Girl baby names in Tamil starting with V are listed below.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Vaanathi | வானதி | The Sky, Worshipful | வானம், வணக்கத்திற்குரிய |
Vaani | வாணி | Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge | தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு |
Vaanirani | வாணிராணி | Vani - Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge, Rani - Queen | வாணி - தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு, ராணி - அரசி |
Vaasana | வாசனா | Imagination And Desire | கற்பனை மற்றும் விருப்பம் |
Vadivukkarasi | வடிவுக்கரசி | Queen Of Beauty, Well Shaped | அழகின் ராணி, நல்ல வடிவமுள்ள |
Vagdevi | வாக்தேவி | Goddess Saraswati, Goddess Of Learning | சரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள் |
Vageshwari | வாகேஸ்வரி | Goddess Of Speech, Goddess Saraswati | பேச்சாற்றலின் தெய்வம், தேவி சரஸ்வதி |
Vahini | வாகினி | Flowing, Armed Force | பொங்கிவழியும், ஆயுதம் ஏந்திய படை |
Vaidehi | வைதேகி | Devi Seetha Name, Wife Of Lord Sri Rama | தேவி சீதையின் பெயர், ஸ்ரீராமனின் மனைவி |
Vaijayanthi | வைஜெயந்தி | A Divine Flower, Flower Garland Of Krishna And Vishnu, The Garland Of Victory | ஒரு தெய்வீக மலர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் மலர் மாலை, வெற்றி மாலை |
Vaishali | வைஷாலி | Birth Place Of Mahavir, Historical City, Great, Princess | மகாவீர் பிறந்த இடம், வரலாற்று நகரம், சிறந்த, இளவரசி |
Vaishnavi | வைஷ்ணவி | Goddess Parvati Devi, Devotee Of Sri Vishnu | பார்வதி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் பக்தை |
Valarmathi | வளர்மதி | Growing Moon, She Is Intelligent | வளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள் |
Valli | வள்ளி | Wife Of Lord Murugan, Creeper | ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடி |
Vamini | வாமினி | The One Who Is Half Of God | கடவுளின் பாதியாக இருப்பவள் |
Vanaja | வனஜா | Daughter Of The Forests, A Forest Girl, Natural | வனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கை |
Vanathi | வானதி | Of The Forest, River Flowing In The Sky, Wife Of Rajaraja Chola | வனப்பகுதி, வானில் பாயும் நதி, ராஜராஜ சோழனின் மனைவி |
Vandhana | வந்தனா | Salute, Blessing, Worship | வணக்கம், ஆசீர்வாதம், வழிபாடு |
Vanitha | வனிதா | Goddess Saraswati, Graceful Lady | தேவி சரஸ்வதி, அழகான பெண் |
Vanshika | வன்ஷிகா | In Sanskrit Meaning Flute, Generation | சமஸ்கிருதத்தில் புல்லாங்குழல் என்று பொருள், தலைமுறை |
Varalakshmi | வரலட்சுமி | Goddess Sri Mahalakshmi Devi, The Consort Of Lord Sri Vishnu, The Giver Of Wealth | ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள் |
Varapradha | வரப்ரதா | The Giver Of Grace And Boon | அருள் மற்றும் வரம் அளிப்பவள் |
Varnika | வர்ணிகா | In Sanskrit Meaning Purity Of Gold, Fine Colour, Moon | சமஸ்கிருதத்தில் தங்கத்தின் தூய்மை என்று பொருள், நல்ல நிறம், நிலா |
Varsha | வர்ஷா | Rain, Rainfall, Sweet Girl | மழை, மழைப்பொழிவு, இனிமையான பெண் |
Varshika | வர்ஷிகா | A Goddess Name, Derived From The Sanskrit Word 'Varsha' Meaning 'Rain' | ஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான 'வர்ஷா' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'மழை' |
Varshini | வர்ஷினி | மழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள் | Goddess of Rain, One who Brings Rain |
Varunika | வருணிகா | Another Name For Goddess Durga, Goddess Of Rain | துர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள் |
Vasana | வசனா | Goddess Sri Durga Devi, Promise | ஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதி |
Vasantha | வசந்தா | Spring, Happy | வசந்தம், மகிழ்ச்சி |
Vasanthi | வசந்தி | Spring Season, Happy, Yellow Color | வசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம் |
Vasavi | வாசவி | Wife Of Lord Indra, The Divine Night | இந்திரனின் மனைவி, தெய்வீக இரவு |
Vasuki | வாசுகி | King Of The Serpents, Brother Of Adisesha, Ornament Of Shiva, The Serpent That Lives In Heaven | பாம்புகளின் அரசன், ஆதிசேஷனின் சகோதரன், தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பு, சிவனின் ஆபரணம் |
Vasumathi | வசுமதி | Giver Of Wealth, Golden Moon, Earth | செல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமி |
Vasundhara | வசுந்தரா | Goddess Sri Lakshmi Name, The Daughter Of The Bhuma Devi | ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள் |
