Girl baby names in Tamil starting with H are below.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Haasini | ஹாசினி | Always Smile, Smiling Girl, Pleasant, Wonderful | எப்போதும் புன்னகை, சிரிக்கும் பெண், இனிமையான, அற்புதம் |
Haima | ஹைமா | Goddess Parvati, Snow | தேவி பார்வதி, பனி |
Hamsa Geetha | ஹம்சகீதா | Anthem Of The Soul | ஆத்மாவின் கீதம் |
Hamsa Mala | ஹம்சமாலா | Duck Herd | வாத்துக்கூட்டம் |
Hamsa Veena | ஹம்சவீணா | Duck-Shaped Lute | வாத்து வடிவ வீணை |
Hamsalekha | ஹம்ஸலேகா | Smart, Indian Film Music Composer And Lyricist | புத்திசாலி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் |
Hamshini | ஹம்ஷினி | Goddess Saraswati Name, She Has A Swan As A Vehicle | ஸ்ரீ சரஸ்வதி தேவியின், பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள். |
Hamsika | ஹம்சிகா | Name Of Goddess Saraswati, The One Who Has A Swan As Her Vehicle, Beautiful Swan | சரஸ்வதி தேவியின் பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள், அழகான அன்னப்பறவை |
Hamsini | ஹம்சினி | Goddess Saraswati, One Who Is On A Lotus, One Who Rides A Swan | தேவி சரஸ்வதி, தாமரையில் அமர்ந்திருப்பவள், அன்னப்பறவையில் செல்பவள் |
Hanishka | ஹனிஷ்கா | She Is Sweet | இனிமையானவள் |
Hansa | ஹன்சா | Swan | அன்னப்பறவை |
Hanshika | ஹன்ஷிகா | Swan Or Beautiful Lady | அன்னப்பறவை அல்லது அழகான பெண்மணி |
Hansini | ஹன்சினி | Very Beautiful Girl, She Is Like A Bird Of Swan. | மிகவும் அழகான பெண், அன்னப்பறவை போன்றவள். |
Hanvika | ஹன்விகா | Goddess Lakshmi / Sarasvati, Gold, Peacock | லட்சுமி / சரஸ்வதி, தங்கம், மயில் |
Harini | ஹரிணி | Goddess Sri Lakshmi Devi, A Female Deer | ஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு பெண் மான் |
Haripriya | ஹரிப்ரியா | Goddess Lakshmi Name, Beloved By Vishnu | ஸ்ரீ' லட்சுமி தேவியின் பெயர், விஷ்ணுவால் நேசிக்கப்பட்டவர் |
Haritha | ஹரிதா | Green, Lovely Or Beautiful, Princess | பச்சை, அழகான, இளவரசி |
Harsha Sri | ஹர்ஷா ஸ்ரீ | Harsha - Delight, Joyful, Happiness, Sri - Respect, Rich | மகிழ்ச்சி, மகிழ்ச்சியானவள், ஸ்ரீ - மரியாதை, செல்வம் |
Harshada | ஹர்ஷதா | Giver Of Happiness, One Who Gives Pleasure | மகிழ்ச்சியை கொடுப்பவள், இன்பம் தருபவள் |
Harshasri | ஹர்ஷாஸ்ரீ | Creator Of Joy, Happiness | மகிழ்ச்சியை உண்டாக்குபவர், மகிழ்ச்சி |
Harshini | ஹர்ஷிணி | Joyful Or Happy, The Giver Of Happiness | மகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொடுப்பவள் |
Harshitha | ஹர்ஷிதா | Happiness, Full Of Joy, Cheerful | மகிழ்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த, மகிழ்ச்சியான |
Hashitha | ஹஷிதா | Happiness, Always Smiling | மகிழ்ச்சி, எப்போதும் சிரிப்பவள் |
Hasitha | ஹஸிதா | A Smile, Always Smiling, Full Of Laughter, Happy | ஒரு புன்னகை, எப்போதும் சிரிக்கும், சிரிப்பு நிறைந்த, மகிழ்ச்சி |
Hastha | ஹஸ்தா | A Star, Is Associated To Lord Ayyappa | ஒரு நட்சத்திரம், அய்யப்ப பகவனுடன் தொடர்புடையது |
Havish | ஹவிஷ் | Lord Shiva, Sacrifice, One Who Gives Offerings To God | சிவபெருமான், தியாகம், கடவுளுக்கு பிரசாதம் கொடுப்பவர் |
Heena | ஹீனா | Fragrance, Mehndi | நறுமணம், மருதாணி |
Heera | ஹீரா | Diamond, Queen Of Gods | வைரம், தெய்வங்களின் அரசி |
Hegini | ஹேகினி | Profit | லாபம் |
Hema | ஹேமா | Like Gold, Beautiful Girl | தங்கம் போன்றவள், அழகான பெண் |
Hemakshi | ஹேமா(க்)ஷி | Golden Eyes, She Has Eyes Like Gold | தங்க கண்கள், தங்கம் போன்ற கண்கள் கொண்டவள் |
Hemalatha | ஹேமலதா | Golden Creeper, Beautiful Woman | பொற்கொடி, அழகான பெண் |
Hemalekha | ஹேமலேகா | Golden Painting, Beautiful | பொன்னோவியம், அழகான |
Hemamalini | ஹேமமாலினி | Golden Garland, Beautiful | தங்க மாலை, அழகான |
Hemashree | ஹேமாஸ்ரீ | Golden Or Beautiful, The Woman With The Golden Body | தங்கமான அல்லது அழகான, தங்க உடலால் ஆன பெண் |
Hemavathi | ஹேமாவதி | Shining Like Gold, Goddess Sri Lakshmi | தங்கம்போல் ஜொலிக்கின்ற, ஸ்ரீ லட்சுமி தேவி |
Hetha | ஹேதா | Culture | பண்பாடு |
Hevanthika | ஹேவந்திகா | Gorgeous Flower, Beautiful Girl | அழகான மலர், அழகான பெண் |
Hima | ஹிமா | Ice Crowd | பனிக்கூட்டம் |
Himani | ஹிமானி | Goddess Parvathi Name, Snow | பார்வதி தேவி, பனி |
Hiranmayi | ஹிரண்மயி | Girl Like Gold, Golden Appearance, Goddess Lakshmi | தங்கம் போன்ற பெண், பொன்னான தோற்றம், ஸ்ரீலட்சுமி தேவி |