Girl baby names in Tamil starting with J are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Jagadeeswari | ஜெகதீஸ்வரி | Jagam(The World), Eswari, Goddess Of The World, Wife Of Lord Shiva | ஜெகம்(உலகு) + ஈஸ்வரி, உலகின் கடவுள், சிவனின் மனைவி |
Jaganmohini | ஜகன்மோகினி | Goddess Durga Name | பெண் கடவுள் துர்கா தேவியின் பெயர் |
Jagatha | ஜகதா | The World | உலகம் |
Jaipriya | ஜெய்ப்ரியா | Beloved Of Victory, Jai -Victory, Priya - Beloved | வெற்றியின் ப்ரியமானவள், ஜெய் - வெற்றி, ப்ரியா - அன்பானவள் |
Jalaja | ஜலஜா | Lotus, Goddess Lakshmi, Goddess Of Wealth | தாமரை, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வத்தின் தெய்வம் |
Jamuna | ஜமுனா | A Holy River, Another Name For The River Yamuna | ஒரு புனித நதி, யமுனா நதியின் மற்றொரு பெயர் |
Janaki | ஜானகி | Daughter Of King Janaka, Seetha Devi, Wife Of Lord Rama | ஜனக மன்னனின் மகள், சீதா தேவி, ஸ்ரீ ராமனின் மனைவி |
Janani | ஜனனி | Mother, Name Of The Three Female Gods | தாய், மூன்று பெண் கடவுள்களின் பெயர் |
Janavi | ஜானவி | Another Name Of Ganga River, Lovely | கங்கை நதியின் மற்றொரு பெயர், அழகான |
Janhvi | ஜான்வி | River Ganga, Daughter Of Janu Rishi | கங்கை நதி, ஜானு ரிஷியின் மகள் |
Jaya | ஜெயா | Goddess Parvati Name, Durga, Victory | பெண் கடவுள் பார்வதி தேவியின் பெயர் , துர்கா, வெற்றி |
Jayalakshmi | ஜெயலட்சுமி | The One Who Gives Victory, Goddess Of Victory, One Of The Ashta Lakshmi | வெற்றியை தருபவள், வெற்றியின் தெய்வம், அஷ்ட லட்சுமிகளில் ஒன்று |
Jayalalitha | ஜெயலலிதா | Victorious, Goddess Durga, Goddess Of Victory, Former Chief Minister Of Tamil Nadu And Tamil Film Actress | வெற்றி பெற்ற, ஸ்ரீ துர்கா தேவி, வெற்றியின் தெய்வம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை |
Jayanthi | ஜெயந்தி | Goddess Parvati Name, Victory | வெற்றி, பார்வதி தேவியின் பெயர் |
Jayanthika | ஜெயந்திகா | Successful, Goddess Durga, Goddess Parvathi | வெற்றிகரமான, துர்கா தேவி, பார்வதி தேவி |
Jayaprabha | ஜெயபிரபா | The Light Of Victory | வெற்றியின் ஒளி |
Jayapradha | ஜெயப்ரதா | The Giver Of Success | வெற்றியைக் கொடுப்பவள் |
Jayashree | ஜெயஸ்ரீ | Goddess Of Victory, Victorious Woman | வெற்றியின் தெய்வம், வெற்றிகரமான பெண் |
Jayavani | ஜெயவாணி | Celebration Of Victory, Goddess Of Victory, Goddess Saraswati | வெற்றியின் கொண்டாட்டம், வெற்றியின் கடவுள், சரஸ்வதி தேவி |
Jayavardhini | ஜெயவர்த்தினி | Goddess Who Increases The Joy Of Victory | வெற்றியின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கடவுள் |
Jayavathi | ஜெயவதி | Victorious, Being Victorious | வெற்றிபெற்ற, வெற்றி பெறுவது |
Jeevanandham | ஜீவானந்தம் | A Social Reformer, Political Leader | ஒரு சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் |
Jeevitha | ஜீவிதா | Life, Actions And Events That Occur In Life | உயிர், வாழ்க்கை, வாழ்வில் நிகழும் செயல்கள் மற்றும் நிகழ்வுகள் |
Jeshna | ஜெஷ்னா | Victory, Successful | வெற்றி, வெற்றிபெற்ற |
Jhansirani | ஜான்சிராணி | Queen Of The Maratha Jhansi State, A Heroic Queen, Revolutionary Woman | மராட்டிய ஜான்சி நாட்டின் ராணி, ஒரு வீரமான அரசி, புரட்சிப் பெண்மணி |
Johila | ஜோஹிலா | A Tributary Of The Sonai River | சோனை நதியின் கிளை நதி |
Joshika | ஜோஷிகா | Young Maiden, Flower Buds | இளம் கன்னி, மலர் மொட்டுகள் |
Joshitha | ஜோஷிதா | Woman, Happiness | பெண், மகிழ்ச்சி |
Jyothi | ஜோதி | Flame, Light Of Lamp | சுடர், தீப ஒளி |
Jyothi Prabha | ஜோதிபிரபா | Light Of Lamp | விளக்கொளி |
Jyothika | ஜோதிகா | Light, Flame, Brilliant, Tamil Film Actress | ஒளி, சுடர், புத்திசாலி, தமிழ் திரைப்பட நடிகை |
Jyothilakshmi | ஜோதிலட்சுமி | Light Of Sri Lakshmi Devi, Wealth | ஸ்ரீலட்சுமி தேவியின் ஒளி, செல்வவளம் |
Jyothirlatha | ஜோதிர்லதா | Lightning | மின்னல் |
Jyothirmayi | ஜோதிர்மயி | Light, Light Of Life | ஒளி, வாழ்க்கை ஒளி |
Jyothishmathi | ஜோதிஷ்மதி | Goddess Durga Devi Name | துர்கா தேவி பெயர் |
Jyothsna | ஜோத்ஸ்னா | The Light Of The Moon, Goddess Durga Devi Name | நிலவின் ஒளி, ஸ்ரீ துர்கா தேவி பெயர் |
Jyoti Swarupini | ஜோதி ஸ்வரூபிணி | A 68th Melakarta Raga In Carnatic Music, Goddess Durga Devi, Light Of Lamp | கர்நாடக இசையில் 68வது மேளகர்த்தா ராகம், துர்கா தேவி, விளக்கு ஒளி |