Tamil Baby Boy names starting with V are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Vigneshwaran | விக்னேஸ்வரன் | Lord Ganesh Name, Knowledgeable | விநாயகப்பெருமான் பெயர், அறிவுடையவன் |
Vasaspathi | வாசஸ்பதி | Literate | கல்வியறிவு உடையவன் |
Vadiraj | வாதிராஜ் | Name Of Vaishnava Monk | வைணவ துறவியின் பெயர் |
Vakpathi | வாக்பதி | Name Of Lord Brahma | படைத்தல் கடவுள் பிரம்மாவின் பெயர் |
Vetrivel | வெற்றிவேல் | Lord Muruga Name, The Victory Of Murugan | ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி |
Vetrimani | வெற்றிமணி | The Winner | வெற்றிக்குரியவர் |
Vengadavan | வேங்கடவன் | Thiruppathi Thirumalai Lord Sri Venkateshwara | திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரன் |
Vimal | விமல் | Pure, Clean | தூய்மையான, சுத்தமான |
Veera | வீரா | Brave, Hero | வீரன் |
Vibin | விபின் | The Difference, Forest | வித்தியாசம், வனம் |
Vasanth | வசந்த் | The Spring Season, Happy | வசந்த காலம், மகிழ்ச்சி |
Vaalmeeki | வால்மீகி | Author Of The Epic Ramayana, A Sage | இராமாயண காவியத்தின் ஆசிரியர், ஒரு முனிவர் |
Vibu | விபு | The Mighty, Skillful | வல்லமையுள்ளவர், திறமையான |
Vidul | விதுல் | Lord Chandra Name, The Moon | சந்திர பகவான் பெயர், நிலவு |
Vaitheeswaran | வைத்தீஸ்வரன் | Lord Shiva Name, God Of Medicine, Vaidyanathar | சிவபெருமான் பெயர், மருத்துவக் கடவுள், வைத்தியநாதர் |
Vaali | வாலி | King Of Kishkindha, One Who Defeated Ravana, Brother Of Sugriva | கிஷ்கிந்தையின் அரசன், இராவணனை வென்றவன், சுக்ரீவனின் சகோதரன் |
Vaanavan | வானவன் | Like The Sky, Godly | வானம் போன்றவன், தெய்வபக்தி |
Vanjinathan | வாஞ்சிநாதன் | Freedom Fighter | சுதந்திர போராட்ட வீரர் |
Vasu | வாசு | Intelligent, Wealth Givers | புத்திசாலித்தனம், செல்வம் கொடுப்பவர்கள் |
Vasukinathan | வாசுகிநாதன் | Name Of Thiruvalluvar, Who Married Vasuki, | திருவள்ளுவர் பெயர், வாசுகியை மணந்தவர் |
Vasudevan | வாசுதேவன் | Lord Vishnu Name | ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் |
Valmeeki | வால்மீகி | Author Of The Epic Ramayana, Name Of A Poet | இராமாயணம் காவியத்தின் ஆசிரியர், ஒரு கவிஞரின் பெயர் |
Vathiraj | வாதிராஜ் | Name Of A Vaishnava Monk | ஒரு வைணவ துறவியின் பெயர் |
Vadheenthira | வாதீந்திரா | Fantastic Speaker | அருமையான பேச்சாளர் |
Vajin | வாஜின் | Heroic | வீரமிக்கவர் |
Vinu | வினு | Lord Shiva Name | சிவபெருமான் பெயர் |
Vishnu | விஷ்ணு | Lord Sri Vishnu Bhagavan, The Pervader, God Of Protection | ஸ்ரீ விஷ்ணு பகவான், எங்கும் வியாபித்திருப்பர், காக்கும் கடவுள் |
Venugopal | வேணுகோபால் | Lord Sri Krishna Name, Flute Player | ஸ்ரீ கிருஷ்ணன் பெயர், புல்லாங்குழல் வாசிப்பவர் |
Velmurugan | வேல்முருகன் | Another Name Of Lord Sri Murugan, Armed | ஸ்ரீ முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஆயுதந்தரித்த |
Velu | வேலு | Brother, Shaggy | சகோதரர், கரடுமுரடான |
