Tamil Baby Boy names starting with T

Tamil Baby Boy names starting with T are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Thamarai Arasanதாமரை அரசன்The Name Of The Creative God Brahmaபடைப்புக் கடவுள் பிரம்மாவின் பெயர்
Thinnanதிண்ணன்Name Of Shiva Devotee Kannappar.சிவ பக்தர் கண்ணப்பரின் பெயர்.
Theenchuvaignanதீஞ்சுவைஞன்Theenchuvai Is A Tamil Literary Wordமொழி என்பது தமிழ் இலக்கியச் சொல்.
Tilakதிலக்Mark On The Forehead By Hindus, Better Man Than Othersநெற்றிப் பொட்டு, மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவர்.
Thirumugamதிருமுகம்Beautiful Faceஅழகிய முகம்
Thirunarayanதிருநாராயண்Lord Vishnu Bhagavan Name.ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்.
Thangaduraiதங்கதுரைLike Gold.தங்கம் போன்றவர்.
Thulasiramanதுளசிராமன்Thulasi - Holy Plant, Raman - God Sri Ramanதுளசி - புனிதமான செடி , ராமன் - கடவுள் ஸ்ரீ ராமன்
TejaதேஜாRadiant, Luminous, Brilliantகதிரியக்கம், ஒளிமிக்க, புத்திசாலி
Tejpalதேஜ்பால்Guardian Of The Light, Splendour, Quickஒளியின் காவலன், அற்புதம், விரைவான
Thirumuruganதிருமுருகன்Thiru - Respective, Beautiful, Murugan - God Muruganதிரு - மரியாதைக்குரிய, அழகான, முருகன் - கடவுள் முருகன்
Thirukkumaranதிருக்குமரன்Thiru - Respective, Beautiful, Kumaran - Lord Sri Murugan, Youthful
திரு - மரியாதைக்குரிய, அழகான, குமரன் - கடவுள் ஸ்ரீ முருகன், இளமையான
ThirumalaiதிருமலைAbode Of God Sri Venkatesa Perumal, Holy Place, Mountainஸ்ரீ வெங்கடேச பெருமாள் தங்குமிடம், புனித இடம்
Tirupatiதிருப்பதிTiru - Sacred Or Goddess Lakshmi, Pati - Abode Or Lord Venkatesa
திரு - புனிதமான அல்லது லட்சுமி தேவி, பதி - தங்குமிடம் அல்லது வெங்கடேச பெருமாள்
Thangamaniதங்கமணிGold With Bell, Golden, Preciousதங்கத்துடன் மணியும், தங்கமானவர், விலைமதிப்பற்றது
Thangarajதங்கராஜ்King Of Gold, The Man Like Goldதங்கத்தின் அரசன், தங்கம் போன்றவர்
Thirunavukkarasuதிருநாவுக்கரசுA Worshiper Of Lord Shiva, One Of The 63 Nayanmars, An Ardent Devotee Of Lord Shiva
சிவனடியார், 63 நாயன்மார்களில் ஒருவர், சிவபெருமானின் தீவிர பக்தர்
Tamilselvanதமிழ்ச்செல்வன்Son Of The Tamil Language, Wealthyதமிழ் மொழியின் மகன், செல்வந்தர்,
Thiruvasagamதிருவாசகம்Devotional Song Of Lord Shiva, The Best Literature Of Tamilசிவபெருமானின் பக்திப்பாடல், தமிழின் சிறந்த இலக்கியம்
Tamilanbuதமிழன்புHe Loves Tamilதமிழை நேசிப்பவன்
Thamaraikannanதாமரைக்கண்ணன்Thamarai - Lotus Flower, Kannan - Lord Sri Krishnaதாமரை - தாமரைப்பூ, கண்ணன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
Thulasidasதுளசிதாஸ்Devotee Of Sri Rama, Author Of Ramcharitmanas, Philosopher And Songwriter
