Tamil Baby Boy names starting with D are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Dhinakar | தினகர் | The Sun, Leadership | சூரியன், தலைமை |
Dhibhish | திபிஷ் | Career Superiority | தொழில் மேன்மை |
Durga Das | துர்காதாஸ் | Devotee Of Durga | துர்க்கையின் பக்தன் |
Divyanand | திவ்யானந்த் | Proud, Happiness | பெருமை, மகிழ்ச்சி |
Deebak | தீபக் | Lamp, Brilliant | தீபம், புத்திசாலி |
Durendar | துரேந்தர் | The Leader | தலைவன் |
Devaraj | தேவராஜ் | Name Of Indra, The King Of The Devas | தேவர்களின் அரசன் இந்திரன் பெயர் |
Devinath | தேவிநாத் | Lord Shiva Name | சிவபெருமான் பெயர் |
Dhaban | தபன் | Like The Sun | சூரியன் போன்றவர். |
Durban | தர்பன் | Pride, Other Name Of Moon, Shining Moon | பெருமை, சந்திரனின் மற்றொரு பெயர், பிரகாசிக்கும் நிலவு |
Desan | தேசன் | Selfless, Intelligence | தன்னலமற்ற, மதிநுட்பம் |
Dheneesh | தேனீஷ் | Rise | உயர்வு |
Desigan | தேசிகன் | Patriotic, Obedient | தேசபக்தியுள்ள, பணிவுள்ள |
Dev | தேவ் | Divinity, Pleasure, God | தெய்வீகம், இன்பம், கடவுள் |
Dhaswan | தஷ்வன் | Medicine | மருத்துவம் |
Dharshan | தர்ஷன் | Knowledge, Vision | அறிவு, பார்வை |
Dharbiyan | தர்பியன் | Greatness, Pride | மகத்துவம், பெருமை |
Dhansingh | தன்சிங் | Renown, Praise | கீர்த்தி, புகழ் |
Dhakin | தகின் | Rise | எழுச்சி |
Dharen | தரேன் | Justice, Derived From The Name Of Dharan | நீதி, தரன் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. |
Dhakilan | தகிலன் | Kindness, Compassion | இரக்கம் , பரிவு |
Dhuruva | துருவன் | Polestar | துருவ நட்சத்திரம் |
Durai | துரை | Leader, Chief | தலைவர் |
Duraisingam | துரைசிங்கம் | Leader, Like A Lion | தலைவர், சிங்கம் போன்றவர் |
Duraimurugan | துரைமுருகன் | Leader, God Sri Murugan | தலைவர், கடவுள் ஸ்ரீ முருகன் |
Dev Anand | தேவ் ஆனந்த் | Divine Pleasure, Joy Of God | தெய்வீக இன்பம், கடவுளின் மகிழ்ச்சி |
Devendra | தேவேந்திரா | Lord Indra, King Of The Devas | இந்திரன், தேவர்களின் அரசன் |
Devi Prasad | தேவி பிரசாத் | Gift Of The Goddess, Reward Of The Goddess | பெண் தெய்வத்தின் பரிசு, பெண் தெய்வத்தின் வெகுமதி |
Devakumar | தேவகுமார் | The Son Of God | கடவுளின் மகன் |
Dilipkumar | திலிப்குமார் | Protector, The Heroic King, Happy | பாதுகாப்பவர், வீரம் நிறைந்த அரசன், மகிழ்ச்சி |
Dushyant | துஷ்யந்த் | The King Who Forgot Sakuntala, Destroyer Of The Evil | சகுந்தலையை மறந்த அரசன், தீமையை அழிப்பவர் |
Dharmesh | தர்மேஷ் | Lord Of Religion, Lord Of Justice | மதத்தின் கடவுள், நீதியின் கடவுள் |
Dharun | தருண் | Supporter, Name Of Lord Brahma, Heaven, Youth | ஆதரவாளர், பிரம்மாவின் பெயர், சொர்க்கம், இளமை |
Dhasarath | தசரத் | Father Of Lord Sri Rama, King Of Ayodhya | ஸ்ரீ ராமரின் தந்தை, அயோத்தியின் அரசன் |
Dhayanidhi | தயாநிதி | A Treasure House Of Mercy, Compassionate | கருணையின் புதையல் வீடு, இரக்கமுள்ளவர் |
Dhanraj | தன்ராஜ் | The Lord Of Wealth, Lord Kubera | செல்வத்தின் அதிபதி, கடவுள் குபேரன் |
Dharaneesh | தரணீஷ் | Ruler Of The World, God Of The World | உலகை ஆள்கிறவன், உலகின் கடவுள் |
Dhakshinesh | தட்சிணேஷ் | Lord Shiva Name, One Who Has Wisdom | சிவபெருமான் பெயர், ஞானம் உள்ளவர் |
Dhabesh | தபேஸ் | Penance, One Who Pleases God By Penance | தவம், தவத்தால் கடவுளை மகிழ்விப்பவர் |
Dinesh | தினேஷ் | The Sun, God Of The Day | சூரியன், நாளின் கடவுள் |
Dhanaseelan | தனசீலன் | Wealthy, Superior In Morality | செல்வச் சிறப்புடையவர், ஒழுக்கத்தில் உயர்ந்தவர் |
Dhinakaran | தினகரன் | The Sun, Kathiravan, Pagalavan | சூரியன், கதிரவன், பகலவன் |
Dhakshinamoorthy | தட்சிணாமூர்த்தி | The Form Of Lord Shiva, The Giver Of Wisdom, God Of The South, God Of Education | சிவனின் வடிவம், ஞானத்தை வழங்குபவர், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள் |