Venu | வேணு | Sweet Person, Bamboo Flute | இனிமையானவர், மூங்கில் புல்லாங்குழல் |
Vendhan | வேந்தன் | King | மன்னன், அரசன் |
Vignesh | விக்னேஷ் | Vignesh Means Lord Ganesh, Remover Of Obstacles | விக்னேஷ் என்றால் கணேஷ் என்று பொருள், தடைகளை நீக்குபவர் |
Vijay | விஜய் | Victory, Victorious | வெற்றி, வெற்றிபெற்றவர் |
Vishal | விஷால் | Great, Grandeur, Magnificence | சிறந்த, ஆடம்பரம், மகத்துவம் |
Vivek | விவேக் | Knowledge, Intellect, Wisdom | அறிவு, அறிவுத்திறன், ஞானம் |
Vinith | வினித் | Bland, Modesty, Knowledgeable | சாதுவான, அடக்கமான, அறிவார்ந்த |
Vidyasankar | வித்யாசங்கர் | Sringeri Mahan | சிருங்கேரி மகான் |
Vinay | வினய் | Simplicity, Good Manners, Modesty | எளிமையான, நல்ல நடத்தை, அடக்கம் |
Vinoth | வினோத் | Pleasing, Always Happy | மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சியானவர் |
Velayutham | வேலாயுதம் | Lord Sri Muruga Name, Armed | ஸ்ரீ முருகன் பெயர், ஆயுதந்தரித்த |
Vaibhav | வைபவ் | Wealth, Stately, Majestic | செல்வமிகுதி, ஆடம்பரமான, கம்பீரமான |
Vinothkumar | வினோத்குமார் | Vinoth - Pleasing, Always Happy, Kumar - Youthful, Son | வினோத் - மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சி, குமார் - இளமையான, மகன் |
Vikash | விகாஷ் | Development, Hope, Shining | வளர்ச்சி, நம்பிக்கை, பிரகாசிக்கிற |
Venkatesh | வெங்கடேஷ் | Tirupati Tirumala Lord Sri Venkateshwara, Another Name Of Sri Vishnu | திருப்பதி திருமலையின் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர் |
Veeramanikandan | வீரமணிகண்டன் | Another Name Of Lord Ayyappan, Heroic | ஸ்ரீஐயப்பனின் மற்றொரு பெயர், வீரமானவர் |
Venkataramanan | வெங்கடரமணன் | Lord Sri Venkateshwara, Sri Vishnu, Name Of Ramana Maharishi | ஸ்ரீவெங்கடேஸ்வரா, ஸ்ரீ விஷ்ணு, ரமண மகரிஷியின் பெயர் |
Venkatraman | வெங்கட்ராமன் | Venkat - Variant Of Venkateswaran, Raman - Incarnation Of Lord Vishnu | வெங்கட் - வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ராமன் - ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் |
Venkat | வெங்கட் | Lord Sri Venkateshwara, Variant Of Venkateswaran, Sri Vishnu | ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள், வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ஸ்ரீ விஷ்ணு |
Velliangiri | வெள்ளியங்கிரி | Mountain Surrounded By White Clouds, Lord Of Velliangiri, Lord Shiva | வெள்ளை மேகங்களால் சூழப்பட்ட மலை, வெள்ளியங்கிரி ஆண்டவர், சிவபெருமான் |
Venkatram | வெங்கட்ராம் | Venkat - Lord Venkateshwara, Sri Vishnu, Ram - Lord Sri Rama, Incarnation Of Lord Vishnu | வெங்கட் - வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணு, ராம் - ஸ்ரீராமன், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் |
Vijayakumar | விஜயகுமார் | Son Of Victory, Vijay - Victory, Kumar - Son, Youthful | வெற்றியின் மகன், விஜய் - வெற்றி, குமார் - மகன், இளமையான |
