Girl baby names in Tamil starting with R are listed below.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Raaga | ராகா | Musical Note, Belongs To Music Terms, Melody | இசைக்குறிப்பு, இசை சொற்களைச் சேர்ந்தது, மெல்லிசை |
Rachitha | ரச்சிதா | Creator, Created, Smile | படைப்பாளி, உருவாக்கப்பட்டது, புன்னகை |
Radha | ராதா | Victory, Good Luck, Dear Of Sri Krishna, Incarnation Of Goddess Sri Lakshmi Devi | வெற்றி, நல்லதிர்ஷ்டம், ஸ்ரீ கிருஷ்ணரின் காதலி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம் |
Radhika | ராதிகா | Radha, Sucessful, Beloved Of Sri Krishna | ராதா, வெற்றிகரமான, ஸ்ரீ கிருஷ்ணரின் பிரியமானவள் |
Ragamalika | ராகமாலிகா | Music Garland, Raga Played By Lord Vishnu | இசைமாலை, பகவான் விஷ்ணு இசைக்கும் ராகம் |
Ragavi | ராகவி | Singing With Raga, God Of Raghavendra, Sweet | ராகத்துடன் பாடுவது, ராகவேந்திரரின் கடவுள், இனிமையான |
Raghuram | ரகுராம் | Lord Sri Rama, Belonging To The Raghu (Sun) Dynasty | பகவான் ஸ்ரீ ராமர், ரகு(சூரிய)வம்சத்தை சேர்ந்தவர் |
Ragini | ராகினி | Love, Anthem, A Melody, Music | அன்பு, கீதம், ஒரு மெல்லிசை, இசை |
Rajakumari | ராஜகுமாரி | Princess, Daughter Of A King | இளவரசி, அரசனின் மகள் |
Rajalakshmi | ராஜலட்சுமி | Goddess Sri Mahalakshmi, Another Name Of Gajalakshmi, Goddess Who Gives All Wealth | தேவி ஸ்ரீ மஹாலட்சுமி, கஜலட்சுமியின் மற்றொரு பெயர், அனைத்து ஐஸ்வர்யங்களையும் தருபவள் |
Rajani | ரஜனி | Night, Goddess Kali Or Durga Name | இரவு, காளி அல்லது துர்க்கை அம்மனின் பெயர் |
Rajashree | ராஜஸ்ரீ | Royalty, King's Pride Or Ornament | ராஜ பதவி, ராஜாவின் பெருமை அல்லது ஆபரணம் |
Rajeshwari | ராஜேஸ்வரி | Goddess Amman Name, Good Luck | அம்மன் பெயர், நல்லதிர்ஷ்டம் |
Raksha | ரக்ஷா | The Moon, Protection | நிலவு, பாதுகாப்பு |
Rakshana | ரக்ஷனா | Spirituality, The Act Of Preserving, Watching Over | ஆன்மீகம், பாதுகாக்கும் செயல், கவனித்தல் |
Rakshika | ரக்ஷிகா | Protector Of All Gods, Connoisseur, Discerning, Ray Of Light | அனைத்து கடவுள்களையும் பாதுகாப்பவர், அறிஞர், பகுத்தறிவு, ஒளியின் கதிர் |
Ramaa | ரமா | Goddess Lakshmi, Beautiful | லட்சுமி, அழகான |
Ramani | ரமணி | Beautiful Girl | அழகான பெண் |
Rambha | ரம்பா | Beautiful Girl, A Goddess Virgin, Name Of An Apsara, Celestial Dancer | அழகான பெண், ஒரு தேவகன்னிகை, ஒரு அப்சரஸ் பெயர், வான நடனக் கலைஞர் |
Ramya | ரம்யா | Beloved, Beautiful, Delightful, Enchanting | பிரியமானவள், அழகான, மகிழ்ச்சிகரமான, மயக்கும் |
Rangeela | ரங்கீலா | Colourful, Happiness, Mercy | வண்ணமயமான, மகிழ்ச்சி, கருணை |
Rani | ராணி | The Queen, The Ruler | அரசி, ஆட்சி செய்பவள் |
Ranjana | ரஞ்சனா | Satisfied, Delightful | மனநிறைவு உடையவள், மகிழ்ச்சிகரமானவள் |
Ranjani | ரஞ்சனி | Influence, Full Of Joy, Attractive | செல்வாக்கு, மகிழ்ச்சி நிறைந்தவள், கவர்ச்சியான |
Ranjitha | ரஞ்சிதா | Loves, Colorful, Charming Face, Smile | நேசிக்கிறவள், வண்ணமயமான, வசீகரிக்கும் முகம், புன்னகை |
Rasana | ரசனா | Beam Of Light, Preparation | ஒளிக் கற்றை, முன்னேற்பாடு |
Rashmi | ராஷ்மி | Morning Sun Ray, Ray Of Light | காலை சூரியக் கதிர், ஒளியின் கதிர் |
Rashmika | ராஷ்மிகா | Ray Of Light, Sweet Girl, Indian Film Actress Name | ஒளியின் கதிர், இனிமையான பெண், இந்திய திரைப்பட நடிகை பெயர் |
Rasiga | ரசிகா | Fan, Admiring The Beauty | ரசிகை, அழகை பாராட்டுகின்ற |
Rasithra | ரசித்ரா | She Is Charitable | தொண்டுள்ளம் |
Rathi | ரதி | Ray Of Light, Cupid's Beautiful Wife, Goddess Of Passion And Lust | ஒளியின் கதிர், மன்மதனின் அழகான மனைவி, உணர்ச்சி மற்றும் காமத்தின் பெண் தெய்வம் |
Rathna | ரத்னா | Gemstone, Precious Stone Or Gem, Jewel | ரத்தினம், விலைமதிப்பற்ற கல் அல்லது மாணிக்கம், அணிகலன் |