Dineshkumar | தினேஷ்குமார் | Son Of The Sun, Dinesh - The Sun, God Of The Day, Kumar - Youthful, Son | சூரியனின் மகன், தினேஷ் - சூரியன், நாளின் கடவுள், குமார் - இளமையான, மகன் |
Devasenathipathi | தேவசேனாதிபதி | Another Name Of Lord Muruga | ஸ்ரீமுருகப்பெருமானின் மற்றொரு பெயர் |
Devipriyan | தேவிப்ரியன் | Dearer To The Goddess Parvati | பார்வதி தேவிக்கு அன்பானவர் |
Dhivakar | திவாகர் | Lord Surya, The Sun | சூரியபகவான், சூரியன் |
Divyaprakash | திவ்யப்ரகாஷ் | Divine Light | தெய்வீக ஒளி |
Digvijay | திக்விஜய் | Conqueror, Big Victory, Triumph, Victorious Over Everyone | வெற்றியாளர், பெரிய வெற்றி, வெற்றி, அனைவரையும் வென்றவர் |
Dhamodharan | தாமோதரன் | The One With The Belly Tied With Rope, Lord Sri Krishna | கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன், ஸ்ரீ கிருஷ்ணர் |
Daswin | தஸ்வின் | Besuty, Love, Born To Win | அழகு, காதல், வெற்றி பெற பிறந்தவர் |
Dhiyash | தியாஷ் | The Light Of Glory, Part Of Light | மகிமையின் ஒளி, ஒளியின் ஒரு பகுதி |
Dhayalan | தயாளன் | Generous, Helpful | தாராள குணமுடையவர், உதவும் குணமுடையவர் |
Dharshith | தர்ஷித் | Displayed, Shown, Lord Shiva | காட்சிப்படுத்தப்பட்டது, காட்டப்பட்டது, சிவன் |
Dhanasekar | தனசேகர் | Name Of Lord Shiva, Wealthy, Richman | சிவபெருமானின் பெயர், செல்வந்தர், பணக்காரன் |
Dhanush | தனுஷ் | Bow, A Bow In Hand, The Arrow And Bow | வில், கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில் |
Dhanushkumar | தனுஷ்க்குமார் | Dhanush - A Bow In Hand, The Arrow And Bow, Kumar - Son, Youthful | தனுஷ் - கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில், குமார் - மகன், இளமையான |
Dhandapani | தண்டபாணி | Lord Sri Muruga, He Who Punishes, The One With The Stick In Hand | பகவான் ஸ்ரீ முருகன், தண்டிப்பவர், தண்டத்தை கையில் கொண்டவர், |
Dhanadeep | தனதீப் | Lord Shiva, Lord Of Wealth, Light Of Meditation | சிவபெருமான், செல்வத்தின் இறைவன், தியானத்தின் ஒளி |
Dhruva | துருவா | Lord Shiva, Immovable, Unshakeable, Pole Star | சிவன், அசையாத, அசைக்க முடியாதது, துருவ நட்சத்திரம் |
Dhanvanthiri | தன்வந்திரி | God Of Medicine, Incarnation Of Sri Vishnu, Doctor Of The Devas, God Of Ayurvedic Medicine | மருத்துவக்கடவுள், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் |
Divinesh | திவினேஷ் | The Sun, Brightness | சூரியன், பிரகாசம் |
Dhanvesh | தன்வேஷ் | Clothes Of Wealth | செல்வத்தின் ஆடைகள் |
Dhashvanth | தஷ்வந்த் | King Of Kings, Lord Shiva / Murugan | அரசர்களின் அரசன், சிவன் / முருகன் |
Dhananjayan | தனஞ்சயன் | Arjunan, The Third Of The Pandavas, The Best Archer, One Who Wins The Wealth | அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் மூன்றாமவர், சிறந்த வில் வித்தை வீரன், செல்வத்தை வென்றவர் |
Deependra | தீபேந்திரா | God Of Light, Lord Of Light | ஒளியின் கடவுள், ஒளியின் இறைவன் |
Durgadas | துர்கதாஸ் | Devotee Of Goddess Sri Durga, Servant Of Sri Durga | ஸ்ரீ துர்க்கையின் பக்தன், ஸ்ரீ துர்க்கையின் தொண்டன் |
Devidas | தேவிதாஸ் | Devotee Of Goddess Parvati, Servant Of Goddess | பார்வதி தேவியின் பக்தன், தேவியின் தொண்டன் |
Dheeran | தீரன் | Hero, Brave, Achiever, Devoted | வீரன், துணிவு மிக்க, சாதனையாளர், பக்தியுள்ள |
Dhandayuthapani | தண்டாயுதபாணி | Palani Hill Lord Sri Dhandayuthapani, Teacher Of Wisdom, Dhandam - Bar | பழனி மலை இறைவன் ஸ்ரீ தண்டாயுதபாணி, ஞானத்தின் ஆசிரியர், தண்டம் - கோல் |
Deenadhayalan | தீனதயாளன் | Name Of Lord Sri Vishnu, The One Who Merciful To The Poor | ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஏழைகளிடம் இரக்கம் காட்டுபவர் |
Devaram | தேவாரம் | Saiva Devotional Poetry, Devotional Song Of Lord Shiva | சைவ பக்தி கவிதை, சிவபெருமானின் பக்தி பாடல் |
Dhishan | திஷன் | The Intelligent One, Name Of Guru Bhagavan, Spiritual Teacher, Epithet Of Narayan | அறிவாளி, குருபகவானின்(பிரகஸ்பதி) பெயர், ஆன்மீக போதகர், நாராயணனின் அடைமொழி |