Tamil Baby Boy names starting with M are listed here.
Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaningin Tamil |
---|---|---|---|
Mohdeep | மோதீப் | Purity | தூய்மை |
Modhil | மோதில் | Victory, Success | வெற்றி |
Monan | மோனன் | Happiness | மகிழ்ச்சி |
Mullaiselvan | முல்லைச்செல்வன் | Mullai Mazhar Identification Of Virginity | முல்லை மலர் கற்பின் அடையாளம் |
Munnavan | முன்னவன் | Lord Sri Rama Name | ஸ்ரீ இராமனை குறிக்கும் பெயர் |
Mysin | மைசின் | Growth | உயர்வு |
Maikar | மைகர் | Literacy | கல்வியறிவு |
Maisath | மைசாத் | Unity | ஒற்றுமை |
Maheshwar | மகேஸ்வர் | Lord Shiva Name | சிவபெருமான் பெயர் |
Magur | மகுர் | Glitter Like Glass | கண்ணாடி போன்று பளபளப்பானவர். |
Mathivanan | மதிவாணன் | Knowledgeable, The Moon | அறிவுள்ளவர், நிலா |
Menash | மெனாஷ் | Hard Work | கடின உழைப்பு |
Menosh | மெனோஷ் | Menosh | மெனோஷ் |
Mohita | மோகிதா | Attraction | ஈர்ப்பவள் |
Mohan | மோகன் | Charming, Beautiful, Attractive, Lord Sri Krishna Name | வசீகரமான, அழகான, கவர்ச்சிகரமான, ஸ்ரீ கிருஷ்ணா பகவான் பெயர் |
Mohanasundaram | மோகனசுந்தரம் | Gift Of God, Lord Sri Krishna | கடவுளின் பரிசு, ஸ்ரீ கிருஷ்ணா |
Madhavan | மாதவன் | Lord Shiva, Another Name Of Sri Krishna, Sweet | சிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணனின் மற்றொரு பெயர், இனிமையானவர் |
Maaran | மாறன் | Brave, Knight, Cupid | துணிவு மிக்க, போர்வீரன், மன்மதன் |
Madhan | மதன் | Cupid, God Of Love, Man Filled With Beauty | மன்மதன், அன்பின் கடவுள், அழகு நிறைந்த மனிதன் |
Mathin | மதின் | Intoxicating | போதையூட்டுகிற |
Madhav | மாதவ் | Lord Sri Krishna, Sweet Like Honey | பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேன் போன்ற இனிப்பு |
Maruthi | மாருதி | Lord Sri Hanuman Name, Son Of Vayu Bhagavan | ஸ்ரீ ஹனுமனின் பெயர், வாயு பகவானின் மகன் |
Madhusudhanan | மதுசூதனன் | Lord Sri Krishna, One Who Killed Demon Madhu | பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மது என்ற அரக்கனைக் கொன்றவர் |
Maneesh | மனீஷ் | Lord Of The Mind, Deep Thinker | மனதின் அதிபதி, ஆழ்ந்த சிந்தனையாளர் |
Mahendran | மகேந்திரன் | Lord Indra, Lord Of The Heavens | இந்திரன், விண்ணுலகின் அதிபதி |
Mohanraj | மோகன்ராஜ் | Charming, Fascinating, Lord Sri Krishna,The Kingdom Of Lord Krishna | வசீகரமான, கவர்ச்சியூட்டுகின்ற, ஸ்ரீ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியம் |
Mathinesan | மதிநேசன் | The Moon, One Who Love Knowledge | நிலவு, அறிவை நேசிப்பவர் |
Manikandan | மணிகண்டன் | Lord Ayyappa, The One With The Bell On The Neck, Childhood Name Of Lord Ayyappa | பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனின் குழந்தைப் பருவ பெயர் |
Mithran | மித்ரன் | The Sun, FriendGod Of Light And Truth, The Friend Of All | சூரியன், ஒளி மற்றும் சத்தியத்தின் கடவுள், அனைவருக்கும் நண்பர் |
Madhankumar | மதன்குமார் | Son Of Manmadhan, Madhan - Cupid, God Of Love, Kumar - Youthful, Son | மன்மதனின் மகன், மதன் - மன்மதன், அன்பின் கடவுள், குமார் - இளமையான, மகன் |
Muthu | முத்து | Pearl (The Most Precious Gem) | முத்து (மிகவும் மதிப்புமிக்க மாணிக்கம்) |
Meiyappan | மெய்யப்பன் | True, Truth Teller | உண்மை, உண்மை பேசுபவர் |
Mohanbabu | மோகன்பாபு | Lord Krishna, Charming, Fascinating | பகவான் கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர் |
Mahendra | மகேந்திரா | Lord Indra, The King Of Deva's | இந்திரதேவன், தேவர்களின் அரசன் |
Mahesh | மகேஷ் | Lord Shiva, Ruler Of The World | சிவன், உலகை ஆள்பவன் |
