Tamil Baby Boy names starting with G

Tamil Baby Boy names starting with G are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Gajendhiranகஜேந்திரன்Lord Ganesh Name, King Of The Elephantsவிநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன்
Gopikanகோபிகன்Kindnessபசுக்களின் பாதுகாவலர், அன்பு
GopiகோபிVictory, Protector Of Cowsஜெயம், பசுக்களின் பாதுகாவலர்
Gowthamகெளதம்The Sage, God Buddha Nameமுனிவர், கௌதம புத்தர்
Ganapathiramகணபதிராம்Lord Ganesh And Lord Rama Nameவிநாயகர் மற்றும் ராமர் பெயர்
Gokulகோகுல்The Place Where Krishna Spent His Childhood.கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடம்.
Gokulnathகோகுல்நாத்Lord Krishna Nameஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர்
Gokulananthகோகுல் ஆனந்த்Lord Krishna Nameஸ்ரீ கிருஷ்ணர்
GanapathiகணபதிLord Ganesh, Leader Of The Ganamகடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன்
Ganeshகணேஷ்Lord Ganeshவிநாயகர் பெயர்
Ganeshkumarகணேஷ்குமார்Equivalent To Lord Ganeshaவிநாயகருக்கு சமமானவர்
Gandharvaகந்தர்வன்Music Expertஇசை வல்லுனர்
Gurusaranகுருசரண்Who Surrendered To The Guru.குருவிடம் சரண் அடைந்தவர்.
GurumuniகுருமுனிAnother Name For Sage Agathiyar.அகத்திய முனிவரின் மற்றோரு பெயர்.
Gopinathanகோபிநாதன்Name Of Sri Krishna, Protector Of Cowsஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலன்
Gnanaselvanஞானசெல்வன்Rich In Wisdom.வளமான ஞானம் உடையவர்.
GiriகிரிMountain, Hillமலை
Gandhimathinathanகாந்திமதிநாதன்Nellaiyappar, Husband Of Parvati Deviநெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர்
Gandhiகாந்திSun, Indian Freedom Fighterசூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர்
Guganகுகன்Murugan, An Ardent Devotee Of Sri Rama, Master Of Tribesமுருகன், ஸ்ரீ ராமனின் தீவிர பக்தர், பழங்குடியினரின் குரு
GuruகுருPragaspathi, Teacher, Priestதேவகுரு பிரகஸ்பதி, ஆசிரியர், மதத்தலைவர்
Gunaseelanகுணசீலன்Man Of Virtuesநல்லொழுக்கங்களின் நாயகன்
Gunalanகுணாளன்Full Of Virtuesநற்குணங்கள் நிறைந்தவர்
Gurunathகுருநாத்Teacher, Priestஆசிரியர், மதகுரு
Guruprasadகுருபிரசாத்Blessings Of Guru, Gift Of Guruகுருவின் ஆசீர்வாதம், குருவின் பரிசு
Gunalகுணால்Modestyஅடக்கம்
GunaகுணாGood Characterநல்ல பண்பு
GeminiஜெமினிTwin, Twins, Third Zodiac(Gemini)இரட்டை, இரட்டையர்கள், மூன்றாவது இராசி(மிதுனம்)
Giridharகிரிதர்Lord Krishna, The One Who Holds The Mountain With His Fingerஸ்ரீ கிருஷ்ணா, மலையை விரலால் பிடித்திருப்பவர்
Girilalகிரிலால்Lord Shiva, Son Of Mountainசிவன், மலையின் மகன்
Govindகோவிந்த்Lord Sri Krishna, Cowherd, Rescuer Of The Earthஸ்ரீ கிருஷ்ணா, மாடுகளை மேய்ப்பவர், பூமியை மீட்பவர்
Gopalகோபால்Lord Sri Krishnan, Protector Of Cowsஸ்ரீ கிருஷ்ணன், பசுக்களின் பாதுகாவலன்
GurupadaகுருபதாThe Devine Feet Of Guru, Servant Of The Guruகுருவின் தெய்வீக அடி, குருவின் வேலைக்காரன்
Gunasekarகுணசேகர்Virtuous, Good King, One Who Has Talentநல்லொழுக்கமுள்ள, நல்ல அரசன், திறமை உள்ளவர்
GurusamyகுருசாமிHead Of The Leaders, Teacher For Everyoneதலைவர்களின் தலைவர், அனைவருக்கும் ஆசான்
Gurumoorthyகுருமூர்த்திLord Shiva, Idol Of The Teacherசிவன், ஆசிரியரின் சிலை
Govindhanகோவிந்தன்God Sri Venkateswaran, Lord Krishna Name, Protector Of Cows
கடவுள் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலர்
Gopinathகோபிநாத்Lord Krishna, Protector Of Cows, God Of Cowherd Women
பகவான் கிருஷ்ணர், பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள்
Gurunathanகுருநாதன்Lord Murugan, Spiritual Teacher, Preacherஸ்ரீமுருகன், ஆன்மீக ஆசான், போதகர்
Gokulakrishnanகோகுலகிருஷ்ணன்Lord Sri Krishna, Gokulam -  Ayarpadi Where Krishna Was Raised, Krishna - Dark, Black, Dark Blue
ஸ்ரீ கிருஷ்ணா, கோகுலம் - கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி, கிருஷ்ணன் - இருண்ட, கருப்பு, கருநீலம்
Gopikrishnaகோபிகிருஷ்ணாLord Krishna, Protector Of Cows, God Of Cowherd Women
ஸ்ரீகிருஷ்ணா, பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள்
Govardhanகோவர்தன்Name Of A Mountain In Gokul, Lord Krishna, The One Who Holds The Govardhan Mountain As An Umbrella
கோகுலத்தில் உள்ள ஒரு மலையின் பெயர், ஸ்ரீ கிருஷ்ணா, கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவர்
Gowrisankarகௌரிசங்கர்Lord Shiva, Combined With Shiva And Parvati, Image Of Mount Kailash
சிவபெருமான், சிவனும் பார்வதியும் இணைந்த, கைலாய மலையின் பிம்பம்
Gangadharகங்காதர்The One With The Ganga In His Hair, Lord Shivaதலைமுடியில் கங்கையை கொண்டவர், சிவபெருமான்
Garjanகர்ஜன்Thunder, Bangஇடி, இடியோசை, பேரொலி
Gaureeshகௌரீஷ்A Name Of Lord Shiva, Husband Of Goddess Parvatiசிவனின் பெயர், பார்வதி தேவியின் கணவர்
Gowrinandhanகௌரிநந்தன்Son Of Parvati Devi, Lord Ganeshaபார்வதி தேவியின் மகன், கணபதி
Gireeshகிரீஷ்Lord Of Mountains, Mahadevமலைகளின் அதிபதி, மகாதேவன்
Gopanகோபன்Protectorபாதுகாவலர்
Gurucharanகுருச்சரண்The Feet Of The Guru, Surrendered To The Guruகுருவின் பாதங்கள், குருவை சரணடைந்தவர்