Tamil Baby Boy names starting with P

Tamil Baby Boy names starting with P are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Paranthamanபரந்தாமன்Lord Sri Vishnu Name, Ubiquitous
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர்
Parasuramபரசுராம்Son Of Sage Jamadagni, The Sixth Incarnation Of Vishnu, Archer
ஜமதக்னி முனிவரின் மகன்,  பகவான்  ஸ்ரீ  விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், வில்வித்தை வீரர்
Pavithranபவித்ரன்Pure-Mindedதூய்மையான எண்ணம் கொண்டவர்
Padmanabhanபத்மநாபன்Lord Vishnu Name, The One With The Lotus In The Navelஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொப்புளில் தாமரையுடன் இருப்பவர்
Padmavasanபத்மவாசன்The One Who Freezes In The Lotusதாமரையில் உறைகிறவன்
Patanjaliபதஞ்சலிFamous Yoga Philosopherபிரபல யோகா தத்துவவாதி
Parvathபர்வத்Mountainமலை
PareshaபரேஷாGod, Lordகடவுள், பிரபு
Pithanபித்தன்Lord Shiva Nameசிவபெருமான் பெயர்
Punithanபுனிதன்Holy, Sageபரிசுத்தமானவன், மகான்
Punya Keerthiபுண்யகீர்த்திOne Who Is Known For Good Deeds.நல்ல செயல்களால் பெயர் பெற்றவர்.
Poojithபூஜித்Worshiped, Worshipfulபூஜிக்கப்பட்ட, வழிபாட்டுக்குரிய
Prabhu Sankarபிரபு சங்கர்God Shiva Nameசிவபெருமான் பெயர்
Premnathபிரேம்நாத்Loverகாதலன்
Ponmudiபொன்முடிGolden Crown, Beautifulதங்க கிரீடம், அழகானவர்
Periyanambiபெரியநம்பிSelf-Confidentதன்னம்பிக்கை உடையவர்
Pugalarasanபுகழரசன்The Famous Kingபுகழ் பெற்ற அரசன்
Punniyaselvanபுண்ணியச்செல்வன்Good Willபுண்ணியம் செய்பவன்
Puthiyavanபுதியவன்Innovationபுதுமை
Puravalanபுரவலன்Defender Of Poets.புலவர்களை பாதுகாப்பவன்.
PuviyarasuபுவியரசுKing Of The World, Ruler Of The Earthபுவி - உலகம், அரசு - அரசன், உலகின் அரசன், பூமியை ஆள்பவன்
Pandiyanபாண்டியன்King Of The Pandya Countryபாண்டிய நாட்டின் அரசன்
Pandiபாண்டிPandyan Kingdomபாண்டியநாடு
Prakashபிரகாஷ்Light, Brightபிரகாசம் உடையவர்
Prathapபிரதாப்Proud, Bravery, Majestyபெருமை, துணிச்சல், கம்பீரம்
PrabhuபிரபுGod, Dukeகடவுள், சீமான்
Pranavபிரணவ்Prayer, The Sacred Syllable Omபிரார்த்தனை, புனித எழுத்து ஓம்
Prajeshபிரஜேஷ்Name Of The God Of Creation Brahmaபடைப்புக் கடவுள் பிரம்மன் பெயர்
Prasathபிரசாத்The Lightஒளிமிக்கவர்
Prithviபிரித்விEarthபூமி
Pugazhendhiபுகழேந்திGlorious, Admirableபுகழ்பெற்றவர், போற்றத்தக்கவர்
Pugazhmaniபுகழ்மணிAdmirableபோற்றுதலுக்குரியவர்
Poornachandraபூர்ணசந்திராFull Moonபௌர்ணமி
Poornajithபூர்ணஜித்Complete Successமுழு வெற்றி
Poorananபூரணன்Achieverசாதிப்பவன்
Pooraganபூராகன்Courageதுணிவு
Poovarasanபூவரசன்King Of Flowers, Lovingபூக்களின் அரசன், அன்பானவன்
Purushothamanபுருஷோத்தமன்Lord Sri Vishnu, Honest Manஸ்ரீ விஷ்ணு பகவான், நேர்மையான மனிதன்
Puneethபுனீத்Pure, Holy, Purityதூய்மையான, புனித, தூய்மை
Priyaranjanப்ரியரஞ்சன்Beloved, Enjoyment, Delightingஅன்புக்குரிய, இன்பம், மகிழ்ச்சி
Perumalபெருமாள்Lord Sri Vishnu, Lord Sri Venkateshwara, God Of Preserveஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா, காக்கும் கடவுள்
