Tamil Baby Boy names starting with A

Tamil Baby Boy names starting with A are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Abhishekஅபிஷேக்Anointing The Idol Of Godகடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்தல்
Aksaranஅக்சரன்Devotion To Godகடவுள் பக்தி
Amarnathஅமர்நாத்Lord Shiva Name, Immortal God, Amarnath Temple Godசிவபெருமான், அழிவற்ற கடவுள், அமர்நாத் கோயில் கடவுள்
Arashஅரஷ்Sense Of Artகலையுணர்வு
Arunஅருண்Light Of Sun, Dawn, The Mythical Chariot Of The Sunசூரிய ஒளி, விடியல், சூரியனின் புராணத் தேர்
Akhilஅகில்Fragrance Of Cactus, Clever, Complete, Whole, Universe, World
கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், புத்திசாலி, முழுமையான, முழு, பிரபஞ்சம், உலகம்
Ajitabhஅஜிதாப்The Winner Of The Sky.வானத்தை வென்றவர்.
Aknimaஅக்னிமாThe Leaderதலைவன்
AbayaஅபயாFearlessஅச்சமில்லாதவன்
Abhijithஅபிஜித்Successful Manவெற்றிகரமானவன்
Agniveshஅக்னிவேஷ்Medical Specialistமருத்துவ நிபுணர்
Agnikaஅக்னிகாThe Nature Of Fireநெருப்பின் குணம்
Athriஅத்ரிMountain, Sageமலை, மகரிஷி
Abhikஅபிக்Lover, Beloved, Fearlessகாதலன், அன்பான, அச்சமற்ற
Abhinavஅபினவ்The Innovativeபுதுமையான
AdeeshaஅதீஷாEmperor, Kingசக்கரவர்த்தி, பேரரசன்
Achyutஅச்யுத்Indestructible, Immortalஅழிக்கமுடியாத
AbuஅபுThe Futureஎதிர்காலம்
Abiyudhayஅபியுதய்The Lucky Manஅதிர்ஷ்டசாலி.
Achalendraஅச்சலேந்திராThe King Of Mountainமலையரசன்.
Ayyanஅய்யன்Adults, Superiorபெரியோர், உயர்ந்தவர், மேலானவர்
Aratamilanஅறத்தமிழன்Tamilan Is Does Good.நல்லது செய்யும் தமிழன்.
Azhagarsamyஅழகர்சாமிBeautiful Godஅழகான தெய்வம்
Anandbabuஆனந்த்பாபுHappinessமகிழ்ச்சியானவன்
Aatral Arasuஆற்றல் அரசுKing Of Powerசக்தியின் அரசன்
Aadal Arasuஆடல் அரசுLord Shiva Nameதில்லை நடராஜ பெருமான்
Aadinathஆதிநாத்The First God Of Universe.பிரபஞ்சத்தின் முதல் கடவுள்.
AadhidevaஆதிதேவாThe First God Of The Worldஉலகத்தின் முதல் கடவுள்
Adityaஆதித்யாThe Lord Of Sunசூரிய பகவான்
Anbucheranஅன்புச்சேரன்Name Denoting Cheran's Country.சேர நாட்டைக் குறிக்கும் பெயர்
Aadalarasanஆடலரசன்King Of Dance, Lord Shiva Nameஆடல் கலையின் அரசன், சிவபெருமான் பெயர்
Aavudaiyappanஆவுடையப்பன்Lord Shiva Nameசிவபெருமான் பெயர்
Aazhiyanஆழியான்Lord Vishnu's Sudarshan Chakraசுதர்ஷனச் சக்கரம், திருப்பாற்கடல்
Agathiyanஅகத்தியன்A Tamil Sage, Lord Shiva's Servantஒரு தமிழ் முனிவர், சிவனடியார்
AtheeshaஅதீஷாEmperor, Lucky Oneசக்கரவர்த்தி, அதிர்ஷ்டசாலி
Arumugamஆறுமுகம்Another Name Of Lord Muruga, Six-Facesகடவுள் முருகனின் மற்றொரு பெயர், ஆறு முகங்கள்
