Tamil Baby Boy names starting with U

Tamil Baby Boy names starting with U are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Uttamஉத்தம்One Who Has Good Qualitiesநல்ல குணங்களைக் கொண்டவர்.
Uttama Chozhanஉத்தம சோழன்One Of The Chola Kingsசோழ மன்னர்களில் ஒருவர்
Udhaya Moorthyஉதயமூர்த்திSurya Bhagavan Nameசூரிய பகவான் பெயர்
UbanayaஉபநயாThe Leaderதலைவன்
Uttanshaஉத்தன்ஷாOrnamentஆபரணம்
Ubastavaஉபாஸ்தவாThe Fameபுகழ்
Umeshஉமேஷ்Lord Shiva Name, Discretionசிவபெருமான் பெயர், விவேகம்
Udeepஉதீப்Affectionateபாசமிக்கவன்
Urmilanஊர்மிளன்Compassion, Kindnessஇரக்கம், கருணை
UdhayaஉதயாDawn, Calmness, Rising Sunவிடியல், சாந்தம், உதய சூரியன்
Ukranஉக்ரன்Riseஉயர்வு
Upendraஉபேந்திராLord Vishnu, An Elementவிஷ்ணு, ஒரு உறுப்பு
Udhayakumarஉதயகுமார்Son Of Dawn, Udhaya - Dawn, Rising Sun, Kumar - Son, Young
விடியலின் மகன், உதயா - விடியல், உதய சூரியன், குமார் - மகன், இளமையான
UmapathiஉமாபதிGoddess Parvati's Husband, Lord Shiva Nameபார்வதியின் கணவர், சிவபெருமான் பெயர்
Umasankarஉமாசங்கர்Lord Shiva, Parvati And Sankaranசிவபெருமான், பார்வதி மற்றும் சங்கரன்
Udhayanஉதயன்Rising, Hope, King Of Avantiஉதயமாகிற, நம்பிக்கை, அவந்தி நாட்டு மன்னன்
Ulaganathanஉலகநாதன்Sri Vishnu, Savior Of The World, One Who Has The World In His Hand
ஸ்ரீவிஷ்ணு, உலகை இரட்சிப்பவர், உலகத்தை தனது கையில் வைத்திருப்பவர்
Udhayachandranஉதயச்சந்திரன்The Rising Moon, Knowledgeableஉதயமாகும் சந்திரன், அறிவுள்ளவர்
Ugrasenஉக்ரஸேன்Kamsa's Father, King Of Mathuraகம்சனின் தந்தை, மதுராவின் மன்னர்
Uppiliappanஉப்பிலியப்பன்Uppiliyappan Temple Perumal, Lord Vishnuஉப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஸ்ரீவிஷ்ணு
Udhayavananஉதயவாணன்Rising Desire Or Longingஆசையின் உதயம், ஏக்கத்தின் உதயம்
Uma Maheswaranஉமா மகேஸ்வரன்Uma Devi(Parvati) With Maheshwaran, Another Name Of Lord Shiva
உமா(பார்வதி) தேவியுடன் பாதியாய் இருக்கும் மகேஸ்வரன், சிவனின் மற்றொரு பெயர்
Udaykiranஉதய்கிரண்Early Morning Sun Raysஅதிகாலை சூரியக் கதிர்கள்
Umaprasadஉமாபிரசாத்Blessed By Goddess Parvatiபார்வதி தேவியின் ஆசி பெற்றவர்
Upamanyuஉபமன்யுA Rigvedic Rishi, Devotee Of Lord Shivaஒரு ரிக்வேத ரிஷி, சிவபெருமானின் பக்தர்
Utsavஉத்சவ்Celebration Or Festivalகொண்டாட்டம் அல்லது திருவிழா