Girl baby names in Tamil starting with E are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Eelathi | ஈழத்தி | Tamil Woman Living In Eelam | ஈழ நாட்டில் வாழும் தமிழ்ப்பெண் |
Eesha | ஈஷா | Goddess Parvati, Lord Eswara's Wife, Short Form Of Eswari, Divine, Purity | பார்வதி தேவி, ஈஸ்வரனின் மனைவி, ஈஸ்வரியின் குறுகிய வடிவம், தெய்வீக, தூய்மையான |
Ektha | ஏக்தா | Unity | ஒற்றுமை |
Eshanya | ஈஷான்யா | East, North East Direction, Goddess Parvati | கிழக்கு, வட கிழக்கு திசை, பார்வதி தேவி |
Eswari | ஈஸ்வரி | Sri Amman Name, Wife Of Lord Shiva | ஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமான் துணைவி பெயர் |
Ezhilarasi | எழிலரசி | The Queen Of Beauty, She Is Beautiful | அழகின் அரசி, அழகானவள் |
Ezhili | எழிலி | Beautifully Formed, Beautiful Art, Refers To Clouds | அழகே உருவான, அழகான கலை, மேகங்களைக் குறிக்கிறது |
Ezhilmagal | எழில் மகள் | Beautiful Girl, Majesty | அழகான பெண், மகத்துவம் உடையவள் |
Ezhiloviya | எழிலோவியா | Like A Beautiful Painting | அழகிய ஓவியம் போன்றவள் |
Ezhilrani | எழில்ராணி | Queen Of Beauty | அழகின் ராணி |
Ezhisai Kalaimagal | ஏழிசைக் கலைமகள் | Goddess Sri Saraswathi Name, One Who Is Into Poetry, Music, Drama | தேவி ஸ்ரீ சரஸ்வதி பெயர், இயல், இசை, நாடகமாக இருப்பவள் |
Ezhisai Selvi | ஏழிசைச் செல்வி | Goddess Sri Sarawati Name | கலைமகள் சரஸ்வதி தேவியின் பெயர் |
Ezhisai Thalaimagal | ஏழிசைத் தலைமகள் | Kalaimagal - Saraswathi | கலைமகள் - சரஸ்வதி |