Girl baby names in Tamil starting with U

Girl baby names in Tamil starting with U are listed below.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
UbariyaஉபரியாCompassion, Kindnessபரிவு, கருணை
Ubayasriஉபயஸ்ரீCharity, Kindnessதொண்டுள்ளம், கருணை
Udhayachandrikaஉதயசந்திரிகாThe Light Of The Rising Moon, Moonlightஉதயமாகும் சந்திரனின் ஒளி, நிலவொளி
UdhayakalaஉதயகலாGoodwill, Artநல்லெண்ணம், கலை
UdhayaragaஉதயராகாThe Red Color Of The Morning Sky, The Red Color That Appears In The Morning Sky At Sunrise
காலை வானத்தின் சிவப்பு நிறம், சூரிய உதயத்தின் போது காலை வானில் உண்டாகும் சிவப்பு நிறம்
Udhayasankarஉதயசங்கர்Shiva And Surya, Udhaya - Dawn, Surya, Sankar - Lord Shivaசிவசூரியன், உதய - விடியல், சூரியன், சங்கர் - சிவபெருமான்
Udhayasriஉதயஸ்ரீFirst Light Of Rising Sunஉதய சூரியனின் முதல் ஒளி
UdhithaஉதிதாAwakeningஎழுச்சியுடையவள்
Ukshaஉக்ஷாModesty, Humilityஅடக்கம், பணிவு
UlaganayagiஉலகநாயகிDevipattinam Ulaganayagi Amman, Protector Of The World, Goddess Parvatiதேவிப்பட்டினம் உலகநாயகி அம்மன், உலகைக் காப்பவள், பார்வதிதேவி
UmaஉமாGoddess Parvati Name, Light, Motherபார்வதி தேவியின் பெயர், ஒளி, அம்மா
Umamaheshwariஉமாமகேஸ்வரிGoddess Parvati, Uma - Knowing Shiva, Maheshwari - Consort Of Lord Shivaபார்வதி தேவி, உமா - சிவனை அறிவது, மகேஸ்வரி - சிவனின் மனைவி
UmaraniஉமாராணிUma - Goddess Parvati, Light, Rani - Queenஉமா - பார்வதி தேவி, ஒளி, புகழ், ராணி - அரசி
UneedhaஉனீதாHard Workerகடின உழைப்பாளி
Unnamalaiஉண்ணாமலைThiruvannamalai Goddess Unnamulaiyammai, Consort Of Lord Annamalaiyar, Parvati Devi
திருவண்ணாமலை அம்பாள் உண்ணாமுலையம்மை, அண்ணாமலையரின் மனைவி, பார்வதி தேவி
Unnathiஉன்னதிProgress, Promotionமுன்னேற்றம், உயர்வு
UpasanaஉபாஸனாVeneration, Worshipவணக்கம், வழிபாடு
Urmiஊர்மிEmotional Wavesஉணர்ச்சி அலைகள்
Urmikaஊர்மிகாSmall Wave, Movementசிறிய அலை, அசைவு
Urmilaஊர்மிளாWife Of Lakshman, Arousing Emotionஇலட்சுமணனின் மனைவி, உணர்ச்சியைத் தூண்டுகிற
Urshithaஊர்ஷிதாFirmlyஉறுதி உடையவர்
Urvashiஊர்வசிAppearing From The Thigh, Apsaras, Excellent In Beauty, Celestial Dancer
தொடையில் இருந்து தோன்றியவள், அப்ஸரஸ், அழகில் சிறந்தவர், வான நடன கலைஞர்
UshaஉஷாDaughter Of Banasura, Sun Rise, In The Morningபாணாசுரனின் மகள், சூரிய உதயம், காலைப்பொழுது
Usha Nandhiniஉஷா நந்தினிUsha - Daughter Of Banasura, Dawn, Nandhini - Goddess Durga, Full Of Joy
உஷா - பாணாசுரனின் மகள், விடியல், நந்தினி - துர்கா தேவி, மகிழ்ச்சி நிரம்பிய
UsharaniஉஷாராணிDaughter Of Heaven, Sister Of Night, Dawn, Usha - Daughter Of Banasura, Rani - The Queen, The Ruler
சொர்க்கத்தின் மகள்,  இரவின் சகோதரி, விடியல், உஷா - பாணாசுரனின் மகள், ராணி - அரசி, ஆட்சி செய்பவள்
Ushmaஉஷ்மாCompanion, Warmthதோழமை, அரவணைப்பு
UthiraஉதிராNakshatra, Answerபதில், நட்சத்திரம்
UthithiஉதிதிAwakeningஎழுச்சியுடையவள்
Uthpalaஉத்பலாShe Is Like A Lotusதாமரை போன்றவள்
Uthraஉத்ராWife Of Warrior Abhimanyu, Conventional, Stylized & Constellation
போர்வீரன் அபிமன்யுவின் மனைவி, வழக்கமான, பகட்டான மற்றும் விண்மீன்
Utsaviஉத்சவிFestivities, Joyfulவிழாக்கள், மகிழ்ச்சியான