Vicky | விக்கி | Victory, Conqueror | வெற்றி, வெற்றியாளர் |
Vijayakanth | விஜயகாந்த் | Tamil Film Actor, Vijay - Victory, Kanth - Husband, Precious | தமிழ் திரைப்பட நடிகர், விஜய் - வெற்றி, காந்த் - கணவர், விலைமதிப்பற்றவர் |
Varun | வருண் | Lord Varuna, God Of Sky, Rain, River, Sea. | வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு, கடல் ஆகியவற்றின் கடவுள் |
Velan | வேலன் | Another Name For Lord Muruga, The One With The Winning Spear, Son Of Lord Shiva | முருகனின் மற்றொரு பெயர், வெல்லும் வேல் உடையவன், சிவனின் மகன் |
Vidyasagar | வித்யாசாகர் | The Ocean Of Learning, Ocean Of Knowledge, Indian Film Music Composer | கற்றலின் பெருங்கடல், அறிவின் கடல், இந்திய திரைப்பட இசையமைப்பாளர் |
Vilas | விலாஸ் | Entertainment, Faithful, Playful, Funny | பொழுதுபோக்கு, விசுவாசமான, விளையாட்டுத்தனமான, தமாஷான |
Vaikunth | வைகுந்த் | Heaven, Lord Vishnu’s Abode, Vaikuntam | சொர்க்கம், ஸ்ரீ விஷ்ணுவின் தங்குமிடம், வைகுந்தம் |
Vaishnav | வைஷ்ணவ் | A Worshiper And Follower Of Vishnu, Follower Of Vaishnava Religion | ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டு பின்பற்றுபவர், வைணவ சமயத்தை பின்பற்றுபவர் |
Vajresh | வஜ்ரேஷ் | Lord Indra, Indra's Weapon | பகவான் இந்திரன், இந்திரனின் ஆயுதம் |
Vamsi | வம்சி | Flute Of Lord Krishna | பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல் |
Vamsikrishna | வம்சிகிருஷ்ணா | Lord Krishna With Flute, Lord Krishna Name | புல்லாங்குழலுடன் கிருஷ்ணர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பெயர் |
Varadharaj | வரதராஜ் | Another Name Of Lord Vishnu, Varadaraja Perumal | ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், வரதராஜ பெருமாள் |
Vinayagam | விநாயகம் | Lord Ganesh, Remover Of Obstacles | கடவுள் கணபதி, தடைகளை நீக்குபவர் |
Vishnuvardhan | விஷ்ணுவர்தன் | Gift Of God, Lord Sri Vishnu | கடவுளின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான் |
Venkatprabhu | வெங்கட்பிரபு | Variant Of Venkateswaran, Lord Vishnu, God, Richness | வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, விஷ்ணு, கடவுள், செல்வம் |
Viswanathan | விஸ்வநாதன் | God Of The Universe, Another Name Of Lord Shiva, Kashi Vishwanath | பிரபஞ்சத்தின் கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர், காசி விஸ்வநாதர் |
Vinayagamoorthy | விநாயகமூர்த்தி | Lord Sri Ganesh, The God | ஸ்ரீ விநாயகப்பெருமான், கடவுள் |
Vijayaraghavan | விஜயராகவன் | Victory To Lord Rama, Vijay - Victory, Raghavan - Lord Sri Rama | பகவான் ஸ்ரீ ராமருக்கு வெற்றி, விஜய் - வெற்றி, ராகவன் - ஸ்ரீ ராமர் |
Vishwak | விஷ்வக் | Another Name Of Lord Vishnu, All Prevading, A Sage | ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், அனைத்திலும் வியாபித்திருப்பவர், ஒரு முனிவர் |
Velavan | வேலவன் | Lord Muruga, The One With The Winning Spear | முருகப்பெருமான், வெல்லும் வேல் உடையவன் |
