Girl baby names in Tamil starting with E

Girl baby names in Tamil starting with E are listed here.

Name in EnglishName in TamilName MeaningName Meaningin Tamil
Eelathiஈழத்திTamil Woman Living In Eelamஈழ நாட்டில் வாழும் தமிழ்ப்பெண்
EeshaஈஷாGoddess Parvati, Lord Eswara's Wife, Short Form Of Eswari, Divine, Purity
பார்வதி தேவி, ஈஸ்வரனின் மனைவி, ஈஸ்வரியின் குறுகிய வடிவம், தெய்வீக, தூய்மையான
Ekthaஏக்தாUnityஒற்றுமை
Eshanyaஈஷான்யாEast, North East Direction, Goddess Parvatiகிழக்கு, வட கிழக்கு திசை, பார்வதி தேவி
Eswariஈஸ்வரிSri Amman Name, Wife Of Lord Shivaஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமான் துணைவி பெயர்
EzhilarasiஎழிலரசிThe Queen Of Beauty, She Is Beautifulஅழகின் அரசி, அழகானவள்
EzhiliஎழிலிBeautifully Formed, Beautiful Art, Refers To Cloudsஅழகே உருவான, அழகான கலை, மேகங்களைக் குறிக்கிறது
Ezhilmagalஎழில் மகள்Beautiful Girl, Majestyஅழகான பெண், மகத்துவம் உடையவள்
EzhiloviyaஎழிலோவியாLike A Beautiful Paintingஅழகிய ஓவியம் போன்றவள்
Ezhilraniஎழில்ராணிQueen Of Beautyஅழகின் ராணி
Ezhisai Kalaimagalஏழிசைக் கலைமகள்Goddess Sri Saraswathi Name, One Who Is Into Poetry, Music, Dramaதேவி ஸ்ரீ சரஸ்வதி பெயர், இயல், இசை, நாடகமாக இருப்பவள்
Ezhisai Selviஏழிசைச் செல்விGoddess Sri Sarawati Nameகலைமகள் சரஸ்வதி தேவியின் பெயர்
Ezhisai Thalaimagalஏழிசைத் தலைமகள்Kalaimagal - Saraswathiகலைமகள் - சரஸ்வதி