ஸ்ரீ ராமரின் பக்தர், இராம சரித மானஸை எழுதியவர், தத்துவஞானி மற்றும் பாடலாசிரியர்
Thiruneelagandanதிருநீலகண்டன்Another Name Of Lord Shiva, The One With The Blue Neck, One Of The Sixty-Three Nayanmar
நீல நிற கழுத்தை உடையவன், சிவபெருமானின் மற்றொரு பெயர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்
Thooyavanதூயவன்Pure, One Who Is Pure In Heartதூய்மையானவன், மனத்தூய்மை கொண்டவன்
Theentamilanதீந்தமிழன்Sweet Tamil, Lover Of The Tamil Languageஇனிய தமிழ், தமிழ் மொழியின் காதலன்
Tamiliniyanதமிழினியன்Pleasant, As Sweet As The Tamil Languageஇனிமையான, தமிழ் மொழி போல் இனிமையானவன்
Thiyagarajanதியாகராஜன்King Of Sacrifice, One Who Sacrifices For Othersதியாகத்தின் அரசன், பிறருக்காக தியாகம் செய்பவர்
Tamilalaganதமிழழகன்Beautiful As Tamil Language, Handsomeதமிழ் மொழி போன்று அழகானவன், அழகானவன்
Trilokeshதிரிலோகேஷ்Lord Of The Universe, Lord Shiva, Lord Vishnuபிரபஞ்சத்தின் இறைவன், சிவன், விஷ்ணு
Thanganilavanதங்க நிலவன்The Golden Moon, Like The Golden Moonதங்க நிலவு, தங்க நிலவைப் போன்றவன்
Theivatamilanதெய்வத் தமிழன்Name Referring To Agathiyar Who Did Charity For Tamil, One Who Thinks Of Tamil As A Deity
தமிழுக்கு தொண்டு செய்த அகத்தியரைக் குறிக்கும் பெயர், தமிழை தெய்வமாக நினைப்பவர்
Thamaraiselvanதாமரைச் செல்வன்Lord Sri Vishnu, Like The Lotus, Wealthyபகவான் ஸ்ரீ விஷ்ணு, தாமரை போன்றவன், செல்வமுடையவன்
Trivikramதிரிவிக்ரம்Lord Sri Vishnu, One Who Measured The World By Three Feet, Vamana Incarnation Of Sri Vishnu
பகவான் ஸ்ரீ விஷ்ணு, மூன்றடியால் உலகத்தை அளந்தவர், ஸ்ரீ விஷ்ணுவின் வாமன அவதாரம்
Thennarasuதென்னரசுKing Of Pandya Kingdom, King Of South Tamilnaduபாண்டிய நாட்டு மன்னன், தென் தமிழகத்தின் அரசன்
Thamanதமன்Leader, Indian Musical Composer, Price, Worth, Name Of A God
தலைவர், இந்திய இசையமைப்பாளர், விலை, மதிப்பு, ஒரு கடவுளின் பெயர்
Thangavelதங்கவேல்Name Of Sri Muruga, Lord Muruga With Golden Spearஸ்ரீ முருகனின் பெயர், தங்க வேல் உடைய  முருகப் பெருமான்
Tamilarasanதமிழரசன்King Of Tamilதமிழின் அரசன்
Thugilanதுகிலன்The One With The Bed In The Milky Wayபாற்கடலில் பள்ளி கொண்டவன்
Tejasvinதேஜஸ்வின்Lustrous Or Bright, As Bright As Light, Brilliant, Splendid
பளபளப்பான அல்லது பிரகாசமான, ஒளியை போன்று பிரகாசமானவர், புத்திசாலித்தனமான, அற்புதமான
Tejasதேஜாஸ்Sharpness, Brightness, Strength, Courage, Valor, Light Of The Flame, Fireகூர்மை, பிரகாசம், வலிமை, தைரியம், வீரம், சுடர் ஒளி, நெருப்பு
Tholkappiyanதொல்காப்பியன்Author Of Tamil Grammar Book Tholkappiyam, One Of The Twelve Students Of Agathiyar
தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர், அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர்