Tamil Baby Boy names starting with R are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Ravi | ரவி | Name Of The Sun God. | சூரியக் கடவுளின் பெயர் |
Raghuveer | ரகுவீர் | Heroic, Name Of Sri Raman | வீரம்மிக்க, ஸ்ரீ ராமன் பெயர் |
Raghu | ரகு | Lord Surya, Dynasty Of Lord Rama | சூரியன், ஸ்ரீ ராமனின் வம்சம் |
Ragupathi | ரகுபதி | Sri Raman, Leader Of Surya Dynasty | ஸ்ரீ ராமன், சூர்யவம்சத் தலைவன், |
Ranjith | ரஞ்சித் | The Winner, King | வெற்றியாளர், அரசன் |
Rathan | ரத்தன் | Gemstone | ரத்தினம் |
Ratheesh | ரதீஷ் | Rathi's Husband, Manmadhan | ரதியின் கணவன், மன்மதன் |
Rajinikanth | ரஜினிகாந்த் | Tamil Film Actor, The Light Of Life | தமிழ் திரைப்பட நடிகர், வாழ்வின் ஒளி |
Ravinandhan | ரவிநந்தன் | Lord Karna, Son Of The Sun | கர்ணன், சூரியனின் மகன் |
Ragavan | ராகவன் | Lord Rama Name, Derived From Raghu | ஸ்ரீ ராமரின் பெயர், ரகு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. |
Roopesh | ரூபேஷ் | Lord Shiva Name, Beautifully Shaped, Handsome | சிவபெருமான், அழகான வடிவமுடையவர், அழகான |
Roothik | ரூதிக் | Improvement | முன்னேற்றம் |
Runith | ருனித் | Intelligent | புத்திசாலி |
Runesh | ருனேஷ் | Love | அன்பு |
Roopkumar | ரூப்குமார் | Roop - Look Or Appearance, Kumar - Youthful | ரூப் - பார்வை அல்லது தோற்றம், குமார் - இளமை |
Rohith | ரோஹித் | Red, The First Ray Of The Sun, Lord Sri Vishnu Name | சிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் |
Ronith | ரோனித் | Charming, Happiness | வசீகரமானவர், மகிழ்ச்சி |
Ravikiran | ரவிகிரண் | Sun Ray, Lord Surya | சூரியக்கதிர், சூரியன் |
Rohan | ரோஹன் | Ascending, A River In Paradise, Blossom, Rising | ஏறுமுகம், சொர்க்கத்தில் ஒரு நதி, மலரும், உயரும் |
Rithik | ரித்திக் | Stream, A Stream Of Water, From The Heart | ஓடை, ஒரு நீரோடை, இதயத்திலிருந்து |
Ravikumar | ரவிக்குமார் | Ravi - Lord Surya, Sun, Fire, Kumar - Son Of Sun, Youthful | ரவி - சூரியபகவான், சூரியன், நெருப்பு, குமார் - சூரியனின் மகன், இளமையானவர் |
Rudhresh | ருத்ரேஷ் | One Of The Forms Of Shiva, Fearful Form Of God, Destroyer | சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர் |
Ramesh | ரமேஷ் | Lord Rama, Sri Vishnu, Preserver Or The One Who Saves From Danger | பகவான் ராமர், ஸ்ரீ விஷ்ணு, பாதுகாவலர் அல்லது ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர் |
Ranjan | ரஞ்சன் | Delightful, Enjoyment, Pleasing Act | மகிழ்விக்கும், இன்பம் அனுபவித்தல், மகிழ்ச்சியான செயல் |
Rudhran | ருத்ரன் | God Shiva, A Form Of Lord Shiva, Destroyer | சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர் |
Ramkumar | ராம்குமார் | Lord Sri Rama, Adolescent Rama, Son Of King Dasaratha | ஸ்ரீ ராமன், இளமைப்பருவ ராமர், தசரத மன்னனின் மகன் |
