Tamil Baby Boy names starting with H are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Harshana | ஹர்ஷணா | Pleasant, Happiness | மகிழ்ச்சி, இனிமையான |
Hara | ஹரா | Lord Shiva Name | சிவனின் அம்சம் |
Haran | ஹரன் | Lord Shiva | சிவபெருமான் |
Hari | ஹரி | Lord Vishnu Name, Lion | ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், சிங்கம் |
Hareesh | ஹரீஷ் | Lord Vishnu Name | ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் பெயர் |
Hariram | ஹரிராம் | Lord Sri Vishnu & Rama Name | ஸ்ரீ ராமா மற்றும் விஷ்ணுவின் பெயர் |
Hiran | ஹிரண் | Gold, Knowledgeable | தங்கம், அறிவுடையவன் |
Haricharan | ஹரிசரண் | The Feet Of The Lord | இறைவனின் பாதங்கள் |
Harinath | ஹரிநாத் | Lord Vishnu Name | ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் |
Haridas | ஹரிதாஸ் | Servant Of Lord Sri Krishna | ஸ்ரீ கிருஷ்ணரின் வேலைக்காரன் |
Harivatsa | ஹரிவத்ஸா | Lord Brahma Name | கடவுள் பிரம்மாவின் பெயர் |
Harsha | ஹர்ஷா | Delight, Pleasure | மகிழ்ச்சி, இன்பம் |
Harinivas | ஹரிநிவாஸ் | Lord Sri Hari Abode | ஸ்ரீ ஹரியின் உறைவிடம் |
Hayagriva | ஹயக்ரீவா | Horse-Faced, Lord Sri Vishnu Bhagavan Incarnation | குதிரை முகமுடைய, ஸ்ரீ விஷ்ணு பகவான் அவதாரம் |
Hamsananth | ஹம்ஸானந்த் | Lord Sri Brahma Name | கடவுள் பிரம்மாவின் பெயர் |
Harshath | ஹர்ஷத் | Mountain, Happy | மலை, மகிழ்ச்சி |
Harikrishnan | ஹரிகிருஷ்ணன் | Hari - Lord Vishnu Name, Krishnan - Lord Vishnu Incarnation | ஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், கிருஷ்ணன் - அவதாரம் |
Hariprakash | ஹரிபிரகாஷ் | Hari - Lord Vishnu Name, Prakash - Light, Bright | ஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பிரகாஷ் - ஒளி, பிரகாசமான |
Hiresh | ஹிரேஷ் | King Of Precious Gems | விலைமதிப்பற்ற கற்களின் அரசன் |
Hiranmay | ஹிரன்மய் | Gold, Like Gold | தங்கம், தங்கம் போன்றவர் |
Harinarayan | ஹரிநாராயண் | Lord Sri Vishnu, Hari - Lion, Narayan - The One Who Rests On Water | ஸ்ரீ விஷ்ணு, ஹரி - சிங்கம், நாராயண் - தண்ணீரில் தங்கியிருப்பவர் |
Hariprasad | ஹரிப்ரசாத் | Hari - Sri Vishnu, Prasad - Blessings, Devotion, Offerings, Blessed By Lord Sri Vishnu | ஹரி - ஸ்ரீ விஷ்ணு, ப்ரசாத் - ஆசீர்வாதம், பக்தி, பிரசாதம் ஸ்ரீ விஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர் |
Hariharan | ஹரிஹரன் | Combined Form Of Vishnu And Shiva | விஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவம். |
Harish | ஹரிஷ் | Shiva And Vishnu Conjoined Name, King Of The Apes | சிவன் மற்றும் விஷ்ணு இணைந்த பெயர், குரங்குகளின் அரசன் |
Harshith | ஹர்ஷித் | Joyous, Happy Or Cheerful, Good Person | மகிழ்ச்சி, மகிழ்ச்சியான, நல்ல மனிதர் |
Harivilas | ஹரிவிலாஸ் | The Abode Of Hari, Lord Sri Vishnu Name | ஹரியின் தங்குமிடம், ஸ்ரீ விஷ்ணு பெயர் |
Hariharasudhan | ஹரிஹரசுதன் | Hari- Vishnu. Hara - Shiva. Sudhan- Son, Lord Ayyapa Name | ஹரி-விஷ்ணு, ஹரா - சிவா, சுதன்-மகன், ஐயப்பன் பெயர் |
Hariharaselvan | ஹரிஹரச்செல்வன் | Swamy Ayyappan Name, Hari - Sri Vishnu, Haran - Sivan, Selvan - Ayyappan | சுவாமி ஐயப்பன் பெயர், ஹரி - ஸ்ரீவிஷ்ணு, ஹரன் - சிவன், செல்வன் - ஐயப்பன் |
Hari Narayanan | ஹரி நாராயணன் | Lord Sri Vishnu, Hari - Lion, Narayanan - The One Who Sleeps In The Milky Ocean | ஸ்ரீவிஷ்ணு பகவான், ஹரி - சிங்கம், நாராயணன் - திருப்பாற்கடலில் உறங்குபவர் |
Hemanth | ஹேமந்த் | Gold, Made Of Gold, Lord Buddha, Season, Early Winter | தங்கம், தங்கத்தால் ஆன, பகவான் புத்தர், பருவம், ஆரம்ப குளிர்காலம் |
Harendra | ஹரேந்திரா | Another Name Of Lord Shiva, A Tree, Lord Of Destruction | சிவபெருமானின் மற்றொரு பெயர், ஒரு மரம், அழிவின் இறைவன் |
Harshavardhan | ஹர்ஷவர்தன் | The Creator Of Happiness, One Who Increases Joy | மகிழ்ச்சியை உருவாக்குபவர், மகிழ்ச்சியை அதிகரிப்பவர் |
Heman | ஹேமன் | Golden Yellow, Made Of Gold, Faithful | தங்க மஞ்சள், தங்கத்தால் ஆன, உண்மையுள்ள |
Himesh | ஹிமேஷ் | Lord Shiva, Lord Of The Snow | சிவபெருமான், பனியின் இறைவன் |
Hrithik | ஹிருத்திக் | From The Heart, Name Of A Sage, Stream | இதயத்தில் இருந்து, ஒரு முனிவரின் பெயர், ஓடை |
Harshan | ஹர்ஷன் | Happy, Lustrous Splendor Of God, Delightful | மகிழ்ச்சியான, கடவுளின் பிரகாசம், மகிழ்ச்சி நிரம்பிய |
Hansik | ஹன்சிக் | Swan, Swimmer | அன்னப் பறவை, நீச்சல் வீரர் |
Hardik | ஹர்திக் | From The Heart, Affectionate, Heartfelt | இதயத்தில் இருந்து, அன்பான, இதயப்பூர்வமான |