Mohith | மோஹித் | Ensnarled By Beauty, Charming, Attractive | அழகால் சூழப்பட்டுள்ள, அழகான, கவர்ச்சியான |
Mohankumar | மோகன்குமார் | Lord Krishna, Youthful, Charming, Beautiful | பகவான் கிருஷ்ணர், இளமையான, வசீகரம், அழகானவர் |
Maheshwaran | மகேஸ்வரன் | The Powerful God, Another Name Of Lord Shiva | சக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர் |
Mahalingam | மகாலிங்கம் | Lord Shiva In Linga Form, Shivalingam | லிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம் |
Manohar | மனோகர் | One Who Wins Over Mind, Loveble, Charming, Lord Sri Krishna | மனதை வென்றவர், அழகான, வசீகரமான, ஸ்ரீகிருஷ்ணர் |
Mangalesh | மங்களேஷ் | Auspicious Person, Sri Vishnu Bhagavan | மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான் |
Matheswaran | மாதேஸ்வரன் | Matheswara Temple Lord Shiva, Matheswara Hill, Pilgrimage Centre | மாதேஸ்வரன் கோயில் சிவன், யாத்திரை மையம் |
Manoj | மனோஜ் | Cupid, Love, Born Of Mind | மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர் |
Manojkumar | மனோஜ்குமார் | Manoj - Cupid, Love, Born Of Mind, Kumar - Youthful, Son | மனோஜ் - மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர், குமார் - இளமையான, மகன் |
Murali | முரளி | Flute, Flute Player, Lord Krishna | புல்லாங்குழல், புல்லாங்குழலை இசைப்பவன், பகவான் கிருஷ்ணர் |
Muralidharan | முரளிதரன் | Flute Player, The One With The Flute In Hand, Lord Sri Krishna | புல்லாங்குழலை இசைப்பவன், புல்லாங்குழலை கையில் கொண்டவன், ஸ்ரீ கிருஷ்ணன் |
Magizhan | மகிழன் | Full Of Joy, Happiest Person | மகிழ்ச்சி நிறைந்தவர், மகிழ்ச்சியான நபர் |
Muruganandham | முருகானந்தம் | Lord Muruga, Happy, Joy | ஸ்ரீ முருகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சி |
Mahadeva | மகாதேவா | The Lord Who Is Over Everybody Else, The Great Lord, Lord Shiva | அனைவரையும் விட மேலான இறைவன், பெரிய இறைவன், சிவன் |
Mohanlal | மோகன்லால் | Mohan - Lord Sri Krishna, Charming, Fascinating, Lal - Beloved, Dear, Darling | மோகன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர், லால் - அன்புக்குரிய, ஆசைக்குரிய |
Monish | மோனிஷ் | Lord Sri Krishna, Lord Of Mind, Attractive | பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனதின் இறைவன், கவர்ச்சியான |
Moulik | மௌலிக் | Pearl, Valuable, Precious | முத்து, மதிப்புமிக்க, விலைமதிப்பற்ற |
Mukesh | முகேஷ் | Happy, Conqueror Of The Muka Demon, Lord Shiva, Cupid | மகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன் |
Masilamani | மாசிலாமணி | Pure Gem, Lord Paramashiva, Guilt-Free | மாசு இல்லாத மணி(மாணிக்கம்), பரமசிவன், குற்றம், குறை இல்லாதவர் |
Muthukumaran | முத்துக்குமரன் | Name Of Lord Muruga, Muthu - The Most Precious Gem, Kumaran - Bala Murugan, Youthful | முருகப்பெருமானின் பெயர், முத்து - மிக விலைமதிப்பற்ற ரத்தினம், குமரன் - பால முருகன், இளமையான |
Mayilvaganan | மயில்வாகனன் | Another Name Of Lord Muruga, The One Who Has A Peacock As His Vehicle | முருகனின் மற்றொரு பெயர், மயிலை வாகனமாகக் கொண்டவர் |
Malarnilavan | மலர்நிலவன் | Moon Like Flower | மலரைப் போன்ற சந்திரன் |
Muthuraman | முத்துராமன் | Raman Like Pearl, Beloved Pearl | முத்து போன்ற ராமன், அன்பிற்குரிய முத்து ரத்தினம் |
Malaravan | மலரவன் | One Who Is In The Flower | மலரில் இருப்பவன் |
Marudhan | மருதன் | One Of The Five Types Of Land, Paddy Field-Based Location, One Who Lives In The Land Of Marudha | ஐந்து வகை நிலங்களில் ஒன்று, வயலும் வயல் சார்ந்த இடம் , மருத நிலத்தில் வாழ்பவன் |