Girl baby names in Tamil starting with J

Girl baby names in Tamil starting with J are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Jagadeeswariஜெகதீஸ்வரிJagam(The World), Eswari, Goddess Of The World, Wife Of Lord Shivaஜெகம்(உலகு) + ஈஸ்வரி, உலகின் கடவுள், சிவனின் மனைவி
Jaganmohiniஜகன்மோகினிGoddess Durga Nameபெண் கடவுள் துர்கா தேவியின் பெயர்
JagathaஜகதாThe Worldஉலகம்
Jaipriyaஜெய்ப்ரியாBeloved Of Victory, Jai -Victory, Priya - Belovedவெற்றியின் ப்ரியமானவள், ஜெய் - வெற்றி, ப்ரியா - அன்பானவள்
JalajaஜலஜாLotus, Goddess Lakshmi, Goddess Of Wealthதாமரை, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வத்தின் தெய்வம்
JamunaஜமுனாA Holy River, Another Name For The River Yamunaஒரு புனித நதி, யமுனா நதியின் மற்றொரு பெயர்
JanakiஜானகிDaughter Of King Janaka, Seetha Devi, Wife Of Lord Ramaஜனக மன்னனின் மகள், சீதா தேவி, ஸ்ரீ ராமனின் மனைவி
JananiஜனனிMother, Name Of The Three Female Godsதாய், மூன்று பெண் கடவுள்களின் பெயர்
JanaviஜானவிAnother Name Of Ganga River, Lovelyகங்கை நதியின் மற்றொரு பெயர், அழகான
Janhviஜான்விRiver Ganga, Daughter Of Janu Rishiகங்கை நதி, ஜானு ரிஷியின் மகள்
JayaஜெயாGoddess Parvati Name, Durga, Victoryபெண் கடவுள் பார்வதி தேவியின் பெயர் , துர்கா, வெற்றி
Jayalakshmiஜெயலட்சுமிThe One Who Gives Victory, Goddess Of Victory, One Of The Ashta Lakshmiவெற்றியை தருபவள், வெற்றியின் தெய்வம், அஷ்ட லட்சுமிகளில் ஒன்று
JayalalithaஜெயலலிதாVictorious, Goddess Durga, Goddess Of Victory, Former Chief Minister Of Tamil Nadu And Tamil Film Actress
வெற்றி பெற்ற, ஸ்ரீ துர்கா தேவி, வெற்றியின் தெய்வம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை
Jayanthiஜெயந்திGoddess Parvati Name, Victoryவெற்றி, பார்வதி தேவியின் பெயர்
Jayanthikaஜெயந்திகாSuccessful, Goddess Durga, Goddess Parvathiவெற்றிகரமான, துர்கா தேவி, பார்வதி தேவி
JayaprabhaஜெயபிரபாThe Light Of Victoryவெற்றியின் ஒளி
Jayapradhaஜெயப்ரதாThe Giver Of Successவெற்றியைக் கொடுப்பவள்
Jayashreeஜெயஸ்ரீGoddess Of Victory, Victorious Womanவெற்றியின் தெய்வம், வெற்றிகரமான பெண்
JayavaniஜெயவாணிCelebration Of Victory, Goddess Of Victory, Goddess Saraswatiவெற்றியின் கொண்டாட்டம், வெற்றியின் கடவுள், சரஸ்வதி தேவி
Jayavardhiniஜெயவர்த்தினிGoddess Who Increases The Joy Of Victoryவெற்றியின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கடவுள்
JayavathiஜெயவதிVictorious, Being Victoriousவெற்றிபெற்ற, வெற்றி பெறுவது
Jeevanandhamஜீவானந்தம்A Social Reformer, Political Leaderஒரு சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர்
JeevithaஜீவிதாLife, Actions And Events That Occur In Lifeஉயிர், வாழ்க்கை, வாழ்வில் நிகழும் செயல்கள் மற்றும் நிகழ்வுகள்
Jeshnaஜெஷ்னாVictory, Successfulவெற்றி, வெற்றிபெற்ற
Jhansiraniஜான்சிராணிQueen Of The Maratha Jhansi State, A Heroic Queen, Revolutionary Woman
மராட்டிய ஜான்சி நாட்டின் ராணி, ஒரு வீரமான அரசி, புரட்சிப் பெண்மணி
JohilaஜோஹிலாA Tributary Of The Sonai Riverசோனை நதியின் கிளை நதி
JoshikaஜோஷிகாYoung Maiden, Flower Budsஇளம் கன்னி, மலர் மொட்டுகள்
JoshithaஜோஷிதாWoman, Happinessபெண், மகிழ்ச்சி
JyothiஜோதிFlame, Light Of Lampசுடர், தீப ஒளி
Jyothi PrabhaஜோதிபிரபாLight Of Lampவிளக்கொளி
JyothikaஜோதிகாLight, Flame, Brilliant, Tamil Film Actressஒளி, சுடர், புத்திசாலி, தமிழ் திரைப்பட நடிகை
Jyothilakshmiஜோதிலட்சுமிLight Of Sri Lakshmi Devi, Wealthஸ்ரீலட்சுமி தேவியின் ஒளி, செல்வவளம்
Jyothirlathaஜோதிர்லதாLightningமின்னல்
Jyothirmayiஜோதிர்மயிLight, Light Of Lifeஒளி, வாழ்க்கை ஒளி
Jyothishmathiஜோதிஷ்மதிGoddess Durga Devi Nameதுர்கா தேவி பெயர்
Jyothsnaஜோத்ஸ்னாThe Light Of The Moon, Goddess Durga Devi Nameநிலவின் ஒளி, ஸ்ரீ துர்கா தேவி பெயர்
Jyoti Swarupiniஜோதி ஸ்வரூபிணிA 68th Melakarta Raga In Carnatic Music, Goddess Durga Devi, Light Of Lamp
கர்நாடக இசையில் 68வது மேளகர்த்தா ராகம், துர்கா தேவி, விளக்கு ஒளி