Vathsala | வத்ஸலா | Daughter, The One Who Gives Love To Everyone | மகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் |
Vathsalya | வாத்சல்யா | Beloved, Loving, Affectionate | பிரியமானவள், அன்பானவள், பாசமுள்ளவள் |
Vedhanayagi | வேதநாயகி | Goddess Parvati, Leader Of The Four Vedas, Bhavani Sangameshwarar Temple Vedanayaki Amman | பார்வதி தேவி, நான்கு வேதங்களின் தலைவி, பவானி சங்கமேசுவரர் கோவில் வேதநாயகி அம்மன் |
Vedhavalli | வேதவள்ளி | Goddess Parvati, Vedhavalli Amman, The Woman Who Learned The Vedas | தேவி பார்வதி, வேதவள்ளி அம்மன், வேதங்களை கற்றுத் தேர்ந்த பெண் |
Vedhika | வேதிகா | Full Of Knowledge, A Place Of Worship, An Indian River | அறிவாற்றல் நிறைந்தவள், வணங்குதற்குரிய இடம், ஒரு இந்திய நதி |
Veena | வீணா | Lute, A Musical Instrument, Lightning | வீணை, ஒரு இசைக்கருவி, மின்னல் |
Velu Nachiyar | வேலு நாச்சியார் | Queen Of The Sivaganga, India's First Female Liberation Fighter, A Heroic Woman | சிவகங்கையின் ராணி, வீரமங்கை, இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை |
Velvizhi | வேல்விழி | The One With The Spear-Like Eyes | ஈட்டி போன்ற கண்கள் கொண்டவள் |
Venba | வெண்பா | Like A Poem, Tamil Grammar | கவிதை போன்றவள், தமிழ் இலக்கணம் |
Veni | வேணி | Braided Hair, A River, Flood | பின்னிய சடை முடி, ஒரு நதி, நீர்ப்பெருக்கு |
Venkatalakshmi | வேங்கடலட்சுமி | Consort Of Lord Sri Venkateshwara, Goddess Of Wealth | பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் மனைவி, செல்வத்தின் கடவுள் |
Vennila | வெண்ணிலா | White Moon, The White Rays Of The Moon, Beautiful | வெள்ளை நிலவு (வெண்மை + நிலா), சந்திரனின் வெள்ளைக் கதிர்கள், அழகான |
Venuka | வேணுகா | In Sanskrit Meaning 'Flute' | சமஸ்கிருதத்தில் 'புல்லாங்குழல்' என்று பொருள் |
Vetrivelselvi | வெற்றிவேல்செல்வி | Vetrivel - Lord Muruga Name, The Victory Of Murugan, Selvi - Prosperous, Daughter, Youthful | வெற்றிவேல் - முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி, செல்வி - செழிப்பான, மகள், இளமை |
Vidhya | வித்யா | Goddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmick | ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தை |
Vidhyadevi | வித்யாதேவி | Goddess Of Knowledge, Goddess Saraswati | அறிவு தேவி, சரஸ்வதி தேவி |
Vijaya | விஜயா | Victorious Or Conqueror | வெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் |
Vijayalakshmi | விஜயலட்சுமி | Goddess Sri Lakshmi, Goddess Of Victory, One Of The Names Of Ashtalakshmi | தேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று |
Vijayashanthi | விஜயசாந்தி | Vijaya - Victory, Shanthi - Silence, Peaceful, Indian Film Actress Name | விஜய - வெற்றி, சாந்தி - அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர் |
Vikasini | விகாசினி | Shiny, Bright, Cheerful | பிரகாசமான, மகிழ்ச்சியான |
Vimala | விமலா | Pure Or Clean, Holy | தூய்மையான, பரிசுத்த |
Vindhya | விந்தியா | Knowledge, Mountain | அறிவு, மலை |
Vinitha | வினிதா | Meek, Humble, Obedient, Knowledgeble | சாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள |
Vinodha | வினோதா | Pleasing, Full Of Joy | மகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்தது |
Vinodhini | வினோதினி | Happy Girl, Lovely, Charming | மகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமான |
Visalatchi | விசாலாட்சி | Another Name For Goddess Parvati, She Has Wide Eyes | தேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள் |
Vishalini | விஷாலினி | Goddess Saraswati, Knowledgeable Girl | தேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண் |
Vishwajanani | விஸ்வஜனனி | The Mother Of The Universe, Goddess Sri Lakshmi Devi | பிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி |
Vivegini | விவேகினி | She Is Wise | விவேகமுள்ளவள் |
Viveka | விவேகா | Perfect Knowledge, Conscience, Discernment, Intelligent | சரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலி |
Vizhiyarasi | விழியரசி | One Who Has Beautiful Eyes | அழகான கண்களை உடையவள் |
Vrithika | விருத்திகா | Success In Life, Thought Or Reflection | வாழ்க்கையில் வெற்றி, சிந்தனை அல்லது பிரதிபலிப்பு |
Vyapini | வியாபினி | The Goddess Who Is Spread Everywhere, Goddess Sri Lakshmi | எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமி |