Girl baby names in Tamil starting with O are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Ojashvini | ஓஜஸ்வினி | She Is Brave, With Glowing Light | துணிவானவள், பளபளக்கும் ஒளி கொண்ட |
Ojasvi | ஓஜஸ்வி | Brave, Bright, Name Of A Son Of Manu | துணிவுமிக்கவள், பிரகாசமான, மனுவின் மகனின் பெயர் |
Olimathi | ஒளிமதி | Enlightenment, The Light Of The Moon | அறிவொளி, சந்திரனின் ஒளி |
Olinila | ஒளிநிலா | She Is As Light As The Moon, Beautiful As The Moon | நிலவைப் போன்று ஒளி உடையவள், நிலவைப் போன்று அழகானவள் |
Omala | ஓமலா | She Is Like The Earth | பூமி போன்றவள் |
Omana | ஓமனா | Giver Of Life, A Woman | வாழ்க்கை கொடுப்பவர், பெண் |
Omisha | ஒமிஷா | Goddess Of Birth And Death, Smile | பிறப்பு மற்றும் இறப்பின் தெய்வம், புன்னகை |
Omkari | ஓம்காரி | Goddess Parvati Devi, Light, Om Is The Mantra | பார்வதி தேவி, ஒளி, ஓம் என்னும் மந்திரம் |
Omprabha | ஓம் பிரபா | Om - Enchantment, Prabha - Wonderful, Beautiful | ஓம் - மந்திரம், பிரபா - அற்புதமான, அழகான |
Ooviya | ஓவியா | Like Painting, Beautiful | ஓவியம் போன்றவள், அழகுடையவள் |
Oviyanayagi | ஓவியநாயகி | Like A Beautiful Painting, Beautiful Girl Painting | அழகான ஓவியம் போன்றவள், அழகான பெண் ஓவியம் |
Oviyashree | ஓவியஸ்ரீ | Oviya - Like Painting, Shree - Prosperity, Respect | ஓவியா - ஓவியம் போன்றவள், ஸ்ரீ - செழிப்பு, மரியாதை |