Tamil Baby Boy names starting with J

Tamil Baby Boy names starting with J are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
JalaadeepaஜலாதீபாKing Of The Oceanசமுத்திரத்தின் அரசன்
JaneshaஜனேஷாThe Kingஅரசன்
JanuஜனுSoulஆன்மா
JabaஜபாGlowing Flower, Prayersஒளிரும் வண்ண மலர், பிரார்த்தனைகள்
Jai Adithyaஜெய் ஆதித்யாVictory, Sunவெற்றி, சூரியன்
Jagajeevanஜெகஜீவன்The Soul Of The Worldஉலகின் ஆத்மா
JaganuஜகணுFireநெருப்பு
JagadhajithaஜகதாஜிதாThe Conqueror Of The World.உலகை வெற்றி கொள்கிறவன்
Jamnadasஜாம்னதாஸ்Name Of A Holy Riverஒரு புனித நதியின் பெயர்
Janakiramஜானகிராம்Lord Sri Rama Nameஸ்ரீ  ராமனின் பெயர்
Janakinandhanஜானகிநந்தன்Son Of Seetha Deviசீதையின் மகன்
Jithendraஜிதேந்திராOne Who Can Conquer Lord Indraஇந்திரனை வெல்லக்கூடியவன்
JimoodhaஜிமூதாCloudமேகம்
JinaஜினாThe Winnerவெற்றியாளன்
Jinanandhaஜினானந்தாConqueror Of The Sensesபுலன்களை  வெற்றிகொள்பவன்
JinodhayaஜினோதயாBorn To Winவெற்றி பெற பிறந்தவர்
Jishnuஜிஷ்ணுThe Winnerவெற்றி கொள்பவன்
Jitendriyaஜிதேந்திரியாThe Winner Of The Sensesபுலன்களை வென்றவர்
JeevaஜீவாLife, Immortal, Lifestyle, Handsomeவாழ்க்கை, அழியாத, வாழ்வு முறை, அழகான
Jeevanஜீவன்The Lifeவாழ்க்கை
Javashஜவாஸ்Determination, The Winnerதீர்மானித்தல், வெற்றியாளர்
Jayanandஜெயானந்த்The Winner, The Joy Of Successவெற்றி பெறுபவர், வெற்றியின் மகிழ்ச்சி
Jaidheeshஜெய்தீஷ்With The Sign Of Victoryவெற்றியின் அடையாளம் உடையவர்
Jayakumarஜெயக்குமார்Victory, The Winnerவெற்றி, வெற்றி பெறுபவர்
Jayanthஜெயந்த்Successful, Star, Triumphant, Son Of Indra
வெற்றிகரமானவர், நட்சத்திரம், வெற்றிப் புகழ் கொண்ட, இந்திரனின் மகன்
Jaiஜெய்Victory, Success, Divine Kingவெற்றி, தெய்வீக அரசர்
Jayarajஜெயராஜ்King Of Victoryவெற்றியின் ராஜா
Jaiganeshஜெய்கணேஷ்Victorious Vinayaka, Lord Ganesh Nameவெற்றி விநாயகர், கணபதியின் பெயர்
Jairamஜெய்ராம்The Conquering Ramaவெற்றிபெறும் இராமன்
Jaisankarஜெய்சங்கர்The Conquering Shivaவெற்றிபெறும் சிவன்
Jayanஜெயன்Victory, Causing Victoryவெற்றி, வெற்றியை ஏற்படுத்துகின்ற
Jayatheerthaஜெயதீர்த்தாHoly Victoryபுனித வெற்றி
Jayavardhanஜெயவர்தன்Name Of Lord Sri Vishnu, One Who Is Blessed With Victory, Victorious Oneஸ்ரீ விஷ்ணுவின் பெயர், வெற்றி வரம் பெற்றவர், வெற்றி பெற்றவர்
Jeeveshஜீவேஷ்God, Courageousகடவுள், தைரியமான
Jawaharஜவஹர்Jewels, Jewellery, Gem, Pureநகைகள், அணிகலன்கள், ரத்தினம், தூய
Jayaprakashஜெயப்பிரகாஷ்The Light Of Victory, A Victorious Personவெற்றி ஒளி, ஒரு வெற்றிகரமான நபர்
