Tamil Baby Boy names starting with J are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Jalaadeepa | ஜலாதீபா | King Of The Ocean | சமுத்திரத்தின் அரசன் |
Janesha | ஜனேஷா | The King | அரசன் |
Janu | ஜனு | Soul | ஆன்மா |
Jaba | ஜபா | Glowing Flower, Prayers | ஒளிரும் வண்ண மலர், பிரார்த்தனைகள் |
Jai Adithya | ஜெய் ஆதித்யா | Victory, Sun | வெற்றி, சூரியன் |
Jagajeevan | ஜெகஜீவன் | The Soul Of The World | உலகின் ஆத்மா |
Jaganu | ஜகணு | Fire | நெருப்பு |
Jagadhajitha | ஜகதாஜிதா | The Conqueror Of The World. | உலகை வெற்றி கொள்கிறவன் |
Jamnadas | ஜாம்னதாஸ் | Name Of A Holy River | ஒரு புனித நதியின் பெயர் |
Janakiram | ஜானகிராம் | Lord Sri Rama Name | ஸ்ரீ ராமனின் பெயர் |
Janakinandhan | ஜானகிநந்தன் | Son Of Seetha Devi | சீதையின் மகன் |
Jithendra | ஜிதேந்திரா | One Who Can Conquer Lord Indra | இந்திரனை வெல்லக்கூடியவன் |
Jimoodha | ஜிமூதா | Cloud | மேகம் |
Jina | ஜினா | The Winner | வெற்றியாளன் |
Jinanandha | ஜினானந்தா | Conqueror Of The Senses | புலன்களை வெற்றிகொள்பவன் |
Jinodhaya | ஜினோதயா | Born To Win | வெற்றி பெற பிறந்தவர் |
Jishnu | ஜிஷ்ணு | The Winner | வெற்றி கொள்பவன் |
Jitendriya | ஜிதேந்திரியா | The Winner Of The Senses | புலன்களை வென்றவர் |
Jeeva | ஜீவா | Life, Immortal, Lifestyle, Handsome | வாழ்க்கை, அழியாத, வாழ்வு முறை, அழகான |
Jeevan | ஜீவன் | The Life | வாழ்க்கை |
Javash | ஜவாஸ் | Determination, The Winner | தீர்மானித்தல், வெற்றியாளர் |
Jayanand | ஜெயானந்த் | The Winner, The Joy Of Success | வெற்றி பெறுபவர், வெற்றியின் மகிழ்ச்சி |
Jaidheesh | ஜெய்தீஷ் | With The Sign Of Victory | வெற்றியின் அடையாளம் உடையவர் |
Jayakumar | ஜெயக்குமார் | Victory, The Winner | வெற்றி, வெற்றி பெறுபவர் |
Jayanth | ஜெயந்த் | Successful, Star, Triumphant, Son Of Indra | வெற்றிகரமானவர், நட்சத்திரம், வெற்றிப் புகழ் கொண்ட, இந்திரனின் மகன் |
Jai | ஜெய் | Victory, Success, Divine King | வெற்றி, தெய்வீக அரசர் |
Jayaraj | ஜெயராஜ் | King Of Victory | வெற்றியின் ராஜா |
Jaiganesh | ஜெய்கணேஷ் | Victorious Vinayaka, Lord Ganesh Name | வெற்றி விநாயகர், கணபதியின் பெயர் |
Jairam | ஜெய்ராம் | The Conquering Rama | வெற்றிபெறும் இராமன் |
Jaisankar | ஜெய்சங்கர் | The Conquering Shiva | வெற்றிபெறும் சிவன் |
Jayan | ஜெயன் | Victory, Causing Victory | வெற்றி, வெற்றியை ஏற்படுத்துகின்ற |
Jayatheertha | ஜெயதீர்த்தா | Holy Victory | புனித வெற்றி |
Jayavardhan | ஜெயவர்தன் | Name Of Lord Sri Vishnu, One Who Is Blessed With Victory, Victorious One | ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், வெற்றி வரம் பெற்றவர், வெற்றி பெற்றவர் |
Jeevesh | ஜீவேஷ் | God, Courageous | கடவுள், தைரியமான |
Jawahar | ஜவஹர் | Jewels, Jewellery, Gem, Pure | நகைகள், அணிகலன்கள், ரத்தினம், தூய |
Jayaprakash | ஜெயப்பிரகாஷ் | The Light Of Victory, A Victorious Person | வெற்றி ஒளி, ஒரு வெற்றிகரமான நபர் |
