Tamil Baby Boy names starting with S

Tamil Baby Boy names starting with S are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Santhoshசந்தோஷ்Happiness, Complacenceமகிழ்ச்சி, மன நிறைவு
Sabareeshசபரீஷ்Modesty, Another Name Of Lord Ayyappanஅடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர்
Sasidharanசசிதரன்Happinessமகிழ்ச்சி
Senthilசெந்தில்Name Of Thiruchendur Murugan, The Red Lord, The One Who Destroyed Soorapadma
திருச்செந்தூர் முருகன் பெயர், சிவந்த இறைவன், சூரபத்மனை அழித்தவர்
Senthamizh Selvan
செந்தமிழ்ச் செல்வன்
The Classic Tamil Speaking Boy, Pure Tamilanசெந்தமிழ் பேசும் தமிழ் மகன், தூய தமிழன்
Selvamசெல்வம்Wealthyசெல்வம் மிக்கவர்
Senguttuvanசெங்குட்டுவன்One Of The Kings Of Chera.சேர மன்னர்களில் ஒருவர்.
Somanசோமன்Profitதனலாபம்
Sobhanஷோபன்Cleanசுத்தம்
Sohithசோகித்Truthஉண்மை
Sakthivelசக்திவேல்Lord Muruga Name, Vel Given By Shakti Deviஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல்
SasiசசிMonday Moon, Eternalதிங்கள் நிலவு, நித்தியம்
Sasikanthசசிகாந்த்Moon, Lunar Magnetசந்திரன், சந்திர காந்தம்
Suveenசுவீன்Knowledge, Intelligentநுண்ணறிவு, புத்திசாலி
Suthranசுத்ரன்Loveable Personஅன்பானவன்
Sudarshanசுதர்ஷன்Sudarshan Chakra Of Sri Vishnu, Peaceஸ்ரீ விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரம், அமைதி
Subashசுபாஷ்Greatness, Fragranceஉயர்வு, வாசனை
Sinothசினோத்Wisdomஞானம்
Siminசிமின்Donorவள்ளல்
Simrithசிம்ரித்Spirituality, Rememberஆன்மீகம், நினைவில்
Sankaranசங்கரன்Lord Shiva Nameசிவபெருமான் பெயர்
Sankaraசங்கராLord Shiva Nameசிவபெருமான் பெயர்
Sankalpசங்கல்ப்Taking The Oath, Solvableசத்தியம் செய்வது, தீர்க்கக் கூடியவர்
Sripathiஸ்ரீராஜ்Sri - Respect, Raj - King, Rulerஸ்ரீ - மரியாதை, ராஜ் - ராஜா, ஆட்சியாளர்
Selvanathanசெல்வநாதன்Wealthyசெல்வவளம் நிறைந்தவர்.
Selvamaniசெல்வமணிProsperousவளமானவர்
Sellakumarசெல்லகுமார்Belovedஅன்பானவர்
SolaimaniசோலைமணிA Fertile Place Full Of Trees.மரங்கள் நிறைந்த வளமான இடம்.
Sujithசுஜித்Graceful, Charming, The Winnerஅழகான, வசீகரமான, வெற்றி உடையவர்
Sreeஸ்ரீRespect, God,மரியாதை, கடவுள்,
Srikanthஸ்ரீகாந்த்Lord Vishnu Name, Charming,அழகான, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
Sridharஸ்ரீதர்Lord Vishnu Name, Wealthஸ்ரீ பகவான் பெயர்,  செல்வம்
Srimaanஸ்ரீமான்Charity, Wealthy, Dearதொண்டுள்ளம், செல்வந்தர், அன்புக்குரிய
Srinathஸ்ரீநாத்Lord Vishnu Name, Career Superiorityஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொழில் மேன்மை
Sridharanஸ்ரீதரன்Lord Vishnu Name, Compassionஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், இரக்கம்
Srikumarஸ்ரீகுமார்Sri - Respect, Wealth, Kumar - Young, Sonஸ்ரீ - மரியாதை, செல்வம் , குமார் - இளமையான, மகன்
Srinivasanஸ்ரீனிவாசன்Lord Venkateshwara, Lord Vishnu Nameவெங்கடாஜலபதி, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
Sriharanஸ்ரீஹரன்Lord Shiva Nameசிவபெருமான் பெயர்
Sripathyஸ்ரீபதிName Of The Husband Of Sri Lakshmi Devi, Lord Vishnu Nameஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர் பெயர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
Swaroopஸ்வரூப்Truth, Lover Of Beautyஉண்மை, அழகின் காதலன்
Saithanyanசைதன்யன்Shirdi Sai Baba Devoteeசீரடி சாய் பாபா பக்தர்
Shankarஷங்கர்Lord Shiva Name, Conferring Good Fortuneசிவபெருமானின் பெயர், நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குதல்
Sudhanசுதன்Very Rich Personமிக்க செல்வம் நிறைந்தவர்
SethupathiசேதுபதிLeader, Warriorதலைவன், போர்வீரன்
Sekarசேகர்Sri Lord Vishnu Bhagavan Name, One Who Has Talentஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், திறமை உள்ளவர்
Sekarapandiyanசேகரபாண்டியன்A Kingஒரு மன்னர்
Sudarmaniசுடர்மணிThe Light Of The Shining Lampபிரகாசிக்கும் தீபஒளி
Sukumarசுகுமார்Handsome, Very Tenderஅழகான, மிகவும் மென்மையான
Suryaசூர்யாLord Surya Bhagavan, The Sun, The Brilliant Oneசூரிய பகவான், சூரியன், புத்திசாலி
SubodhaசுபோதாIntelligent, Easy To Understandஅறிவுத்திறன் வாய்ந்த, எளிதில் புரிந்து கொள்கிற
Sivanசிவன்Lord Shiva, Parameshwara, God Of Destructionசிவபெருமான், பரமேஸ்வரன், அழிக்கும் கடவுள்
Sivakumarசிவக்குமார்Auspicious, Son Of Lord Shiva, Lord Sri Muruganசுபம், சிவபெருமானின் மகன், ஸ்ரீ முருகன்
SibiசிபிA Chola King, Glorious King, The Rare Peaceஒரு சோழ மன்னன், புகழ்பெற்ற அரசன், அரிய அமைதி
Sivasankarசிவசங்கர்Lord Shiva, Auspicious Or Luckyசிவபெருமான், சுபம் அல்லது அதிர்ஷ்டம்
Sivaranjanசிவரஞ்சன்Delighted In Shiva Thought, Pleasing Lord Shivaசிவசிந்தனையில் மகிழ்கின்ற, சிவனை மகிழ்வித்தல்
Sivadathசிவதத்Provided By Shivaசிவன் வழங்கிய
Siddhanandசித்தானந்த்People Genreபேருவகை
Sirpiசிற்பிInterested In Art, Sculptorகலையார்வம், சிலை வடிப்பவர்
Simmaசிம்மாCalmness, Treasure, Precious Thing,சாந்தம், புதையல், விலைமதிப்பற்ற விஷயம்
Seetharamanசீதாராமன்Lord Rama Name, Sita's Husband, A Variation Of The Name Seetharam
ஸ்ரீ ராமரின் பெயர், சீதையின் கணவர், சீதாராம் என்ற பெயரின் மாறுபாடு
Seemanசீமான்Wealthy, Kuberan, Friendshipசெல்வ வளம் படைத்த, குபேரன், நட்பு
Seershathசீர்ஷத்Modesty, Obedientஅடக்கம், பணிவுள்ள
Seeyanசீயான்Good Behaviour, Powerfulநல்லொழுக்கம், சக்திவாய்ந்த
Seershanசீர்ஷன்Happiness, Pleasureமகிழ்ச்சி, சந்தோசம்
SeeniசீனிSugarசர்க்கரை
Seenivasanசீனிவாசன்Lord Sri Venkateshwara, Variation Of Srinivasanஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ நிவாசனின் மாறுபாடு
SeenuசீனுPositive Energy, Powerfulநேர்மறை ஆற்றல், சக்திவாய்ந்த
Seenivasamoorthyசீனிவாசமூர்த்திLord Sri Venkateshwaraஸ்ரீ வெங்கடேச பெருமாள்
Seeralanசீராளன்Divine, Virtuous, Healthy, Pureதெய்வீகம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான, தூய
Sarojசரோஜ்Lotus, Born In Lakes, Everything Is Possibleதாமரை, ஏரிகளில் பிறந்தவர், எல்லாம் சாத்தியம்
Sanjithசஞ்ஜித்Perfectly Victorious, Always The Winnerமுழு நிறைவான வெற்றி, எப்போதும் வெற்றி பெறுபவர்
Sarveshசர்வேஷ்Lord Shiva, God Of All, Master Of Allசிவபெருமான், அனைவருக்கும் கடவுள், அனைவருக்கும் குரு
Sarveshwaranசர்வேஸ்வரன்Lord Shiva, God Of Allசிவபெருமான், அனைவருக்கும் கடவுள்
Sureshசுரேஷ்Ruler Of Gods, Lord Indra, Lord Suryaகடவுளின் ஆட்சியாளர், இந்திரன், சூரிய தேவன்
Sureshkumarசுரேஷ்குமார்Suresh - Lord Surya Bhagavan, Kumar - Youngசுரேஷ் - சூரிய பகவான், குமார் -  இளமையான
SethuசேதுWarrior, Sacred Symbol, Bridge, Leadershipபோர்வீரன், புனித சின்னம், பாலம், தலைமை
Sri Krishnaஸ்ரீ கிருஷ்ணா8th Incarnation Of Sri Vishnu, Dark, Blackஸ்ரீ விஷ்ணுவின் 8 வது அவதாரம், இருண்ட, கருப்பு
Srinivasஸ்ரீ நிவாஸ்Abode Of Wealth, Lord Sri Venteshwaraசெல்வத்தின் உறைவிடம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா
Sreesanthஸ்ரீசாந்த்Quite, Sri Vishnu Bhagavanமிகவும், ஸ்ரீ விஷ்ணு பகவான்
Srimanthஸ்ரீமந்த்Luminous, Lightning, God Of Wealthஒளிமிக்கவர், மின்னல், செல்வத்தின் கடவுள்
Sriranjanஸ்ரீரஞ்சன்Happy, Happiness With Entertainmentமகிழ்ச்சி, பொழுதுபோக்குடன் மகிழ்ச்சி
Sriramஸ்ரீராம்Lord Sri Rama, Pleasing, Charming And Beautifulஸ்ரீ ராமன், மகிழ்ச்சி, வசீகரமான மற்றும் அழகான
Srihariஸ்ரீஹரிLord Sri Vishnu, Lionஸ்ரீ விஷ்ணு, சிங்கம்
Srivathsaஸ்ரீவத்ஸாLord Sri Maha Vishnu, Goddess Lakshmi (Goddess Of Wealth)ஸ்ரீ மஹா விஷ்ணு, ஸ்ரீலட்சுமி (செல்வத்தின் தெய்வம்)
Srirangaஸ்ரீரங்காLord Sri Vishnu, Holy Colour, Name Of A Vaishnava Temple, A Form Of Sri Vishnu
ஸ்ரீ விஷ்ணு, புனித நிறம், ஒரு வைணவ கோவில் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் ஒரு வடிவம்
Sairamசாய்ராம்A Monk, God Sai Baba, Blessing Of Saibabaஒரு துறவி, கடவுள் சாய்பாபா, சாய்பாபாவின் ஆசீர்வாதம்
Saiprasathசாய்பிரசாத்Blessing Of Sai Baba, Sai Baba's Giftசாய் பாபாவின் ஆசீர்வாதம், சாய்பாபாவின் பரிசு
SarathyசாரதிLord Sri Krishna, Chariot Riderபகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேரில் செல்பவர்
Saranganசாரங்கன்Lord Sri Rama Nameஸ்ரீ ராமரின் பெயர்
Sarangapaniசாரங்கபாணிLord Sri Vishnu, Sarangapani Swamiஸ்ரீ விஷ்ணு, சாரங்கபாணி சுவாமி
Sambasivanசாம்பசிவன்God Shiva, Sambasivamசிவபெருமான், சாம்பசிவம்
Santharamசாந்தாராம்Lord Rama, Calm, Quietஸ்ரீ ராமன், சாந்தமானவர், அமைதியான
Saikrishnaசாய்கிருஷ்ணாLord Saibaba And Lord Sri Krishnaகடவுள் சாய்பாபா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா
Saikumarசாய்குமார்Like Sai Baba’s Son, Youngசாய்பாபாவின் மகன் போன்றவர், இளமையான
Senthilkumarசெந்தில்குமார்Senthil - Lord Muruga, Red And Formidable One Kumar - Youthful
செந்தில் - முருகன், சிவப்பு மற்றும் வலிமையான ஒன்று, குமார் - இளமையானவர்
Senthilkumaranசெந்தில்குமரன்Senthil - Thiruchendur Murugan, Kumaran - Young, A Beautiful Prince
செந்தில் - திருச்செந்தூர் முருகன், குமரன் - இளமையான, அழகான இளவரசன்
SivajiசிவாஜிLord Shiva, The Brave King, Tamil Film Actor Shivaji Ganesan, Actor Rajinikanth's Maiden Name
சிவபெருமான், துணிவு மிக்க அரசன், தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜிகணேசன், நடிகர் ரஜினிகாந்தின் இயற்பெயர்
Sundaramசுந்தரம்Beauty Or Handsome, Smartness, Also Refers Lord Murugaஅழகான, புத்திசாலித்தனம், முருகப்பெருமான்
Sasthaசாஸ்தாLord Sri Ayyappan Name, Noble Ruler, Commanderஸ்ரீஐயப்பன் பெயர், உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர்
Sabarivasanசபரிவாசன்God Ayyappan, Resident Of Sabarimalaகடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர்
Sabareesanசபரீசன்Lord Ayyappan Nameகடவுள் ஐயப்பன் பெயர்
Sabareeshwaranசபரீஸ்வரன்Lord Sri Ayyappan Nameகடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர்
Sabarigireesanசபரிகிரீசன்Lord Ayyappa, God Of The Sabari Hillசுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள்
Sasikumarசசிகுமார்Sasi - Monday Moon, Eternal, Kumar - Son, Youthfulசசி - திங்கள் நிலவு, நித்தியம், குமார் - மகன், இளைமையான
Sanjeeviசஞ்சீவி
Name Of The Mountain With Life-Saving Medicinal Plants, Herbal Mountain, Sanjeevi Mountain, A Sacred Mountain Brought By Lord Hanuman
உயிர்காக்கும் மருத்துவ தாவரங்களைக் கொண்ட மலையின் பெயர், மூலிகை மலை, சஞ்சீவி மலை, அனுமானால் கொண்டுவரப்பட்ட ஒரு புனித மலை
Sachinசச்சின்Lord Shiva, Lord Indra, Pure, Lovableசிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான
Sanjayசஞ்சய்Dhritarashtra Advisor And Charioteer, Lord Shiva, Victorious