Rattika | ரத்திகா | Peace | அமைதி |
Raveena | ரவீனா | Sunny, Prominence | சூரிய ஒளிமிக்க, மேன்மை |
Ravisuya | ரவிசுயா | Praise | புகழ் |
Rekha | ரேகா | Straight Line, Art Work, Beauty, Limit | நேர் கோடு, கலை வேலை, அழகு, வரம்பு |
Renu | ரேணு | Atom, Particle | துகள், அணு |
Renuka | ரேணுகா | Daughter Of Sage Jamadagni, Goddess Sri Durga, Mother | முனிவர் ஜமதக்னியின் மகள், ஸ்ரீ துர்கா, தாய் |
Reshma | ரேஷ்மா | Silk, Silky, Silken, Having Silky Skin, Expensive | பட்டு, பட்டுப்போன்ற, பட்டால் ஆன, பட்டு போன்ற தோல் கொண்ட, விலை உயர்ந்த |
Reshmi | ரேஷ்மி | She Is Like Silk, Sun Ray | பட்டு போன்றவள், சூரிய ஒளிக்கதிர் |
Revathi | ரேவதி | Wealth, 27th Star, Balarama's Wife, Constellation | செல்வம், ஒரு நட்சத்திரம், பலராமனின் மனைவி, நட்சத்திரக் கூட்டம் |
Riddhi | ரிட்தி | Powerful And Successful, Prosperous | சக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான, வளம் மிக்கவள் |
Rishima | ரிஷிமா | The Rays Of The Moon | நிலவின் கதிர்கள் |
Rishitha | ரிஷிதா | She Is The Best, God Of Truth | சிறந்தவள், சத்தியத்தின் கடவுள் |
Rithanya | ரிதன்யா | One Who Is Endowed With Immense Capabilities, Name Of Goddess Saraswati | மகத்தான திறன்களைக் கொண்டவர், சரஸ்வதி தேவியின் பெயர் |
Rithika | ரித்திகா | A Small River, Stream, Flowing Water, Brass | ஒரு சிறிய நதி, நீரோடை, பாயும் நீர், பித்தளை |
Riya | ரியா | Goddess Sri Lakshmi, Singer, Beautiful | ஸ்ரீ லட்சுமி, பாடகர், அழகான |
Rohini | ரோகிணி | A Star, Cow | ஒரு நட்சத்திரம், பசு மாடு |
Rohita | ரோகிதா | Brahma's Daughter, Superior | பிரம்மாவின் மகள், உயர்ந்த |
Roja | ரோஜா | Red, Flower, Ascent | சிவப்பு, மலர், ஏற்றம் |
Roma | ரோமா | Good Character | நல்ல குணமுடையவள் |
Romeen | ரோமீன் | Kindness | கனிவு, கருணை |
Ronika | ரோனிகா | Sweetness, Truth | இனிமை, உண்மை |
Roobini | ரூபிணி | Beautifully Formed, Red, Ruby Jewel | அழகே உருவான, சிவப்பு, ரூபி நகை |
Roopa | ரூபா | Beautiful Girl, Blessed With Beauty | அழகான பெண், அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டவள் |
Roopalatha | ரூபலதா | Beautiful Creeper, Roopa - Beautiful Girl, Latha - Creeper | அழகிய கொடி, ரூபா - அழகான பெண், லதா - படரும் கொடி |
Roopavathi | ரூபாவதி | Beautiful, Goddess Parvati | அழகு, பார்வதி தேவி |
Rorshi | ரோர்ஷி | Happy | மகிழ்ச்சி |
Roshini | ரோஷிணி | Light, Brightness, Charming | ஒளி, பிரகாசம், அழகான |
Roshma | ரோஷ்மா | Development | முன்னேற்றம் |
Rothini | ரோதினி | Softness | மென்மை |
Ruchitha | ருச்சிதா | Bright, Splendorous | பிரகாசமானவள், அற்புதமான |
Rudra | ருத்ரா | Angry, Wife Of Lord Shiva, Strong | கோபம், சிவனின் மனைவி, வலிமை மிக்கவர் |
Rudrapriya | ருத்ரப்ரியா | Beloved Of Shiva, Goddess Sri Durga Name | சிவனுக்கு பிரியமானவள் , ஸ்ரீ துர்க்கையின் பெயர் |
Rukma | ருக்மா | Influence | செல்வாக்கு |
Rukmani | ருக்மணி | Sri Krishna's Wife, Incarnation Of Goddess Sri Lakshmi, Adorned With Gold, Princess Of Vidarbha Kingdom | ஸ்ரீ கிருஷ்ணனின் மனைவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், தங்கத்துடன் அலங்கரிக்கப்பட்டது, விதர்ப்ப நாட்டு இளவரசி |
Runitha | ருனிதா | Profit | லாபம் |
Rupamanjari | ரூபாமஞ்சரி | Made Of Silver, Rupa - Beauty, Silver, Manjari - A Collection, A Bunch, Bunch Of Flower | வெள்ளியால் ஆன, ரூபா - அழகு, வெள்ளி, மஞ்சரி - ஒரு தொகுப்பு, ஒரு கொத்து, மலர் கொத்து |
Rupeshwari | ரூபேஸ்வரி | Goddess Of Beauty, She Has A Beautiful Appearance | அழகின் கடவுள், அழகான தோற்றம் கொண்டவள் |
Rupika | ரூபிகா | Gold Or Silver Coin, Beautiful Girl | தங்கம் அல்லது வெள்ளி நாணயம், அழகான பெண் |
Rushma | ருஷ்மா | Prosperity | செழிப்பு |