Ponsankarபொன்சங்கர்Like Gold, Lord Shiva, Beautifulதங்கம் போன்றவர், சிவபெருமான், அழகானவர்
Poojeshபூஜேஷ்Worshiper, The Worshiper Of The Lordவழிபாடு செய்பவர், இறைவனை பூஜிப்பவர்
Prashanthபிரசாந்த்Calm, One Who Is Peaceful, Lord Hanumanஅமைதியான, அமைதியானவர், ஹனுமன்
Ponvannanபொன்வண்ணன்A Person Who Is Worth Like A Goldதங்கத்தைப் போன்ற ஒரு நபர்
Pambavasanபம்பாவாசன்Bhagavan Lord Sri Ayyappa, One Who Lives In Pamba River Bankபகவான் ஸ்ரீ ஐயப்பன், பம்பை நதிக்கரையில் வசிப்பவர்
Prabhakaranபிரபாகரன்Surya Bhagavan, The Sun, Light Raysசூரிய பகவானின் பெயர், சூரியன், ஒளிக்கதிர்கள்
Praveenபிரவீன்Expert, Skilled, Knowledgeable, From The Sanskrit Pravina
வல்லுநர், திறமையான, அறிவுள்ளவர், சமஸ்கிருதத்திலிருந்து பிரவினா
Parthasarathyபார்த்தசாரதிLord Sri Krishna, Charioteer Of Partha, Arjunas Charioteer Lord Sri Krishna
ஸ்ரீகிருஷ்ண பகவான், பார்த்தனுக்கு தேரோட்டியவன், அர்ஜுனனின் தேரோட்டி ஸ்ரீகிருஷ்ணர்
Piraisoodanபிறைசூடன்Lord Shiva, The One With The Crescent Moon On His Head, Tamil Poet And Lyricist
பரமசிவன், தன் தலையில் பிறை சந்திரனை சூடியவர், தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்
Poyyamozhiபொய்யாமொழிAs Always Infallible Word, Thirukkuralஎன்றும் தவறாத சொல், திருக்குறள்
Palanisamyபழனிச்சாமிAnother Name Of Lord Muruga, Lord Murugan In The Palani Hill
ஸ்ரீமுருகனின் மற்றொரு பெயர், பழனி மலையில் உள்ள முருகப் பெருமான்
Pariksithபரீட்சித்Grandson Of Arjuna, Son Of Abhimanyu, The Kingஅர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், அரசன்
Prabhathபிரபாத்Morning, Dawn, Brilliantகாலை, விடியல், புத்திசாலி
Paintamilanபைந்தமிழன்Green Tamilan, Green Revolutionary, The Best Tamilanபசுமைத் தமிழன், பசுமை புரட்சி, சிறந்த தமிழன்
Parasuramanபரசுராமன்The Sixth Incarnation Of Sri Vishnu, Son Of Jamatakini Sage And Renuka, Parasu Means Axe
ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்,  ஜமதக்கினி முனிவர் மற்றும் ரேணுகாவின் மகன், பரசு என்றால் கோடாரி
Palani Muruganபழனி முருகன்Lord Muruga In The Palani Hills, Another Name Of Lord Murugaபழனி மலையில் உள்ள முருகப் பெருமான், முருகனின் மற்றொரு பெயர்
PasupathiபசுபதிAnother Name Of Lord Shiva, Lord Of All Beings, Head Of Animals
சிவனின் மற்றொரு பெயர், எல்லா உயிரினங்களுக்கும் இறைவன், விலங்குகளின் தலைவர்
Panduranganபாண்டுரங்கன்Pandaripuram Pandurangan, Another Name Of Sri Krishnaபண்டரிபுரம் பாண்டுரங்கன், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்
Praveshபிரவேஷ்Good In Look, Entrance Or Enter, Admissionதோற்றத்தில் நல்லது, நுழைவு, சேர்க்கை
Pallavanபல்லவன்Protecting, Pallava Empireபாதுகாத்தல், பல்லவப் பேரரசு
Praveerபிரவீர்A Great Warrior, King, Brave, Strongஒரு சிறந்த போர்வீரன், அரசன், தைரியமான, வலிமையான
Premkumarபிரேம்குமார்Love, Bonding, Affectionகாதல், பிணைப்பு, பாசம்
PrajaiபிரஜைGood, Citizen, Winner, Victoryநல்ல, குடிமகன், வெற்றி பெற்றவர், வெற்றி