திருதராஷ்டிரனின் ஆலோசர் மற்றும் தேரோட்டி, சிவபெருமான், வெற்றிபெற்ற
Surendharசுரேந்தர்King Of The Gods, Lord Indraகடவுள்களின் அரசன், இந்திரன்
SeshasayeeசேஷசாயிLord Sri Vishnu Bhagavan Name, The One Who Sleeps On The Snakeஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பாம்பின் மீது துயில் கொள்பவன்
Somnathanசோமநாதன்Lord Shiva Name, Somnath Temple Shivaசிவபெருமான் பெயர், சோம்நாத் கோயில் சிவன்
Santhanamசந்தானம்Full Of Happiness, Tamil Film Comedianமகிழ்ச்சி நிறைந்த, தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்
Sanjeeevசஞ்சீவ்Love, Life, Reviving, Giving Lifeகாதல், வாழ்க்கை, புத்துயிர், உயிர் கொடுப்பது
Sethuramanசேதுராமன்Rameshwaram, Another Name Of Lord Ramaஇராமேஸ்வரம், ஸ்ரீராமரின் மற்றொரு பெயர்
SomuசோமுLord Shiva, The Moon, Abbreviation Of Somanathanசிவபெருமான், சந்திரன், சோமநாதனின் சுருக்கம்
Saravananசரவணன்Lord Muruga Name, Saram - Reed, Vanam - Forest, One Who Appeared In Saravanapoigai
ஸ்ரீமுருகப்பெருமான் பெயர், சரம் - நாணல், வனம் - காடு, சரவணப் பொய்கையில் தோன்றியவர்
Singaravelanசிங்காரவேலன்Lord Muruga Name, Beautiful, Beautiful Velanஸ்ரீமுருகனின் பெயர், அழகானவர், அழகான வேலன்
Sathyanarayananசத்யநாராயணன்The True God, Lord Vishnu, The One Who Sleeps In The Milky Oceanஉண்மையான கடவுள், விஷ்ணு பகவான், திருப்பாற்கடலில் உறங்குபவர்
Saranyuசரண்யுFast Running, Wind, Cloud, Waterவேகமாக இயங்குகிற, காற்று, மேகம், நீர்
Sampathசம்பத்Wealth, Prosperous, Fortune, Assetsசெல்வம், செழிப்பான, அதிர்ஷ்டம், சொத்துக்கள்
Sethumadhavanசேதுமாதவன்Sethu - Warrior, Sacred Symbol, Bridge, Leadership, Madhavan - Lord Shiva, Another Name Of Sri Krishna
சேது - போர்வீரன், புனித சின்னம், பாலம், தலைமை, மாதவன் - சிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்
Selvaganapathyசெல்வகணபதிWealthy, Another Name For Lord Ganapatiசெல்வ வளமுடைய, கடவுள் கணபதியின் மற்றொரு பெயர்
Suriyaprakashசூரியப்பிரகாஷ்Sunlight, Bright As The Sunசூரிய ஒளி, சூரியனைப்போல் பிரகாசமானவர்
Silambarasanசிலம்பரசன்The Best, King Of Silambam Artசிறந்த, சிலம்பக் கலையின் அரசன்
Sri Dharshanஸ்ரீதர்ஷன்Sri - Respect, Wealth, Dharshan - Beautiful Look, Knowledgeஸ்ரீ - மரியாதை, செல்வம், தர்ஷன் - அழகிய தோற்றம், அறிவு
Sriramachandran
ஸ்ரீராமச்சந்திரன்
Sri - Respect, Wealth, Ramachandran - Lord Rama, The Giver Of Cold Grace Like As Moon
ஸ்ரீ - மரியாதை, செல்வம், ராமச்சந்திரன் - ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர்
Srivishnuஸ்ரீவிஷ்ணுSri - Respect, Wealth, God, Vishnu - God Of Protection, The Pervader
ஸ்ரீ - மரியாதை, செல்வம், கடவுள், விஷ்ணு - காக்கும் கடவுள், எங்கும் வியாபித்திருப்பர்
Srijanஸ்ரீஜன்Creation, Evolutionஉருவாக்கம், பரிணாமம்
Srivarunஸ்ரீவருண்Sri - Respect, Wealth, Varun - Lord Varuna, God Of Sky, Rain, Riverஸ்ரீ - மரியாதை, செல்வம், வருண் - வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு
Srinandஸ்ரீநந்த்Lord Vishnu Or Lord Krishnaபகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணர்
Srineshஸ்ரீனேஷ்Given By God, Lord Vishnuகடவுளால் கொடுக்கப்பட்டது, ஸ்ரீவிஷ்ணு
Srinithஸ்ரீநித்The Sun, Lord Vishnuசூரியன், ஸ்ரீ விஷ்ணு
Sripalஸ்ரீபால்Lord Of Wealth, Lord Krishna, Lord Vishnuசெல்வத்தின் அதிபதி, பகவான் கிருஷ்ணர், விஷ்ணு
Sadhasivamசதாசிவம்Lord Shiva, Shakti And Siva Joined, The Giver Of Welfare All The Time
சிவபெருமான், சக்தியும் சிவமும் சேர்ந்தது, சதா சர்வ காலமும் மங்களத்தை அருள்பவர்