Anbumaniஅன்புமணிThe Best In Love, Lovely Gemஅன்பில் சிறந்தவர், அழகான ரத்தினம்
Arunkumarஅருண்குமார்Arun - Sun Light, Mythical Charioteer Of The Sun, Dawn, Kumar - Youthful, Son
அருண் - சூரிய ஒளி, சூரியனின் புராண தேர், விடியல், குமார் - இளமையான, மகன்
Aadityaஆதித்யாLord Surya, The Sun, One Of The Names Of Sri Vishnuசூரிய பகவான், சூரியன், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்று
Adityanathஆதித்யநாத்Aditya - Bright As The Sun, The Sun, Nath - Lordஆதித்ய - சூரியனைப் போன்று பிரகாசமான, சூரியன், நாத் - கடவுள்
Abhinandanஅபிநந்தன்Congratulations, To Rejoice, To Celebrate, Admirableவாழ்த்துக்கள், மகிழ்ச்சியடைய, கொண்டாட, பாராட்டக்கூடிய
Arulmozhivarmanஅருள்மொழிவர்மன்Another Name Of Rajaraja Cholan, Emperor, Chola Kingராஜராஜ சோழனின் மற்றொரு பெயர், பேரரசர், சோழ மன்னன்
Aravindhஅரவிந்த்Love, Avatar, Name Of Lord Vishnu, Auspiciousஅன்பு, அவதாரம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அநுகூலமான
Ayyappanஐயப்பன்Son Of Lord Vishnu And Lord Shiva, Ever Youthful, God Of Wealth
விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதல்வன், எப்போதும் இளமையானவர், வளத்தின் கடவுள்
Aryanathanஆரியநாதன்Another Name Of Lord Ayyappa, Ariyankavu Iyappanஐயப்பனின் மற்றொரு பெயர், ஆரியங்காவு ஐயப்பன்
Adheeshஆதீஷ்Full Of Wisdom, Lord Shiva, Kingஞானம் நிறைந்தது, சிவன், அரசன்
Aadhavanஆதவன்Lord Surya Bhagavan, The Sun, One Who Is Enlightened Like The Sunசூரிய பகவான், சூரியன், சூரியனைப் போல அறிவொளி பெற்றவர்
Ashokஅசோக்King Of The Mauryan Dynasty, One Without Sorrow, Without Grief, Without Sadness, Variant Of Ashoka
மௌரிய வம்சத்தின் மன்னர், துக்கம் இல்லாத ஒருவர், துக்கம் இல்லாமல், சோகம் இல்லாமல், அசோகாவின் மாறுபாடு
Ashwathஅஸ்வத்Bodhi Tree Where Buddha Attained Enlightenment, Banyan Tree, Knowledgeable, Wisdomபுத்தர் ஞானம் பெற்ற போதி மரம், ஆலமரம், அறிவுள்ளவர், ஞானம்
Ashwinஅஸ்வின்Cavalier, A Star, A Hindu Month, God Of Medicine
குதிரை வீரன், ஒரு நட்சத்திரம், ஒரு இந்து மாதம், மருத்துவத்தின் கடவுள்
Abhimanyuஅபிமன்யுMahabharata Epic Hero, Son Of Arjuna, Warrior, Self-Respect, Passionate
மகாபாரத இதிகாச வீரன், அர்ஜுனனின் மகன், போர்வீரன், சுய மரியாதை, உணர்ச்சி
Appuஅப்புCute, Preciousஅழகான, விலைமதிப்பற்ற
Aadhiseshanஆதிசேஷன்
The Snake That Is The Bed Of Vishnu, Vasuki Is The Brother Of The Snake, Lakshmanan And Balarama Are The Incarnations Of Adiseshan.
ஸ்ரீவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம், வாசுகி பாம்பின் சகோதரர், லட்சுமணன், பலராமன் ஆகியவை ஆதிசேஷனின் அவதாரம்.