Ramprasath | ராம்பிரசாத் | Offerings Of Lord Rama, Gift Of Lord Rama | பகவான் ஸ்ரீ ராமரின் பிரசாதம், பகவான் ஸ்ரீ ராமரின் பரிசு, |
Ragavendran | ராகவேந்திரன் | Sri Raghavendra Swami, Hindu Monk, Devotee Of Sri Vishnu, Also Refers Lord Rama | ஸ்ரீராகவேந்திர சுவாமி, இந்து துறவி, ஸ்ரீ விஷ்ணு பக்தர், ராமரைக் குறிக்கிறது |
Ramana | ரமணா | Lovable, Delightful, Enchanting | அன்புக்குரிய, மகிழ்வூட்டும், மயக்கும் |
Ramanan | ரமணன் | Delightful, Name Of A Saint, Spiritualist Ramana Maharshi | மகிழ்ச்சி நிரம்பிய, ஒரு மகான் பெயர், ஆன்மீகவாதி ரமண மகரிஷி, |
Ranganathan | ரங்கநாதன் | Srirangam Ranganathaswamy, Lord Sri Vishnu | ஸ்ரீ ரங்கம் அரங்கநாத சுவாமி, ஸ்ரீவிஷ்ணு |
Ramakrishnan | ராமகிருஷ்ணன் | Lord Sri Vishnu Name, Incarnations Of Sri Vishnu | ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள், |
Radhakrishnan | ராதாகிருஷ்ணன் | Goddess Radha And Lord Krishna, Devotee Of Lord Krishna, Lovers | ஸ்ரீ ராதா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணனின் பக்தை, காதலர்கள் |
Ramanathan | ராமநாதன் | Name Of Lord Shiva, Rameswaram Temple Lord Shiva, God Of Rama | சிவபெருமான் பெயர், இராமேஸ்வரம் கோவில் சிவபெருமான், ராமரின் இறைவன் |
Rammohan | ராம்மோகன் | Lord Sri Rama And Lord Sri Krishna, Raman's Delight | ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா, ராமனின் மகிழ்ச்சி |
Ramachandran | ராமச்சந்திரன் | Lord Rama And Lord Chandra, The Giver Of Cold Grace Like As Moon | ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர் |
Rajnish | ரஜ்னிஷ் | Lord Chandra(Moon), Lord Of The Night | சந்திர பகவான்(நிலா), இரவின் அதிபதி |
Rakesh | ராகேஷ் | Lord Chandra (Moon), Lord Of The Night | பகவான் சந்திரன் (நிலா), இரவின் அதிபதி |
Rohinish | ரோஹினிஷ் | Moon, Husband Of Rohini | சந்திரன், ரோகிணியின் கணவர் |
Rahul | ராகுல் | Conqueror Of All Miseries, Son Of Lord Gautama Buddha, Efficient Or Capable | எல்லா துன்பங்களையும் வென்றவர், பகவான் கௌதம புத்தரின் மகன், திறமையான |
Rathnakumar | ரத்னகுமார் | Gemstone, Precious Stone, Young | ரத்தினம், விலைமதிப்பற்ற கல், இளமையான, மகன் |
Rajesh | ராஜேஷ் | Lord Of Kings, Emperor, Ruler Of Kings | அரசர்களின் கடவுள், பேரரசர், அரசர்களின் ஆட்சியாளர் |
Rajeshkumar | ராஜேஷ்குமார் | Rajesh - Lord Of Kings, Emperor, Kumar - Young, Son | ராஜேஷ் - அரசர்களின் கடவுள், பேரரசர், குமார் - இளமையான, மகன் |
Radhesh | ராதேஷ் | Lord Sri Krishna, Beloved To Radha | ஸ்ரீ கிருஷ்ணர், ராதாவுக்கு பிரியமானவர் |
Rangarajan | ரங்கராஜன் | Lord Sri Vishnu, Srirangam Ranganatha Swamy | பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி |
Ramprathap | ராம்பிரதாப் | The Heroism Of Sri Rama, Powerful, Majestic | ஸ்ரீ ராமரின் வீரம், சக்திவாய்ந்த, கம்பீரமான |