Sandeepசந்தீப்Light, Shine, A Lighted Lamp, Brilliant, Ablazeஒளி, பிரகாசம், ஏற்றிய தீபம், புத்திசாலி, எரித்தல்
Sharmaஷர்மாJoy, Protection, Comfortமகிழ்ச்சி, பாதுகாப்பு, இன்ப நலம்
Sudhakarசுதாகர்Mine Of Nectar, The Moonதேன் சுரங்கம், சந்திரன்
Surendhiranசுரேந்திரன்King Of The Deva's, Lord Indraதேவர்களின் அரசன், இந்திரன்
Sumeshசுமேஷ்Knowledgeable, Lord Of Flowersஅறிவுள்ளவர், பூக்களின் அதிபதி
Subodhசுபோத்Sound Advice, Good Lesson, Easily Understood, Good Knowledgeநல்ல ஆலோசனை, நல்ல பாடம், நல்ல அறிவு
Shatrughanசத்ருக்கன்Brother Of Lord Sri Rama, Victoriousஸ்ரீ ராமரின் சகோதரன், வெற்றிபெற்ற
Satheeshசதீஸ்Truth Teller, Lion, Lord Shiva, Kindஉண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை
Sathishkumarசதீஸ்குமார்Sathish - Truth Teller, Lion, Lord Shiva, Kind, Kumar - Young, Son
சதீஸ் - உண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை, குமார் - இளமையான, மகன்
Suryakumarசூர்யகுமார்Son Of The Sun, The Young Sunசூரியனின் மகன், இளம் சூரியன்
Sarathkumarசரத்குமார்Early Autumn, Tamil Film Actorஆரம்ப இலையுதிர் காலம், தமிழ்த் திரைப்பட நடிகர்
Sambanசாம்பன்சிவாச்சாரியாரால் முக்தி பெற்றவர்Blessed by Sivacharya
Saaralanசாரலன்Rain Scattering, Waterfall Scatteringமழைச்சாரல், நீர்வீழ்ச்சி சிதறல்
Shravanஷ்ரவன்Name Of A Hindu Month, Avani Month, A Character In Ramayana
ஒரு இந்து மாதத்தின் பெயர், ஆவணி மாதம், ராமாயணத்தில் ஒரு பாத்திரம்
Shanmugamசண்முகம்Lord Muruga With Six Faces, Another Name Of Lord Murugan
ஆறு முகங்கள் கொண்ட முருகப்பெருமான், முருகப்பெருமானின் மற்றொரு பெயர்
Sahasranamசஹஸ்ரநாம்A Thousand Names, A Thousand Names Of Lord Sri Vishnu,ஆயிரம் பெயர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்
Sathyaprakashசத்யப்பிரகாஷ்Light Of Truth, The Brightness Of Truthஉண்மையின் ஒளி, சத்தியத்தின் பிரகாசம்
Sapthagiriசப்தகிரிTirupati Tirumala, Residence Of Sri Venkateswara Perumalதிருப்பதி திருமலை, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளின் உறைவிடம்
Sathrajithசத்ரஜித்The One Who Conquered Everyone, A Yadava King, A Great Devotee Of The Lord Surya, Father Of Satyabhama
அனைவரையும் வென்றவர், சூரிய பகவானின் சிறந்த பக்தர், ஒரு யாதவ அரசன், சத்தியபாமாவின் தந்தை
SivaசிவாLord Shiva, Complete, Auspiciousசிவபெருமான், முழுமையானது, மங்கலகரமான
Sivakarthikeyanசிவகார்த்திகேயன்Son Of Lord Shiva, Shiva And Muruga, Name Of Famous Tamil Film Actor
சிவனின் மகன், சிவன் மற்றும் முருகன், பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பெயர்
Sivaramசிவராம்Lord Shiva, Lord Rama, Siva - Complete, Auspicious, Ram - Incarnation Of Lord Sri Vishnu
சிவன், ஸ்ரீராமன், சிவா - முழுமையான, மங்களகரமான, ராம் - ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம்
Sachithananthamசச்சிதானந்தம்Sath - Constant, Sith - Knowledge, Anandham - Happiness, God Alone Is Constant, The Three Forms Of Lord Shiva
சத் - நிலையானது, சித் - அறிவு, ஆனந்தம் - மகிழ்ச்சி, கடவுள் ஒருவரே நிலையானவர், சிவனின் மூன்று வடிவங்கள்
Shanmugavelanசண்முகவேலன்Another Name For Lord Muruga, Shanmugan - The One With Six Faces, Velan - The One With Winning Spear
முருகனின் மற்றொரு பெயர், சண்முகன் - ஆறு முகங்களைக் கொண்டவர், வேலன் - வெல்லும் வேல் உடையவன்
SenapathiசேனாபதிName Of Lord Muruga, Commander Of The Army, The Leader Of The Armyமுருகப்பெருமானின் பெயர், படையின் தளபதி, இராணுவத்தின் தலைவர்