Janarthanan | ஜனார்த்தனன் | Lord Sri Krishna, One Who Helps People | ஸ்ரீ கிருஷ்ணா, மக்களுக்கு உதவுபவர் |
Jagan | ஜகன் | Universe, World, Lord Sri Vishnu Bhagavan | பிரபஞ்சம், உலகம், ஸ்ரீ விஷ்ணு பகவான் |
Jagannathan | ஜெகன்நாதன் | God Of The World, A Form Of Vishnu | உலகின் கடவுள், விஷ்ணுவின் ஒரு வடிவம் |
Jayadev | ஜெயதேவ் | God Of Victory, Sanskrit Poet Who Wrote Gita Govind | வெற்றியின் கடவுள், கீத கோவிந்தம் எழுதிய சமஸ்கிருத கவிஞர் |
Jaganmohan | ஜெகன்மோகன் | Lord Sri Vishnu, Charm Of The Universe | ஸ்ரீ விஷ்ணு, பிரபஞ்சத்தின் வசீகரம் |
Jegath Guru | ஜெகத்குரு | The Guru Of The Universe, One Of The 108 Names Of Sri Krishna | பிரபஞ்சத்தின் குரு, ஸ்ரீகிருஷ்ணரின் 108 பெயர்களில் ஒன்று |
Jashwanth | ஜஷ்வந்த் | Victorious, Famous | வெற்றிபெற்ற, புகழ்பெற்ற |
Jayanthan | ஜெயந்தன் | Victorious, Son Of Indra | வெற்றிபெற்ற, இந்திரனின் மகன் |
Jagadeesh | ஜெகதீஷ் | Lord Of The World, Name Of Lord Vishnu | உலகின் இறைவன், விஷ்ணு பகவானின் பெயர் |
Jambulingam | ஜம்புலிங்கம் | Siva Lingam Made Of Water, Thiruvanaikaval Temple Jambukeswarar, Another Name Of Lord Shiva | நீரால் செய்யப்பட்ட சிவலிங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், சிவபெருமானின் மற்றொரு பெயர் |
Janakiraman | ஜானகிராமன் | Goddess Sita's Husband, Name Of Lord Sri Rama | சீதையின் கணவர், பகவான் ஸ்ரீ ராமரின் பெயர் |
Jithesh | ஜிதேஷ் | God Of Victory, Victory Or Winner | வெற்றியின் கடவுள், வெற்றி அல்லது வெற்றியாளர் |
Jithin | ஜிதின் | Undefeatable, Gold, Always The Conqueror | தோற்கடிக்க முடியாத, தங்கம், எப்போதும் வெற்றியாளர் |
Janarthan | ஜனார்த்தன் | Sri Vishnu Bhagavan, Sri Krishna Bhagavan | ஸ்ரீ விஷ்ணு பகவான், ஸ்ரீ கிருஷ்ண பகவான் |
Joshith | ஜோஷித் | Pleased, Delighted | மகிழ்ச்சியடைந்தவர் |
Jyothiswaroop | ஜோதிஸ்வரூப் | Expectation, The Sweetest, Beauty, Form Of Light | எதிர்பார்ப்பு, இனிமையான, அழகு, ஒளியின் வடிவம் |
Jaikaran | ஜெய்கரண் | Victory Of Karna, Brave, Talented | கர்ணனின் வெற்றி, துணிச்சலான, திறமையான |
Jaideep | ஜெய்தீப் | Victory Of Light, Victory To The Brightness | ஒளியின் வெற்றி, பிரகாசத்திற்கு வெற்றி |
Jegathguru | ஜெகத்குரு | Guru Of The Universe, Preceptor Of The World | பிரபஞ்சத்தின் குரு, உலகின் போதகர் |
Jayendiran | ஜெயேந்திரன் | Lord Of Victory, Victory Of Lord Indra | வெற்றியின் கடவுள், இந்திரனின் வெற்றி |
Jiyaan | ஜியான் | Close To The Heart, Beloved, Near Heart, Always Happy | இதயத்திற்கு நெருக்கமான, அன்புக்குரிய, இதயத்திற்கு அருகில், எப்போதும் மகிழ்ச்சி |
Jayachandran | ஜெயச்சந்திரன் | Victory Of The Moon, The Legend | சந்திரனின் வெற்றி, புராண |
Jayasurya | ஜெயசூர்யா | The Victorious Sun, Name Of Lord Surya | வெற்றி பெற்ற சூரியன், சூரிய பகவானின் பெயர் |