Ramsundar | ராம்சுந்தர் | Beautiful Lord Rama, God Is Beautiful | அழகிய ராமன், கடவுள் அழகானவர் |
Revanth | ரேவந்த் | Son Of Lord Surya, Horse Rider | சூரியனின் மகன், குதிரை சவாரி செய்பவர் |
Rishi | ரிஷி | Sage, One Who Is Enlightened, Ray Of Light | முனிவர், ஞானம் பெற்றவர், ஒளியின் கதிர் |
Rishabh | ரிஷப் | Superior, Morality, Excellent, Second Note Of Octave (A Musical Note) | மேம்பட்ட, ஒழுக்கம், சிறந்தது, ஆக்டேவின் இரண்டாவது குறிப்பு (ஒரு இசை குறிப்பு) |
Ramalingam | ராமலிங்கம் | Lord Sri Rama And Lord Shiva, Tamil Scholar, Poet | ஸ்ரீ ராமன் மற்றும் சிவன், தமிழ் அறிஞர், கவிஞர் |
Ravishankar | ரவிசங்கர் | Ravi - Sun, Sankar - Lord Shiva, Lord Of The Light, Famous Indian Sitar Musician | ரவி - சூரியன், சங்கர் - சிவன், ஒளியின் இறைவன், புகழ் பெற்ற இந்திய சித்தார் இசைக்கலைஞர் |
Ramprakash | ராம்பிரகாஷ் | The Light Of Sri Rama, Ram - Lord Sri Rama, Prakash - Light, Brightness | ஸ்ரீராமரின் ஒளி, ராம் - பகவான் ஸ்ரீ ராமர், பிரகாஷ் - ஒளி, பிரகாசம் |
Rudhramoorthy | ருத்ரமூர்த்தி | Idol Of Lord Shiva, The Remover Of Suffering, Lord Shiva | சிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான் |
Raveendran | ரவீந்திரன் | The Sun, Malayalam Music Composer | சூரியன், மலையாள இசையமைப்பாளர் |
Rajasekar | ராஜசேகர் | Lord Shiva, Supreme Ruler | சிவபெருமான், உயர்ந்த ஆட்சியாளர் |
Raghunandan | ரகுநந்தன் | Name Of Lord Rama, Son Of The Lord Surya Dynasty | பகவான் ஸ்ரீ ராமரின் பெயர், சூரிய வம்சத்தின் மகன் |
Raviteja | ரவிதேஜா | Name Of Lord Surya, The Glow Of The Sun, Power | சூரிய பகவானின் பெயர், சூரியனின் பிரகாசம், சக்தி |
Ravindranath | ரவீந்திரநாத் | In Sanskrit It Means Sun, The Combined Name Of Sun And Indra | சமஸ்கிருதத்தில் சூரியன் என்று பொருள், சூரியனும், இந்திரனும் இணைந்த பெயர் |
Rishikesh | ரிஷிகேஷ் | God Of The Senses, Name Lord Sri Vishnu, The Holy City Of The Hindus | புலன்களின் கடவுள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், இந்துக்களின் புனித நகரம் |
Rajkumar | ராஜ்குமார் | The Prince, Son Of King | இளவரசர், அரசனின் மகன் |
Rajkamal | ராஜ்கமல் | King Of Lotus, Consort Of Goddess Lakshmi, Lord Sri Vishnu | தாமரையின் அரசன், லட்சுமி தேவியின் கணவர், பகவான் ஸ்ரீ விஷ்ணு |
Rana | ராணா | Elegant, Statue, Stylish, Beautiful | நேர்த்தியான, சிலை, பகட்டான, அழகான |
Rithvik | ரித்விக் | Priest, Saint, Sage, Desire | மதகுரு, அருட்தொண்டர், முனிவர், ஆசை |
Raghav | ராகவ் | Another Name Of Lord Sri Rama, Born In Raghu(Surya) Clan | ஸ்ரீ ராமரின் மற்றொரு பெயர், ரகு(சூரிய) குலத்தில் பிறந்தவர் |
Rithvin | ரித்வின் | Victory, King Of Intelligent | வெற்றி, புத்திசாலிகளின் அரசன் |