Sevarkodiyonசேவற்க்கொடியோன்Another Name Of Lord Muruga, The One With Rooster In The Flagஸ்ரீமுருகனின் மற்றொரு பெயர், சேவலைக் கொடியில் கொண்டவன்
Sarvinசர்வின்Lord Shiva, The Best Archer, God Of Loveசிவன், சிறந்த வில்வீரன், அன்பின் கடவுள்
Saikiranசாய்கிரண்Rays Of Sai Baba, Sais Light, By The Grace Of Sai Baba
சாய் பாபாவின் ஒளிக்கதிர், சாய் பாபாவின் ஒளி, சாய் பாபாவின் அருள்
Saicharanசாய்சரண்Flower, One Who Is Divine, Sai Baba's Feetமலர், தெய்வீகமாக இருப்பவர், சாய் பாபாவின் பாதங்கள்
Saiprasanthசாய்பிரசாந்த்Sai - One Who Is Divine, Prasanth - Calm And Composed, Peace
சாய் - தெய்வீகமாக இருப்பவர், பிரசாந்த் - அமைதியும் அமைதியாக, அமைதி
Saileshசைலேஷ்Lord Sai Baba, Lord Of The Mountainsபகவான் சாய்பாபா, மலைகளின் அதிபதி
Saiganeshசாய்கணேஷ்Lord Sai Baba And Lord Ganeshசாய்பாபா மற்றும் கடவுள் கணபதி
Saishankarசாய்சங்கர்Lord Sai Baba And Lord Shivaசாய் பாபா மற்றும் சிவபெருமான்
Sainathசாய்நாத்Lord Sri Sai Baba, One Who Is Divineபகவான் ஸ்ரீ சாய்பாபா, தெய்வீகமாக இருப்பவர்
Sathvikசாத்விக்Peaceful, Calm, Virtuous, Another Name Of Lord Shiva
அமைதியான, அமைதி, நல்லொழுக்கம் உடையவர், சிவபெருமானின் மற்றொரு பெயர்
Samaranசமரன்Rememberingநினைவுக்கு வருகிறது
Sampathkumarசம்பத்குமார்Wealth, Assets, Prosperity, Wealthy Manசெல்வம், சொத்துக்கள், செழிப்பு, செல்வவளம் உடையவன்
Sanjayanசஞ்சயன்Victory, Dhritarashtra's Advisor And Charioteer In Mahabharata, Good Hearted
வெற்றி, மகாபாரதத்தில் திருதராஷ்டிரரின் ஆலோசகர் மற்றும் தேரோட்டி, நல்ல உள்ளம் கொண்டவர்
Sarvajithசர்வஜித்Always The Winner, Success Forever, Champion Of All
எப்போதும் வெல்பவர், என்றென்றும் வெற்றி, அனைத்திலும் முதன்மையானவர்
Sathiyamoorthyசத்தியமூர்த்திசத்தியம் பேசுபவர், நேர்மையானவர்Truth teller, honest man
Saravanakumarசரவணக்குமார்Name Of Lord Murugaஸ்ரீ முருகப்பெருமானின் பெயர்
Saswinசஸ்வின்Creative Thinkerஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்,
Sameshசமேஷ்Lord Of Equality, Like Godசமத்துவத்தின் இறைவன், கடவுள் போன்றவர்
Samrajசாம்ராஜ்Ruler Of The Worldஉலகின் ஆட்சியாளர்
Shasvanthசஷ்வந்த்Bold, Peaceful, Name Of Lord Vishnuதைரியமான, அமைதியான, பகவான் விஷ்ணுவின் பெயர்
Shastikசஷ்டிக்Brilliant, Lord Sri Murugaபுத்திசாலி, ஸ்ரீ முருகப்பெருமான்
Santhakumarசாந்தகுமார்Calm, Peaceful Personசாந்தமானவர், அமைதியானவர்
Sivarajசிவராஜ்Kingdom Of Shiva, Name Of Lord Shivaசிவனின் ராஜ்யம், சிவபெருமானின் பெயர்
Sivaramanசிவராமன்Lord Shiva And Lord Ramaசிவன் மற்றும் ராமர்
Sudarvannanசுடர்வண்ணன்Like Flame Light, Like A Bright Lightசுடர் ஒளி போன்றவர், பிரகாசமான ஒளியை போன்றவன்
Sudhirசுதிர்Good And Wise, Symbol Of Smile, Resolute, Brave
நல்ல மற்றும் புத்திசாலி, புன்னகையின் சின்னம், உறுதியானவர், துணிவுள்ளவர்
Sujanசுஜன்Good Person, Honest Man, Intelligentநல்ல மனிதர், நேர்மையான மனிதர், புத்திசாலி
Sudharmaசுதர்மாName Of A King,  A Gandhar Of Bhagwan Mahavir, Of Right Path, Follower Of Law
ஒரு அரசனின் பெயர், பகவான் மகாவீரின் காந்தர், சரியான பாதையின், சட்டத்தை பின்பற்றுபவர்
Sundarapandianசுந்தரபாண்டியன்King Of The Beautiful Pandya Country, Beautiful Kingஅழகான பாண்டிய நாட்டின் அரசன், அழகான அரசன்
Swaminathanசுவாமிநாதன்The Name Represents God Muruga, Almighty Godகடவுள் முருகனை குறிக்கும் பெயர், எல்லாம் வல்ல இறைவன்
Santha Krishnanசாந்த கிருஷ்ணன்Name Of Lord Krishna, Calmnessபகவான் கிருஷ்ணரின் பெயர், சாந்த குணம் உடையவர்
