Girl baby names in Tamil starting with H

Girl baby names in Tamil starting with H are below.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
HaasiniஹாசினிAlways Smile, Smiling Girl, Pleasant, Wonderfulஎப்போதும் புன்னகை, சிரிக்கும் பெண், இனிமையான, அற்புதம்
HaimaஹைமாGoddess Parvati, Snowதேவி பார்வதி, பனி
Hamsa Geethaஹம்சகீதாAnthem Of The Soulஆத்மாவின் கீதம்
Hamsa Malaஹம்சமாலாDuck Herdவாத்துக்கூட்டம்
Hamsa Veenaஹம்சவீணாDuck-Shaped Luteவாத்து வடிவ வீணை
Hamsalekhaஹம்ஸலேகாSmart, Indian Film Music Composer And Lyricist
புத்திசாலி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்
Hamshiniஹம்ஷினிGoddess Saraswati Name, She Has A Swan As A Vehicleஸ்ரீ சரஸ்வதி தேவியின், பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள்.
Hamsikaஹம்சிகாName Of Goddess Saraswati, The One Who Has A Swan As Her Vehicle, Beautiful Swan
சரஸ்வதி தேவியின் பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள், அழகான அன்னப்பறவை
Hamsiniஹம்சினிGoddess Saraswati, One Who Is On A Lotus, One Who Rides A Swan
தேவி சரஸ்வதி, தாமரையில் அமர்ந்திருப்பவள், அன்னப்பறவையில் செல்பவள்
Hanishkaஹனிஷ்காShe Is Sweetஇனிமையானவள்
Hansaஹன்சாSwanஅன்னப்பறவை
Hanshikaஹன்ஷிகாSwan Or Beautiful Ladyஅன்னப்பறவை அல்லது அழகான பெண்மணி
Hansiniஹன்சினிVery Beautiful Girl, She Is Like A Bird Of Swan.மிகவும் அழகான பெண், அன்னப்பறவை போன்றவள்.
Hanvikaஹன்விகாGoddess Lakshmi / Sarasvati, Gold, Peacockலட்சுமி / சரஸ்வதி, தங்கம், மயில்
HariniஹரிணிGoddess Sri Lakshmi Devi, A Female Deerஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு பெண் மான்
Haripriyaஹரிப்ரியாGoddess Lakshmi Name, Beloved By Vishnuஸ்ரீ' லட்சுமி தேவியின் பெயர், விஷ்ணுவால் நேசிக்கப்பட்டவர்
HarithaஹரிதாGreen, Lovely Or Beautiful, Princessபச்சை, அழகான, இளவரசி
Harsha Sriஹர்ஷா ஸ்ரீHarsha - Delight, Joyful, Happiness, Sri - Respect, Richமகிழ்ச்சி, மகிழ்ச்சியானவள், ஸ்ரீ - மரியாதை, செல்வம்
Harshadaஹர்ஷதாGiver Of Happiness, One Who Gives Pleasureமகிழ்ச்சியை கொடுப்பவள், இன்பம் தருபவள்
Harshasriஹர்ஷாஸ்ரீCreator Of Joy, Happinessமகிழ்ச்சியை உண்டாக்குபவர், மகிழ்ச்சி
Harshiniஹர்ஷிணிJoyful Or Happy, The Giver Of Happinessமகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொடுப்பவள்
Harshithaஹர்ஷிதாHappiness, Full Of Joy, Cheerfulமகிழ்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த, மகிழ்ச்சியான
HashithaஹஷிதாHappiness, Always Smilingமகிழ்ச்சி, எப்போதும் சிரிப்பவள்
HasithaஹஸிதாA Smile, Always Smiling, Full Of Laughter, Happy
ஒரு புன்னகை, எப்போதும் சிரிக்கும், சிரிப்பு நிறைந்த, மகிழ்ச்சி
Hasthaஹஸ்தாA Star, Is Associated To Lord Ayyappaஒரு நட்சத்திரம், அய்யப்ப பகவனுடன் தொடர்புடையது
Havishஹவிஷ்Lord Shiva, Sacrifice, One Who Gives Offerings To Godசிவபெருமான், தியாகம், கடவுளுக்கு பிரசாதம் கொடுப்பவர்
HeenaஹீனாFragrance, Mehndiநறுமணம், மருதாணி
HeeraஹீராDiamond, Queen Of Godsவைரம், தெய்வங்களின் அரசி
HeginiஹேகினிProfitலாபம்
HemaஹேமாLike Gold, Beautiful Girlதங்கம் போன்றவள், அழகான பெண்
Hemakshiஹேமா(க்)ஷிGolden Eyes, She Has Eyes Like Goldதங்க கண்கள், தங்கம் போன்ற கண்கள் கொண்டவள்
HemalathaஹேமலதாGolden Creeper, Beautiful Womanபொற்கொடி, அழகான பெண்
HemalekhaஹேமலேகாGolden Painting, Beautifulபொன்னோவியம், அழகான
HemamaliniஹேமமாலினிGolden Garland, Beautifulதங்க மாலை, அழகான
Hemashreeஹேமாஸ்ரீGolden Or Beautiful, The Woman With The Golden Bodyதங்கமான அல்லது அழகான, தங்க உடலால் ஆன பெண்
HemavathiஹேமாவதிShining Like Gold, Goddess Sri Lakshmiதங்கம்போல் ஜொலிக்கின்ற, ஸ்ரீ லட்சுமி தேவி
HethaஹேதாCultureபண்பாடு
Hevanthikaஹேவந்திகாGorgeous Flower, Beautiful Girlஅழகான மலர், அழகான பெண்
HimaஹிமாIce Crowdபனிக்கூட்டம்
HimaniஹிமானிGoddess Parvathi Name, Snowபார்வதி தேவி, பனி
Hiranmayiஹிரண்மயிGirl Like Gold, Golden Appearance, Goddess Lakshmiதங்கம் போன்ற பெண், பொன்னான தோற்றம், ஸ்ரீலட்சுமி தேவி