Arjunanஅர்ஜுனன்The Third Son Of Kunti In The Mahabharata, The Best Archer, Friend Of Sri Krishna, Father Of Abhimanyu
மகாபாரதத்தில் குந்தியின் மூன்றாவது மைந்தன், சிறந்த வில் வித்தை வீரன், ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பன், அபிமன்யுவின் தந்தை
Arjunஅர்ஜுன்The Best Archer, The Third Of The Pandavas, Brilliant, Bright, Short Form Of Arjuna
சிறந்த வில்வீரன், பாண்டவர்களில் மூன்றாமவர், புத்திசாலி, பிரகாசமான, அர்ஜுனனின் குறுகிய வடிவம்
Akashஆகாஷ்Sky, Open Airவானம், திறந்தவெளி
Amaranஅமரன்Immortal, Like Markandeyanஇறப்பு இல்லாதவன், மார்க்கண்டேயன் போன்றவன்
Anbuselvanஅன்புச் செல்வன்One Who Loves All, King Of Loveஅனைவரையும் நேசிப்பவர், அன்பின் அரசன்
Aadhiyanஆதியன்Beginning, Ancient, Lord Thirumal (Sri Vishnu)தொடக்கம், பண்டைய, திருமால் (ஸ்ரீ விஷ்ணு)
Avaneeshஅவனீஷ்Lord Of The World, Lord Sri Ganeshஉலகத்தின் இறைவன், ஸ்ரீ விநாயகப்பெருமான்,
Ajithஅஜித்One Who Conquered The Mind, Unbeatable, Invincibleமனதை வென்றவர், தோற்கடிக்க முடியாத, வெல்ல முடியாத,
Ajithkumarஅஜித்குமார்Tamil Film Actor, Always The Winner, Invincible
தமிழ்த் திரைப்பட நடிகர், எப்பொழுதும் வெற்றி பெறுபவர், வெல்லமுடியாதவர்
Ajayஅஜய்Unconquerable, Victorious, Victoryவெல்லமுடியாதர், வெற்றிபெற்ற, வெற்றி
Ajaykumarஅஜய்குமார்Ajay - Unconquerable, Victorious, Kumar - Youthful, Sonஅஜய் - வெல்லமுடியாத, வெற்றிபெற்ற, குமார் - இளமையான, மகன்
Amarஅமர்In Sanskrit It Means Indestructible, Undying, Forever Indestructible
சமஸ்கிருதத்தில் அழிவில்லாத என்று பொருள், அழியாத, என்றும் அழிவில்லாத
Achuthanஅச்சுதன்Lord Sri Vishnu, One Who Never Diesஸ்ரீ விஷ்ணு பகவான், ஒருபோதும் இறக்காதவர்
Amudhanஅமுதன்Amritham, Immortal, Sweet Person, Preciousஅமிர்தம், அழிவில்லாத, இனிமையானவர், விலைமதிப்பற்ற
Aadvikஆத்விக்Unique, Unusual Or Differentதனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட
Aadvik Kumarஆத்விக் குமார்Aadvik - Unique, Unusual Or Different, Kumar - Son, Youthful,
ஆத்விக் - தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட, குமார் - மகன், இளமையான
Anbalaganஅன்பழகன்Loving And Beautiful Person Or Lovely Personஅன்பான மற்றும் அழகான நபர்
Atharvaஅதர்வாAtharva Veda, The Fourth Scripture Of India, Lord Ganesh, Knower Of The Atharva Veda
அதர்வண வேதம், இந்தியாவின் நான்காவது வேதம், கடவுள் கணபதி, அதர்வண வேதம் அறிந்தவர்
Akshayagunaஅக்(ஷ)யகுணாGod With Limitless Attribute, Another Name For Lord Shivaவரம்பற்ற பண்பு கொண்ட கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர்
Abineshஅபினேஷ்Eternal, Immortal, Who Has No Deathநித்தியமான, அழியாத, இறப்பு இல்லாதவர்
Ananthakrishnanஅனந்த கிருஷ்ணன்Endless, Lord Sri Krishna Nameமுடிவில்லாத, ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர்
Anandhஆனந்த்Happiness, Bliss, One Who Has Happinessமகிழ்ச்சி, ஆனந்தம், மகிழ்ச்சி கொண்டவர்
Araselvanஅறச்செல்வன்Good Character And Wealthy Personநல்ல பண்புடையவன் மற்றும் பொருள் செல்வம் உடையவன்