Siddharthசித்தார்த்Successful And Prosperous, A Name Of Lord Buddhaவெற்றிகரமான மற்றும் வளமான, பகவான் புத்தரின் பெயர்
Sujithkumarசுஜித்குமார்Great Conqueror, Victorious, One Who Brings Victoryசிறந்த வெற்றியாளர், வெற்றிபெற்ற, வெற்றியை கொண்டு வருபவர்
Surya Prasadசூர்ய பிரசாத்Offerings Of The Lord Surya Or Blessingசூரிய பகவானின் பிரசாதம் அல்லது ஆசீர்வாதம்
Senthil Muruganசெந்தில் முருகன்Thiruchendur Murugan, Red And Formidable Oneதிருச்செந்தூர் முருகன், சிவப்பு மற்றும் வலிமைமிக்க ஒன்று
Seshathriசேஷாத்திரிKing Of Snakes, Shesha - Aadhiseshan, Thri - Mountainபாம்புகளின் அரசன், சேஷா - ஆதிசேஷன், திரி - மலை
Shailendraஷைலேந்திராKing Of The Mountains, Himalayaமலைகளின் அரசன், இமயமலை
Soundaryanசௌந்தர்யன்Beautifully Formed, Beautifulஅழகே உருவானவன், அழகான
Srihithஸ்ரீஹித்Will Of God, Lord Sri Vishnuகடவுளின் விருப்பம், ஸ்ரீ விஷ்ணு பகவான்
Srivatsavஸ்ரீவத்சவ்Disciple Of God, Another Name Of Lord Vishnuகடவுளின் சீடர், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர்
Sumanசுமன்Flower, Very Charming, Beautifulமலர், மிகவும் வசீகரமான, அழகான
Shobanbabuஷோபன்பாபுSplendid, Handsome, Child, Clerkஅற்புதமான, அழகான, குழந்தை, எழுத்தர்
Srivathsanஸ்ரீவத்சன்Brilliant, Lord Sri Venkateswara(Lord Sri Vishnu)புத்திசாலி, ஸ்ரீ வெங்கடேஸ்வரன்(பகவான் ஸ்ரீ விஷ்ணு)
Sankarlalசங்கர்லால்Beloved Of Lord Shiva, Preciousசிவனின் அன்பிற்குரியவர், விலைமதிப்பற்ற
Saminathanசாமிநாதன்Lord Muruga Or Lord Shivaமுருகன் அல்லது இறைவன் சிவன்
Sivalingamசிவலிங்கம்The Symbol Represents Lord Shiva, Lord Shiva In Linga Form
சிவபெருமானை பிரதிபலிக்கும் சின்னம், லிங்க வடிவத்தில் உள்ள சிவன்
Sundararajanசுந்தர்ராஜன்The King Of Beauty, Handsomeஅழகின் ராஜா, அழகான
Somasundaramசோமசுந்தரம்Lord Shiva, The Moon, Beautifulசிவபெருமான், சந்திரன், அழகான
Sunilசுனில்Dark Blue, Sapphire, Red Lotus Or Pomegranate Treeகருநீலம், நீலக்கல், சிவப்பு தாமரை அல்லது மாதுளை மரம்
Srichakraஸ்ரீசக்ராSri Chakra Is A Powerful Yantra, Yantra Used In The Worship Of Adhisakti
ஸ்ரீ சக்ரா ஒரு சக்தி வாய்ந்த யந்திரம், ஆதிசக்தி வழிபாட்டில் பயன்படுத்தப்படும் யந்திரம்
Srinavஸ்ரீனவ்Name Of Sri Lord Vishnu, Loveஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அன்பு
Srineethஸ்ரீனீத்Name Of Lord Sri Vishnuஸ்ரீ விஷ்ணுவின் பெயர்
Srivanthஸ்ரீவந்த்Name Of Lord Sri Vishnu, Husband Of Goddess Sri Lakshmi, Rich, Wealth
ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், செல்வமுள்ள, செல்வம்
Srivardhanஸ்ரீவர்தன்Lord Sri Vishnu, Lord Shivaஸ்ரீ விஷ்ணு, சிவன்
Sri Varshanஸ்ரீ வர்ஷன்Falling Of Rain, Lord Of Rainமழை வீழ்ச்சி, மழையின் கடவுள்
Srijithஸ்ரீஜித்Victory Of Srilakshmi Devi, Lord Sri Vishnuஸ்ரீலட்சுமி தேவியின் வெற்றி, பகவான் ஸ்ரீ விஷ்ணு
Srikaranஸ்ரீகரண்Name Of Lord Shiva, Nice Personசிவனின் பெயர், நல்ல மனிதர்
Sriniketanஸ்ரீநிகேதன்Name Of Lord Sri Vishnu, Abode Of Beauty, Lotus Flower, Abode Of Goddess Sri Lakshmi, Epithet Of Vishnu
ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அழகின் உறைவிடம், தாமரை மலர், ஸ்ரீலட்சுமியின் இருப்பிடம், விஷ்ணுவின் அடைமொழி
Saravana Bhavanசரவணபவன்The One Who Appeared In The Poigai River Surrounded By Reeds, Name Of Lord Muruga
நாணல் சூழ்ந்த பொய்கை நதியில் தோன்றியவன், முருகப்பெருமானின் பெயர்
Subramaniamசுப்ரமணியம்One Who Is In The Form Of Happiness, Pleasure, And Light, Name Of Lord Sri Muruga