Parthivபார்த்திவ்Prince Of Earth, Earthly, Kingபூமியின் இளவரசன், அரசன், பூமிக்குரிய
Poorvikபூர்விக்Ancient, Eastபண்டைய, கிழக்கு
Pradeepபிரதீப்Light, Shine Or Lampஒளி, பிரகாசம் அல்லது விளக்கு
Praneethபிரணீத்Calmness, The Name Derived From The Sanskrit Word Praneetham Which Means Calmness
அமைதி, பிரணீதம் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர் அமைதி என்று பொருள்
Parveshபர்வேஷ்Lord Of Celebration, Pasupati - Lord Shivaகொண்டாட்டத்தின் இறைவன், பசுபதி - சிவன்
Poovaragavanபூவராகவன்Pig, The Name Refers To Lord Vishnu Who Incarnated As Varaha (Pig With Ivory),
பன்றி, வராக அவதாரம் எடுத்த ஸ்ரீ விஷ்ணுவைக் குறிக்கும் பெயர்(தந்தங்கள் உடைய பன்றி)
PerarasuபேரரசுEmpire, King, The Chera, Chola And Pandya Nations Are Empiresசாம்ராஜ்யம், அரசன், சேர, சோழ, பாண்டிய நாடுகள் பேரரசு
Podhigai Selvanபொதிகைச் செல்வன்King Of The Podhigai Mountain, Name Of Lord Shivaபொதிகை மலையின் அரசன், சிவபெருமானின் பெயர்
Prasannaபிரசன்னாCheerful, Excellent, Always Smilingமகிழ்ச்சியான, சிறப்பான, எப்போதும் சிரிக்கும்
Poornachandranபூர்ணசந்திரன்Full Moon, Name Of Lord Chandraபௌர்ணமி நிலவு, சந்திர பகவானின் பெயர்
Praneshபிரனேஷ்Lord Of Lifeவாழ்வின் இறைவன்
Parimelazhaganபரிமேலழகன்
Lord Sri Vishnu, Pari - Horse, The Beautiful Paranthaman Who Goes On Horse, Tamil Poet(Author Of The Text For Thirukkural)
ஸ்ரீ விஷ்ணு பகவான், பரி - குதிரை,  பரிமேல் செல்லும் அழகன் பரந்தாமன், தமிழ் கவிஞர்(திருக்குறளுக்கு உரை எழுதியவர்)
Pandithuraiபாண்டித்துரைTamil Scholar, Founder Of The Fourth Tamil Sangamதமிழறிஞர், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்
Pirainilavanபிறைநிலவன்The Moon, The Third Crescent Moonநிலவு, மூன்றாம் பிறை நிலவு,
Puthumaipithanபுதுமைப்பித்தன்Innovative, Tamil Writer, Pioneer Of Modern Tamil Literature
புதுமையான, தமிழ் எழுத்தாளர், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
Palanivelபழனிவேல்Name Of Lord Sri Muruga, Palani Murugan With Spearஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், வேல் கொண்ட பழனிமலை முருகன்
Pushparajபுஷ்பராஜ்King Of Flowersபூக்களின் அரசன்
Pratheeshபிரதீஷ்Brave, Hope, Expectation, Pre-Eminenceதுணிச்சலான, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, முதற்பெருமை
Parameswaranபரமேஸ்வரன்Name Of Lord Shiva, God Of Salvation, Supreme God
சிவபெருமானின் பெயர், மோட்சத்தின் கடவுள், கடவுள்களிலெல்லாம் முதலானவன்
PrabhudevaபிரபுதேவாName Of Lord Shiva, Indian Film Actor And Director
சிவபெருமானின் பெயர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்
Ponniyin Selvan
பொன்னியின் செல்வன்
A Historical Fiction Novel By Kalki Krishnamurthy, Rajaraja Chola, Son Of Cauvery
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று கற்பனைக் கதை, இராஜராஜ சோழன், காவிரித் தாயின் மகன்
Pranayபிரணய்Romance, Affection,  A Deep Feeling Of Love, Friendshipகாதல், பாசம், அன்பின் ஆழமான உணர்வு, நட்பு