Tamil Baby Boy names starting with I are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Ibesha | இபேஷா | King Of The Land | தேசத்தின் ராஜா |
Indiran | இந்திரன் | King Of The Devas. | தேவர்களின் அரசன் |
Ilancheran | இளஞ்சேரன் | Ilangovadigal | இளங்கோவடிகள் |
Ilanchozhan | இளஞ்சோழன் | Name Of The Chola King Karikalan | சோழ மன்னன் கரிகாலன் பெயர் |
Indrajith | இந்திரஜித் | Son Of Ravana, Conquerer Of Lord Indra, The Greatest Warrior | ராவணனின் மகன், இந்திரனை வென்றவன், மிகப்பெரிய போர் வீரன் |
Iniyavan | இனியவன் | Sweet Person, Pleasant Natured | இனிமையான நபர், இனிமையான இயல்பு |
Imayavan | இமயவன் | Parvathi's Father, King Of Mountain | பார்வதியின் தந்தை, மலையரசன் |
Ilantamilan | இளந்தமிழன் | Tamil Youth, Like A Bull, Adolescence | தமிழ் இளைஞன், காளை போன்றவன், இளமைப் பருவம் |
Ilamayilan | இளமயிலன் | Lord Muruga, Lord Murugan With Peacock | மயிலை உடைய முருகன், முருகப்பெருமான் |
Inbanilavan | இன்ப நிலவன் | As Best As The Moon, Handsome | நிலவைப் போன்று சிறப்பானவன், அழகானவன் |
Iniyan | இனியன் | Sweet Person, Pleasant Natured | இனிமையான நபர், இனிமையான இயல்பு |
Ilayaraja | இளையராஜா | Young King, Prince, The Famous Tamil Film Composer | இளம் அரசன், இளவரசன், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட இசையப்பாளர் |
Ishanth | இஷாந்த் | Name Of Lord Shiva, Peak Of The Himalayas | சிவனின் பெயர், இமயமலையின் சிகரம் |
Idhayan | இதயன் | Joy Of Heart, Very Kindful Person | இதயத்தின் மகிழ்ச்சி, மிகவும் அன்பான நபர் |
Ilakkiyan | இலக்கியன் | Literary Scholar, Master In Literature | இலக்கியவாதி, இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர் |
Ilamparithi | இளம்பரிதி | The Early Morning Sun, Young Horse | அதிகாலை சூரியன், இளம் குதிரை |
Ishan | இஷான் | The Sun, Lord Of Wealth, Sun As A Form Of Lord Shiva, Light And Splendour | சூரியன், செல்வத்தின் அதிபதி, சிவபெருமானின் வடிவமாக சூரியன், ஒளி மற்றும் பிரகாசம் |