Janarthananஜனார்த்தனன்Lord Sri Krishna, One Who Helps Peopleஸ்ரீ கிருஷ்ணா, மக்களுக்கு உதவுபவர்
Jaganஜகன்Universe, World, Lord Sri Vishnu Bhagavanபிரபஞ்சம், உலகம், ஸ்ரீ விஷ்ணு பகவான்
Jagannathanஜெகன்நாதன்God Of The World, A Form Of Vishnuஉலகின் கடவுள், விஷ்ணுவின் ஒரு வடிவம்
Jayadevஜெயதேவ்God Of Victory, Sanskrit Poet Who Wrote Gita Govindவெற்றியின் கடவுள், கீத கோவிந்தம் எழுதிய சமஸ்கிருத கவிஞர்
Jaganmohanஜெகன்மோகன்Lord Sri Vishnu, Charm Of The Universeஸ்ரீ விஷ்ணு, பிரபஞ்சத்தின் வசீகரம்
Jegath Guruஜெகத்குருThe Guru Of The Universe, One Of The 108 Names Of Sri Krishnaபிரபஞ்சத்தின் குரு, ஸ்ரீகிருஷ்ணரின் 108 பெயர்களில் ஒன்று
Jashwanthஜஷ்வந்த்Victorious, Famousவெற்றிபெற்ற, புகழ்பெற்ற
Jayanthanஜெயந்தன்Victorious, Son Of Indraவெற்றிபெற்ற, இந்திரனின் மகன்
Jagadeeshஜெகதீஷ்Lord Of The World, Name Of Lord Vishnuஉலகின் இறைவன், விஷ்ணு பகவானின் பெயர்
Jambulingamஜம்புலிங்கம்Siva Lingam Made Of Water, Thiruvanaikaval Temple Jambukeswarar, Another Name Of Lord Shiva
நீரால் செய்யப்பட்ட சிவலிங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், சிவபெருமானின் மற்றொரு பெயர்
Janakiramanஜானகிராமன்Goddess Sita's Husband, Name Of Lord Sri Ramaசீதையின் கணவர், பகவான் ஸ்ரீ ராமரின் பெயர்
Jitheshஜிதேஷ்God Of Victory, Victory Or Winnerவெற்றியின் கடவுள், வெற்றி அல்லது வெற்றியாளர்
Jithinஜிதின்Undefeatable, Gold, Always The Conquerorதோற்கடிக்க முடியாத, தங்கம், எப்போதும் வெற்றியாளர்
Janarthanஜனார்த்தன்Sri Vishnu Bhagavan, Sri Krishna Bhagavanஸ்ரீ விஷ்ணு பகவான், ஸ்ரீ கிருஷ்ண பகவான்
Joshithஜோஷித்Pleased, Delightedமகிழ்ச்சியடைந்தவர்
Jyothiswaroopஜோதிஸ்வரூப்Expectation, The Sweetest, Beauty, Form Of Lightஎதிர்பார்ப்பு, இனிமையான, அழகு, ஒளியின் வடிவம்
Jaikaranஜெய்கரண்Victory Of Karna, Brave, Talentedகர்ணனின் வெற்றி, துணிச்சலான, திறமையான
Jaideepஜெய்தீப்Victory Of Light, Victory To The Brightnessஒளியின் வெற்றி, பிரகாசத்திற்கு வெற்றி
Jegathguruஜெகத்குருGuru Of The Universe, Preceptor Of The Worldபிரபஞ்சத்தின் குரு, உலகின் போதகர்
Jayendiranஜெயேந்திரன்Lord Of Victory, Victory Of Lord Indraவெற்றியின் கடவுள், இந்திரனின் வெற்றி
Jiyaanஜியான்Close To The Heart, Beloved, Near Heart, Always Happy
இதயத்திற்கு நெருக்கமான, அன்புக்குரிய, இதயத்திற்கு அருகில்,  எப்போதும் மகிழ்ச்சி
Jayachandranஜெயச்சந்திரன்Victory Of The Moon, The Legendசந்திரனின் வெற்றி, புராண
Jayasuryaஜெயசூர்யாThe Victorious Sun, Name Of Lord Suryaவெற்றி பெற்ற சூரியன், சூரிய பகவானின் பெயர்