Tamil Baby Boy names starting with I

Tamil Baby Boy names starting with I are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
IbeshaஇபேஷாKing Of The Landதேசத்தின் ராஜா
Indiranஇந்திரன்King Of The Devas.தேவர்களின் அரசன்
Ilancheranஇளஞ்சேரன்Ilangovadigalஇளங்கோவடிகள்
Ilanchozhanஇளஞ்சோழன்Name Of The Chola King Karikalanசோழ மன்னன் கரிகாலன் பெயர்
Indrajithஇந்திரஜித்Son Of Ravana, Conquerer Of Lord Indra, The Greatest Warriorராவணனின் மகன், இந்திரனை வென்றவன், மிகப்பெரிய போர் வீரன்
Iniyavanஇனியவன்Sweet Person, Pleasant Naturedஇனிமையான நபர், இனிமையான இயல்பு
Imayavanஇமயவன்Parvathi's Father, King Of Mountainபார்வதியின் தந்தை, மலையரசன்
Ilantamilanஇளந்தமிழன்Tamil Youth, Like A Bull, Adolescenceதமிழ் இளைஞன், காளை போன்றவன், இளமைப் பருவம்
Ilamayilanஇளமயிலன்Lord Muruga, Lord Murugan With Peacockமயிலை உடைய முருகன், முருகப்பெருமான்
Inbanilavanஇன்ப நிலவன்As Best As The Moon, Handsomeநிலவைப் போன்று சிறப்பானவன், அழகானவன்
Iniyanஇனியன்Sweet Person, Pleasant Naturedஇனிமையான நபர், இனிமையான இயல்பு
IlayarajaஇளையராஜாYoung King, Prince, The Famous Tamil Film Composerஇளம் அரசன், இளவரசன், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட இசையப்பாளர்
Ishanthஇஷாந்த்Name Of Lord Shiva, Peak Of The Himalayasசிவனின் பெயர், இமயமலையின் சிகரம்
Idhayanஇதயன்Joy Of Heart, Very Kindful Personஇதயத்தின் மகிழ்ச்சி, மிகவும் அன்பான நபர்
Ilakkiyanஇலக்கியன்Literary Scholar, Master In Literatureஇலக்கியவாதி, இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்
Ilamparithiஇளம்பரிதிThe Early Morning Sun, Young Horseஅதிகாலை சூரியன், இளம் குதிரை
Ishanஇஷான்The Sun, Lord Of Wealth, Sun As A Form Of Lord Shiva, Light And Splendour
சூரியன், செல்வத்தின் அதிபதி, சிவபெருமானின் வடிவமாக சூரியன், ஒளி மற்றும் பிரகாசம்