Vishakan | விசாகன் | Name Of Lord Muruga, The One Who Has Many Branches | ஸ்ரீ முருகனின் பெயர், பல கிளைகளைக் கொண்டவர் |
Viyash | வியாஷ் | Chief For All, Honest | அனைவருக்கும் முதல்வர், நேர்மையானவர் |
Vikranth | விக்ராந்த் | Powerful Or Brave, Warrior, Victorious | சக்திவாய்ந்த அல்லது தைரியமான, போர்வீரன், வெற்றிபெற்ற |
Vetri Murugan | வெற்றி முருகன் | The Winner, Name Of Lord Muruga | வெற்றி பெற்றவர், முருகப் பெருமானின் பெயர் |
Vishwanath | விஸ்வநாத் | Lord Of The Universe, Kashi Vishwanath, Name Of Lord Shiva | பிரபஞ்சத்தின் இறைவன், காசி விஸ்வநாத், சிவபெருமானின் பெயர் |
Vannanilavan | வண்ணநிலவன் | The Golden Moon, Like The Colored Moon | பொன் வண்ணம் கொண்ட நிலவு, வண்ண நிலவைப் போன்றவன் |
Vidhyacharan | வித்யாசரண் | The Divine Feet Of Goddess Saraswati, Learned, Knowledgeable | சரஸ்வதி தேவியின் தெய்வீக பாதங்கள், கற்றறிந்தவர், அறிவாளி |
Vineeth | வினீத் | Unassuming, Knowledgeable, Modest, Sweet Person | தற்பெருமை அற்ற, அறிவுள்ளவர், அடக்கமுள்ள, இனிமையான நபர் |
Vadivel | வடிவேல் | Beautiful Murugan With Spear, Another Name Of Lord Muruga, Beautiful | வேலை ஏந்திய அழகிய முருகன், முருகனின் மற்றொரு பெயர், அழகான |
Vadivelan | வடிவேலன் | Name Of Lord Muruga, Beautiful Velan With Spear | முருகப்பெருமானின் பெயர், வேல் உடைய அழகிய வேலன் |
Vishnunivas | விஷ்ணுநிவாஸ் | The Abode Of Lord Vishnu, Name Of Lord Vishnu | ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் இருப்பிடம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர் |
Vishva | விஷ்வா | Earth, World, Universe | பூமி, உலகம், பிரபஞ்சம் |
Veerabhadran | வீரபத்ரன் | The God Who Appeared From The Eye Of Shiva's Forehead, Avatar Of Shiva, The God Of Valor | சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய கடவுள், சிவனின் அவதாரம், வீரம் காக்கும் கடவுள் |
Vishruth | விஷ்ருத் | Celebrated Or Famous, Happy, Son Of Vasudeva | கொண்டாடப்பட்டது அல்லது புகழ் பெற்ற, மகிழ்ச்சியான, வாசுதேவரின் மகன் |
Varagunan | வரகுணன் | The King Of Pandya Country, Full Of Erudition | பாண்டிய நாட்டின் அரசன், புலமை நிறைந்தவன் |
Vanniyan | வன்னியன் | Fire, Valiant, Horse, Vanni Tree(Prosopis Cineraria), Freedom Fighter | நெருப்பு, வீரம் மிக்கவர், குதிரை, வன்னி மரம், சுதந்திரப் போராட்ட வீரர் |
Vetri Thirumagan | வெற்றித்திருமகன் | Always A Winner, One Who Has Many Achievements In Life | எப்போதும் வெற்றியாளர், வாழ்வில் பல சாதனைகள் புரிபவர் |
Velnilavan | வேல்நிலவன் | One Who Has Knowledge As Sharp As A Spear And Beauty Like The Moon | வேல் போன்ற கூர்மையான அறிவையும், சந்திரனைப் போன்ற அழகையும் உடையவன் |
Vikram | விக்ரம் | Lord Vishnu, Valorous, Victorious, The Sun Of Valor, Clever | வீரம் மிக்கவர், வெற்றி பெற்றவர், வீரத்தின் சூரியன், புத்திசாலி |
Vihaan | விஹான் | Dawn, Sunrise, Sun Ray | விடியல், சூரிய உதயம், சூரியக் கதிர் |