ஆனந்தமும், இன்பமும், ஒளியும் வடிவாக உடையவன், ஸ்ரீமுருகப்பெருமானின் பெயர்
Silambanசிலம்பன்Name Of Lord Muruga, Head Of Kurinji Landமுருகப்பெருமானின் பெயர், குறிஞ்சி நிலத்தின் தலைவன்
Senthoor Velanசெந்தூர் வேலன்The One With The Spear, Thiruchendur Muruganவேலை உடையவன், திருச்செந்தூர் முருகன்
Senthamilanசெந்தமிழன்Pure Tamilan, The Great And Proud Tamilanதூய தமிழன், சிறப்பும் பெருமையும் உடையவ தமிழன்
Sadanandசதானந்த்Name Of Lord Shiva, Ever Joyousசிவபெருமானின் பெயர், எப்போதும் மகிழ்ச்சி
Shreemanஸ்ரீமன்
The Virtues, Sri Vishnu, Consort Of Goddess Shree Lakshmi, 178th And The 220th Names In The Vishnu Sahasranama
நற்பண்புகள், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 178வது மற்றும் 220வது பெயர்கள்
Suganthசுகந்த்A Good Smell, Handsomeஒரு நல்ல வாசனை, அழகான
Senthilnathanசெந்தில்நாதன்Name Of Lord Sri Muruga, The Red Lord, Thiruchendur Murugan
ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், சிவந்த இறைவன், திருச்செந்தூர் முருகன்
Shanmuganathanசண்முகநாதன்Name Of Lord Muruga, God With Six Facesஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், ஆறுமுகங்களை கொண்டவர்
Shanmuga Sundaram
சண்முகசுந்தரம்Who Is Beautiful With Six Faces, Name Of Lord Murugaஆறுமுகத்துடன் அழகாக இருப்பவர், முருகனின் பெயர்
Someshwarசோமேஷ்வர்Lord Shiva, Lord Chandraசிவன், சந்திரன்
Soorajசூரஜ்Name Of Lord Surya, The Sun, Illuminatingசூரிய பகவானின் பெயர், சூரியன், ஒளிவீசுகின்ற
Subhaskarசுபாஸ்கர்Name Of Lord Surya, Rising Sunசூரிய பகவானின் பெயர், உதய சூரியன்
Swarajஸ்வராஜ்Liberty Or Freedom, Right, Truth, Self Governanceசுதந்திரம், சரி, உண்மை, சுயாட்சி
Suryakanthசூர்யகாந்த்Loved By The Sun, Shine Like The Sun, Sunflower
சூரியனால் நேசிக்கப்பட்ட, சூரியனைப் போன்ற பிரகாசம், சூரியகாந்தி மலர்
Shyamsundarஷியாம்சுந்தர்Lord Krishna, Dark And Handsome, The Color Of The Cloud And Beautiful
பகவான் கிருஷ்ணர், இருண்ட மற்றும் அழகான, மேகத்தின் நிறம் மற்றும் அழகானது
Shanthanuசாந்தனுKing Of Hastinapura In The Mahabharata, Father Of Bhishma, Wholesome
மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன், பீஷ்மரின் தந்தை, ஆரோக்கியமான,
Sudheeshசுதீஷ்Brilliance, Lord Of Excellent Intellect, King Of Beautyபுத்திசாலித்தனம், சிறந்த அறிவாற்றலின் இறைவன், அழகின் அரசன்
Sushanthசுஷாந்த்Incarnation Of Lord Sri Vishnu, Peace, Quietஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், அமைதி, அமைதியான
Sushmithசுஸ்மித்Beautiful Smile, One Who Can Smile Beautifully.அழகான புன்னகை, அழகாக சிரிக்கக் கூடியவர்
Sumanthசுமந்த்Good Natured, Charming, Friendlyநல்ல இயல்புடையவர், வசீகரமானவர், நட்பானவர்
Sangameswaranசங்கமேஸ்வரன்
Bhavani Sangameswarar Temple Lord Shiva, Lord Shiva At The Confluence Of Three Rivers Bhavani, Cauvery And Amrita
பவானி சங்கமேஸ்வரர் கோயில் சிவபெருமான், பவானி, காவிரி மற்றும் அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடதில் உள்ள சிவபெருமான்
Sharvilஷர்வில்Name Of Lord Krishna, The Divine One,  Combination Of First 3 Letters Of Sriman And Last 3 Letters Of Narayan
பகவான் கிருஷ்ணரின் பெயர், தெய்வீகமான ஒன்று, ஸ்ரீமனின் முதல் 3 எழுத்துகளும், நாராயணனின் கடைசி 3 எழுத்துகளும் இணைந்தது
Shravasஷ்ரவாஸ்Prestige, Fame, Reputationகௌரவம், புகழ், நற்பெயர்
Shreyasஸ்ரேயாஸ்Superior, Best, Auspicious, Fortunate, Excellentமேன்மையான, சிறந்த, மங்களகரமான, அதிர்ஷ்டமான, சிறப்பான