Aaravஆரவ்Peaceful, A Musical Note, Radiance, Sound, Shoutஅமைதியான, ஒரு இசைக் குறிப்பு, ஒளிமிக்க கதிரொளி, ஒலி, கூச்சல்
Aadarshஆதர்ஷ்The Sun, Ideal, One Who Has Principles, Good Behavior
சூரியன், முழு நிறைவான(ஏற்றதாக), கொள்கைகளைக் கொண்டவர், நன்னடத்தை
Ashwanthஅஷ்வந்த்The Talent, Horse Rider, Victorious, The Mysteryதிறமை, குதிரை சவாரி செய்பவர், வெற்றிபெற்ற, மர்மம்
Annamalaiஅண்ணாமலைName Of Lord Shiva, Thiruvannamalai Arunachaleswarar, God Who Cannot Be Approached
சிவபெருமானின் பெயர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், நெருங்க முடியாத கடவுள்
Aswanthஅஸ்வந்த்Victorious, Great King, Pipal Tree, Sacred Tree Of Hindus
வெற்றி பெற்றவர், சிறந்த அரசன், அரச மரம், இந்துக்களின் புனித மரம்
AdhiyogiஆதியோகிOne Of The Names Of Lord Shiva, As The First Yogi, The Originator Of Yoga
சிவபெருமானின் பெயர்களுள் ஒன்று, முதல் யோகி, யோகாவை தோற்றுவித்தவர்
Arthanareeswaranஅர்த்தநாரீஸ்வரன்
One Of The Names Of Lord Shiva, Artha - Half, Nari - Female, A Mixed Form Of Lord Shiva On The Right And Goddess Parvati On The Left, Lord Who Is Half Female
சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, அர்த்தம் - பாதி, நாரி - பெண், சிவன் வலப்பக்கமும் பார்வதி தேவி இடப்பக்கமும் கலந்த வடிவம், அரை பெண்ணாக இருக்கும் இறைவன்
Ashvikஅஷ்விக்One Who Is Blessed To Be Victoriousவெற்றி பெறும் ஆசி பெற்றவர்
Advaitஅத்வைத்This Name Represents Lord Brahma And Lord Vishnu. Unique, Freed From Duality
கடவுள் பிரம்மா மற்றும் விஷ்ணு குறிக்கும் பெயர், தனித்துவமான, இருமையிலிருந்து விடுபட்டது
Akshanthஅக்(ஷ)ந்த்One Who Always Wants To Win, The Winnerஎப்போதும் வெற்றி பெற விரும்புபவர், வெற்றியாளர்
Aarushஆருஷ்First Ray Of The Sun, Dawn, Quiet, Red, Brilliant, Another Name For Sun
சூரியனின் முதல் ஒளிக்கதிர், விடியல், அமைதியான, சிவப்பு, புத்திசாலி, சூரியனுக்கு மற்றொரு பெயர்
Avyukthஅவ்யுக்த்Crystal Clear, Name Of Lord Sri Krishna, Clear Mindதெள்ள தெளிவான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், தெளிவான மனம்
Aayushஆயுஷ்Long Lived, One Who Is Blessed To Live Long, Duration Of Life
நீண்ட ஆயுள் கொண்டவர், நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெற்றவர், ஆயுள் காலம்
Aryaஆர்யாHonorable Or Noble, Song, Melodyமரியாதைக்குரிய அல்லது உன்னதமான, பாடல், மெல்லிசை
Agastyaஅகஸ்த்யாName Of A Sage, One Who Humbles Even The Mountain, One Of The Sapthagiri
ஒரு முனிவரின் பெயர், மலையைக் கூட தாழ்த்துபவர், சப்தரிஷிகளில் ஒருவர்
Atharvஅதர்வ்Knowledge, Knowledgeable One, Lord Ganesh, Name Of Veda, Name Of The Eldest Son Of Brahma
அறிவு, அறிவாளி, விநாயகப் பெருமான், வேதத்தின் பெயர், பிரம்மாவின் மூத்த மகனின் பெயர்
Abhilashஅபிலாஷ்Desire Or Wish, Affection, Longingஆசை, பாசம், ஏக்கம்
Arnavஅர்னவ்Smart, Ocean, The Foaming Sea, A Waveபுத்திசாலி, பெருங்கடல், நுரைக்கும் கடல், அலை
Aadhavஆதவ்Ruler, Sun, Another Name Of Lord Suryaஆட்சியாளர், சூரியன், சூரிய பகவானின் மற்றொரு பெயர்
Aadhanஆதன்Be First, Leader Dominantமுதன்மையாக இருப்பவர், தலைவர், ஆதிக்கம் செலுத்துபவர்